மேகவதி சுகர்ணோபுத்திரி

மேகவதி சுகர்ணோபுத்திரி (Diah Permata Megawati Setiawati Soekarnoputri) (பிறப்பு:23 சனவரி 1947), இவர் 23 சூலை 2001 முதல் 20 அக்டோபர் 2004 முடிய இந்தோனேசியாவின் 5வது குடியரசுத் தலைவராகவும், நாட்டின் முதல் பெண் குடியரசுத் தலைவராகவும் இருந்தவர்.

முன்னர் இவர் இந்தோனேசியாவின் குடியரசுத் தலைவராக 21 அக்டோபர் 1999 முதல் 23 சூலை 2001 முடிய பதவி வகித்தார். இவர் போராட்டத்திற்கான இந்தோனேசியா ஜனநாயகக் கட்சியின் தலைவரும் ஆவார். இவரது தந்தை சுகர்ணோ இந்தோனேசியாவின் முதல் குடியரசுத் தலைவராக 18 ஆகத்து 1945 முதல் 12 மார்ச்சு 1967 வரை பதவி வகித்தார்.

மேகவதி சுகர்ணோபுத்திரி
மேகவதி சுகர்ணோபுத்திரி
5வது இந்தோனேசியக் குடியரசுத் தலைவர்
பதவியில்
23 சூலை 2001 – 20 அக்டோபர் 2004
Vice Presidentஹம்சா ஹஸ்
8வது துணை குடியரசுத் தலைவர்
பதவியில்
21 அக்டோபர் 1999 – 23 சூலை 2001
குடியரசுத் தலைவர்அப்துர்ரகுமான் வாகித்
தலைவர், போராட்டத்திற்கான இந்தோனேசியா ஜனநாயகக் கட்சி
பதவியில் உள்ளார்
பதவியில்
15 பிப்ரவரி 1999
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
மேகவதி சீதாவதி சுகர்ணோபுத்திரி

23 சனவரி 1947 (1947-01-23) (அகவை 77)
யோக்யகர்த்தா, இந்தோனேசியா
அரசியல் கட்சிபோராட்டத்திற்கான இந்தோனேசியா ஜனநாயகக் கட்சி
துணைவர்(s)
சுரிந்திரோ சுப்ஜார்சோ
(தி. 1968; இற. 1970)

ஹசன் கமால் அகமது ஹசன்
(தி. 1972; annulled 1972)

தௌபீக் கியாமஸ்
(தி. 1973; இற. 2013)
பிள்ளைகள்முகமது ரிஸ்கி பிரதமா
முகமது பிரனந்தா பிரபோவோ
புவன மகாராணி
பெற்றோர்s
முன்னாள் கல்லூரிபட்ஜாத்ஜரான் பல்கலைக்கழகம்
இந்தோனேசியா பல்கலைக்கழகம்
கையெழுத்துமேகவதி சுகர்ணோபுத்திரி
மேகவதி சுகர்ணோபுத்திரி
மகள்கள் மேகவதி சுகர்ணோபுத்திரி மற்றும் குண்டூருடன் , அதிபர் சுகர்ணோ இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு மற்றும் அவரது மகள் இந்திரா காந்தியை வரவேற்கும் காட்சி

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Tags:

இந்தோனேசியக் குடியரசுத் தலைவர்இந்தோனேசியாசுகர்ணோ

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்தியன் பிரீமியர் லீக்திராவிட முன்னேற்றக் கழகம்உ. வே. சாமிநாதையர்சிவகங்கை மக்களவைத் தொகுதிநுரையீரல் அழற்சிஎம். ஆர். ராதாமயக்கம் என்னமுத்துராமலிங்கத் தேவர்புங்கைதமிழில் சிற்றிலக்கியங்கள்வினோஜ் பி. செல்வம்விளையாட்டுமயில்சித்தார்த்இரட்டைக்கிளவிபாண்டவர்தமிழிசை சௌந்தரராஜன்இலிங்கம்முகம்மது நபிதங்க தமிழ்ச்செல்வன்புற்றுநோய்திருப்பதிகுமரி அனந்தன்திருவாரூர் தியாகராஜர் கோயில்மார்ச்சு 28தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்தேர்தல் பத்திரம் (இந்தியா)கரணம்சவாய் மான்சிங் விளையாட்டரங்கம்செக் மொழிஇந்தியன் (1996 திரைப்படம்)பீப்பாய்முத்துக்கு முத்தாக (திரைப்படம்)பொருநராற்றுப்படைஆடுதிராவிட மொழிக் குடும்பம்மு. க. ஸ்டாலின்அண்ணாமலை குப்புசாமிசரத்குமார்இரண்டாம் உலகப் போர்இசுலாம்தமிழ்விடு தூதுநரேந்திர மோதிமீரா சோப்ராதேவதூதர்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்ஆண்டாள்திருவிளையாடல் புராணம்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுசக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிகலம்பகம் (இலக்கியம்)மேழம் (இராசி)நீதிக் கட்சிஆதம் (இசுலாம்)அகநானூறுஆற்றுப்படைபாடுவாய் என் நாவேவடிவேலு (நடிகர்)ஞானபீட விருதுசிறுபாணாற்றுப்படைகலாநிதி வீராசாமிஎலுமிச்சைசேக்கிழார்விளம்பரம்அண்ணாமலையார் கோயில்கீர்த்தி சுரேஷ்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)இயேசு காவியம்ரோசுமேரிதண்டியலங்காரம்உரைநடைபந்தலூர் வட்டம்அம்பேத்கர்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்இந்தியாமியா காலிஃபா🡆 More