மிகைல் மிசூசுத்தின்

மிகைல் விளாதிமீரொவிச் மிசூசுத்தின் (Mikhail Vladimirovich Mishustin, உருசியம்: Михаил Владимирович Мишустин, பிறப்பு: 3 மார்ச் 1966) உருசியப் பொருளாதார அறிஞரும், அரசியல்வாதியும் ஆவார்.

இவர் 2020 சனவரி 16 இல் உருசியாவின் பிரதமராக நியமிக்கப்பட்டார்.

மிகைல் மிசூசுத்தின்
Mikhail Mishustin
மிகைல் மிசூசுத்தின்
உருசியாவின் தலைமை அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
16 சனவரி 2020
குடியரசுத் தலைவர்விளாதிமிர் பூட்டின்
முன்னையவர்திமித்ரி மெட்வெடெவ்
நடுவண் வரிகள் சேர்வைப் பணிப்பாளர்
பதவியில்
6 ஏப்ரல் 2010 – 16 சனவரி 2020
குடியரசுத் தலைவர்திமித்ரி மெட்வெடெவ்
விளாதிமிர் பூட்டின்
முன்னையவர்மிகைல் மொக்ரெத்சொவ்
பின்னவர்தனீல் இயெகோரொவ்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
மிகைல் விளாதிமீரொவிச் மிசூசுத்தின்

3 மார்ச்சு 1966 (1966-03-03) (அகவை 58)
மாஸ்கோ, சோவியத் ஒன்றியம்
தேசியம்உருசியர்
அரசியல் கட்சிசுயேச்சை
முன்னாள் கல்லூரிஇசுத்தான்கின்

இவர் 2020 சனவரி 15 இல் உருசியப் பிரதமராக அரசுத்தலைவர் விளாதிமிர் பூட்டினால் பரிந்துரைக்கப்பட்டார். சனவரி 16 இல் இவரது நியமனம் அரச தூமா என அழைக்கப்படும் உருசிய நாடாளுமன்றத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

தலைமை அமைச்சர்

அரசுத்தலைவர் விளாதிமிர் பூட்டின் 2020 சனவரி 15 இல் நிகழ்த்திய நாடாளுமன்ற உரையில் உருசிய அரசியலமைப்பில் பல திருத்தங்களைப் பிரேரித்தார். இதனை அடுத்து பிரதமர் திமித்ரி மெட்வெடெவ் தமது அமைச்சரவையைக் கலைப்பதாகவும், பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார். அரசுத்தலைவரின் அதிகாரங்கள் சிலவற்றை நாடாளுமன்றத்திற்குப் பகிர்ந்தளிக்கும் பூட்டினின் பரிந்துரைகளை நிறைவேற்றும் பொருட்டு, தாம் பதவி விலகுவதாக மெட்வெடெவ் அறிவித்தார். இவரது பதவி விலகலை பூட்டின் ஏற்றுக் கொண்டார். அன்றே பூட்டின் புதிய தலைமை அமைச்சர் பதவிக்கு மிகைல் மிசூசுத்தினப் பரிந்துரைத்தார். சனவரி 16-இல், நாடாளுமன்றம் மிசூசித்தினைப் பிரதமராக ஏகமனதாக ஏற்றுக் கொண்டது. எந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் இவருக்கு எதிராக வாக்களிக்கவில்லை. அதே நாளில் பூட்டின் அவரை தலைமை அமைச்சராக அதிகாரபூர்வமாக நியமித்தார்.

தனிப்பட்ட வாழ்க்கை

திருமணமான மிசூசுத்தினுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இவர் பனி வளைதடியாட்டத்தில் ஈடுபாடு கொண்டவர்.

மேற்கோள்கள்

Tags:

உருசியம்உருசியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

அன்னை தெரேசாபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்உலகமயமாதல்பதினெண்மேற்கணக்குவன்னியர்தமிழில் சிற்றிலக்கியங்கள்மீனா (நடிகை)குறுந்தொகைஏ. வி. எம். ராஜன்மீன் சந்தைபுறாமுத்தரையர்கார்லசு புச்திமோன்கொங்கு நாடுஎகிப்துமாதுளைநாடார்முகம்மது நபியின் சிறப்பு பட்டங்கள் மற்றும் பெயர்கள்சுருட்டைவிரியன்பெரியாழ்வார்ஆசாரக்கோவை69நம்ம வீட்டு பிள்ளைஉ. வே. சாமிநாதையர்விளம்பரம்ஐயப்பன்சுற்றுச்சூழல்வாரணம் ஆயிரம் (திரைப்படம்)தனுஷ் (நடிகர்)டி. ராஜேந்தர்விந்துகதீஜாசித்தர்கள் பட்டியல்பெரியபுராணம்ஔவையார் (சங்ககாலப் புலவர்)தைராய்டு சுரப்புக் குறைநான்மணிக்கடிகைதெலுங்கு மொழிஇந்திய தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம்இராமானுசர்வெண்ணிற ஆடை மூர்த்திமுதுமொழிக்காஞ்சி (நூல்)முல்லைப்பாட்டுஇந்திய தேசிய சின்னங்கள்வளையாபதிஇட்லர்அம்லோடிபின்திரௌபதி முர்முநெல்லிஈரோடு மாவட்டம்இந்திய நிறுமங்கள் சட்டம், 1956மூலிகைகள் பட்டியல்புனர்பூசம் (நட்சத்திரம்)திருப்பூர் குமரன்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்வணிகம்திருக்குறள்சிலப்பதிகாரம்திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்மனித வள மேலாண்மைஇயற்கை வளம்முடக்கு வாதம்நீர் மாசுபாடுதமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்வடக்கின் மெருகூட்டப்பட்ட கருப்பு மட்பாண்டப் பண்பாடுமன்னார்குடி ராசகோபால சுவாமி கோயில்சிவகார்த்திகேயன்கடல்கள்ளுமொழிபெயர்ப்புஇந்திய அரசியலமைப்புஆண்டாள்ஏறுதழுவல்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)யோகக் கலைபயில்வான் ரங்கநாதன்தபூக் போர்இந்தியத் துணைக்கண்டம்🡆 More