மலையேற்றம் (Mountaineering) என்பது விளையாட்டு, பொழுதுபோக்கு அல்லது தொழிலாக மலைகளில் பயணித்தலாகும்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மலையேற்றத்தின் போது பயணிக்கும் பாதை பாறைகள், வெண்பனி அல்லது பனிக்கட்டியின் மேலானதாக இருப்பதைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கலாம். உடல் வலுவும் நுட்பமும் அனுபவமும் மலையேற்றத்துக்கு இன்றியமையாதன. உலகின் மிக உயர்ந்த சிகரமாகிய எவரெஸ்ட்டின் உச்சியேறியவர்கள் நியூசிலாந்தின் சர் எட்மண்ட் ஹில்லரி மற்றும் திபெத்தின் டென்சிங் நோர்கே ஆகியோர்.
This article uses material from the Wikipedia தமிழ் article மலையேற்றம், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.