மேற்கு பனாஸ் ஆறு: இந்திய ஆறு

மேற்கு பனாஸ் (West Banas River) என்பது மேற்கு இந்தியாவிலுள்ள ஒரு ஆறாகும்.

இது இராஜஸ்தான் மாநிலத்தின் சிரோஹி மாவட்டத்திலுள்ள தெற்கு ஆரவல்லி மலைத்தொடரிலிருந்து உருவாகி தெற்கே பாய்கிறது. மேற்கு பனாஸ் அணை, ஸ்வரூப்கஞ்ச் மற்றும் ஆபு சாலை நகரம் வழியாக மேற்கில் அபு மலை மற்றும் கிழக்கில் ஆரவல்லியின் கிழக்கு முகடுக்கு இடையே உள்ள பள்ளத்தாக்கை அடைகிறது. இது குசராத்து மாநிலத்தின் சமவெளிகள் வழியாக தெற்கே தொடர்கிறது. பனாஸ்காண்டா மற்றும் பதான் மாவட்டங்கள் வழியாக பாய்ந்து கட்ச் பாலைவனம் பருவகால நீர்த்தடத்தில் பாய்கிறது.

மேற்கு பனாஸ் ஆறு: இந்திய ஆறு
மேற்கு பனாஸ் ஆறு

மேற்கு பனாஸ் ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதி தோராயமாக 1,876 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். 266 கிலோமீட்டர் நீளமுள்ள ஆறு 50 கிலோமீட்டர் இராஜஸ்தானில் பாய்கிறது. மீதி குசராத்தில் உள்ளது.

இதனையும் பார்க்கவும்

சான்றுகள்

Tags:

அபு மலைஆபு சாலைஆரவல்லி மலைத்தொடர்இந்தியாகட்ச் பாலைவனம்குசராத்துசிரோஹி மாவட்டம்நீர்த்தடம்பதான் மாவட்டம்பனாஸ்காண்டா மாவட்டம்ராஜஸ்தான்

🔥 Trending searches on Wiki தமிழ்:

புகாரி (நூல்)மு. க. ஸ்டாலின்வட்டாட்சியர்காதல் கொண்டேன்இந்திய ரிசர்வ் வங்கிதைப்பொங்கல்அறுபது ஆண்டுகள்மனித மூளைசிற்பி பாலசுப்ரமணியம்புனித வெள்ளிஎன்விடியாபரிதிமாற் கலைஞர்விஜயநகரப் பேரரசுவிழுப்புரம் மக்களவைத் தொகுதிசனீஸ்வரன்வட சென்னை மக்களவைத் தொகுதிஹோலிதிருவள்ளூர் மக்களவைத் தொகுதிதமிழ்நாடு காவல்துறைகரணம்முத்துராஜாஜெயகாந்தன்திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிமக்களாட்சிமுதுமலை தேசியப் பூங்காசக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிபுரோஜெஸ்டிரோன்கலிங்கத்துப்பரணிகிராம ஊராட்சிமகாபாரதம்பாவலரேறு பெருஞ்சித்திரனார்சிவவாக்கியர்குருதி வகைபுதினம் (இலக்கியம்)மதராசபட்டினம் (திரைப்படம்)மூசாவெள்ளியங்கிரி மலைகனிமொழி கருணாநிதிதாயுமானவர்விளம்பரம்நாயன்மார்அரவக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)கடலூர் மக்களவைத் தொகுதிரயத்துவாரி நிலவரி முறைசூர்யா (நடிகர்)திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதிமயங்கொலிச் சொற்கள்கல்லீரல் இழைநார் வளர்ச்சிமறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்கருக்கலைப்புநம்ம வீட்டு பிள்ளைசிவாஜி (பேரரசர்)பச்சைக்கிளி முத்துச்சரம்லைலத்துல் கத்ர்பந்தலூர்ம. பொ. சிவஞானம்பங்குனி உத்தரம்வெந்து தணிந்தது காடுகாடைக்கண்ணிதமிழர் அளவை முறைகள்பொருநராற்றுப்படைதமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்இசுலாமிய நாட்காட்டிமருதமலைபுவிவெப்பச் சக்திஇராமர்விலங்குநெல்உமாபதி சிவாசாரியர்பத்துப்பாட்டுமஞ்சள் காமாலைஆறுமுக நாவலர்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைகுலுக்கல் பரிசுச் சீட்டுமுகலாயப் பேரரசுவிண்ணைத்தாண்டி வருவாயாபெண்ணியம்வாட்சப்இளையராஜா🡆 More