கலை மெய்மையியம்

மெய்மையியம் அல்லது இயல்பியம் (Realism) என்பது, அலங்காரமோ, விளக்கமோ இன்றி உலகில் அன்றாட வாழ்வில் காண்பவற்றை அப்படியே காண்கலைகளிலோ, இலக்கியத்திலோ எடுத்துக் காட்டுவதைக் குறிக்கும்.

இது, உண்மையை எடுத்துக் காட்டும் நோக்கில் அருவருப்பு, இழிந்தநிலை ஆகியவற்றை உள்ளடக்கும் படைப்புக்களையும் குறிக்கக்கூடும். மெய்மையியம் என்பது 1850 களில் பிரான்ஸ் நாட்டில்,1848 ஆண்டு நிகழ்ந்த பிரெஞ்சு புரட்சிக்குப் பிறகு, உருவான ஒரு கலை இயக்கத்தையும் குறிக்கும். இது, 1800 களின் நடுப்பகுதியில் மிகவும் புகழ் பெற்ற கலை வடிவமாகத் திகழ்ந்தது. காண்பவற்றை அப்படியே படமாக்கித் தரும் புதிய கலையான நிழற்படக் கலையின் அறிமுகப்படுத்தப்பட்டபோது, காண்பது போலவே படங்களை உருவாக்கும் விருப்பு மக்களிடையே ஏற்பட்டது. இக்காலத்திலேயே இயல்பிய இயக்கம் உருவானது.

நிழற்படங்களின் அறிமுகத்துடன் மெய்மையியத்தின் புகழ் வளர்ச்சியடைந்தது. மெய்மையியத்தினர் 18, 19 ஆம் நூற்றாண்டுகளில் பிரான்சிய இலக்கியத் துறையில் முன்னணியில் இருந்த புத்தார்வக் கற்பனையியத்துக்கு எதிரானவர்களாக இருந்தனர். தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களால் பாதிக்கப்படாத மெய்மையியம் புறநோக்கு உண்மைக் (objective reality) கொள்கையில் நம்பிக்கை கொண்டது. உண்மையும், துல்லியமும் பல மெய்மையியத்தினரின் குறிக்கோளாக இருந்தது.

மேற்கோள்கள்

Tags:

இலக்கியம்கலைகாட்சிக் கலைபிரான்ஸ்

🔥 Trending searches on Wiki தமிழ்:

இதழ்உரைநடைமுத்தரையர்மழைநீர் சேகரிப்புபஞ்சாபி மொழிகண்ணனின் 108 பெயர் பட்டியல்நெடுஞ்சாலை (திரைப்படம்)இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்குசுருட்டைவிரியன்ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)அல்லாஹ்காளமேகம்சோழர்ஈழை நோய்கிறிஸ்தவம்மாதவிடாய்உ. சகாயம்காதலர் தினம் (திரைப்படம்)வ. உ. சிதம்பரம்பிள்ளைபத்துப்பாட்டுவைரமுத்துகே. அண்ணாமலைசாதிஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்கருத்தரிப்புமலேசியாசுந்தர காண்டம்கோத்திரம்பாண்டவர்ஓரங்க நாடகம்முகம்மது நபியின் மதீனா வாழ்க்கைவீரப்பன்யாப்பகூவாஇந்திபெண் தமிழ்ப் பெயர்கள்கும்பகருணன்பரதநாட்டியம்தேசிக விநாயகம் பிள்ளைபுறாதமிழ்நாடு சட்டப் பேரவைஎன்டர் த டிராகன்முன்னின்பம்இந்திய ரூபாய்பஞ்சாங்கம்தமிழர் நிலத்திணைகள்இந்திய தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம்வியாழன் (கோள்)மனித எலும்புகளின் பட்டியல்சினைப்பை நோய்க்குறிமலேரியாஐம்பூதங்கள்சகுந்தலாஎச்.ஐ.வியூடியூப்முதல் மரியாதைசிலப்பதிகாரம்திருவள்ளுவர்மூசாஇந்திய தேசிய காங்கிரசுகுதுப் நினைவுச்சின்னங்கள்அகத்தியர்திராவிட முன்னேற்றக் கழகம்இந்தியத் துணைக்கண்டம்புகாரி (நூல்)எல். இராஜாபுதுச்சேரிமுத்துலட்சுமி ரெட்டிசுற்றுச்சூழல் பாதுகாப்புசேரர்மக்காபௌத்தம்சங்கம் (முச்சங்கம்)சீனாநாலடியார்கணையம்அண்ணாமலையார் கோயில்மருத்துவம்ஸ்ரீபாளையக்காரர்🡆 More