மலைச் சொற்பொழிவு

மலைப்பொழிவு அல்லது மலைப் பிரசங்கம் (Sermon on the Mount) மத்தேயு நற்செய்தி 5-7 இன் படி நாசரேத்தூர் இயேசுவினால் (சுமார் கி.பி.

இப்பிரசங்கத்தின் ஆரம்பம் ஆசீர்வாதங்களைக் கொண்டுள்ளது, மேலும் இது கிறிஸ்து கற்பித்த செபத்தையும், அகிம்சை, "அடுத்த கன்னத்தையும் காட்டு" போன்ற இயேசுவின் முக்கிய படிப்பினைகளைக் கொண்டுள்ளது. பல கிறித்தவர்கள் மலைப்பிரசங்கத்தை பத்துக்கட்டளைகளிற்கான இயேசுவின் விளக்கமெனக் கருதுகின்றனர். மலைப்பிரசங்கம் கிறித்தவத்தின் மையக் கருத்துக்களைக் கொண்டிருந்தது.காந்தி, டால்ஸ்ட்டாய் போன்றோர் அதனைப் பின்பற்றினார்கள்.

மலைச் சொற்பொழிவு
மலைப் பிரசங்கம்கால் என்ரிக் புலொக்கின் ஓவியம், 1890.

மலைப்பொழிவின் அமைப்பு

  • முன்னுரை (மத்தேயு 5:1-2)
  • பேறுபெற்றோர் (மத்தேயு 5:3-12)
  • உப்பும் ஒளியும் (மத்தேயு 5:13-16)
  • திருச்சட்டம் நிறைவேறுதல் (மத்தேயு 5:17-48)
  • அறச்செயல்கள் (மத்தேயு 6)
  • தீர்ப்பு அளித்தல் (மத்தேயு 7:1-6)
  • புனிதம் பற்றி (மத்தேயு 7:7-29)

இவற்றையும் பார்க்கவும்

மலைப்பொழிவு/சமவெளிப் பொழிவு
இயேசுவின் வாழ்வும் பணிகளும்
முன்னர்
திருத்தூதுப் பொழிவு
  புதிய ஏற்பாட்டு 
நிகழ்வு
பின்னர்
நயீன் ஊர்க்
கைம்பெண் மகன் உயிர்பெறுதல்
(லூக்கா நற்செய்தி 7:11-17 )

மேற்கோள்கள்

Tags:

இசுரேல்இயேசுகாந்திகி.பி.கிறித்தவம்கிறிஸ்து கற்பித்த செபம்டால்ஸ்ட்டாய்நாசரேத்துபத்துக் கட்டளைகள்மத்தேயு நற்செய்தி

🔥 Trending searches on Wiki தமிழ்:

இட்லர்நிதிச் சேவைகள்நான் அவனில்லை (2007 திரைப்படம்)எஸ். ஜானகிமாதம்பட்டி ரங்கராஜ்விஷால்தீரன் சின்னமலைதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்ஈ. வெ. இராமசாமிமலையாளம்பறவைக் காய்ச்சல்இயற்கை வளம்மதுரைசித்ரா பௌர்ணமிபகத் பாசில்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்இன்ஸ்ட்டாகிராம்அறம்மதுரைக் காஞ்சிகலாநிதி மாறன்புறப்பொருள்பரதநாட்டியம்சினேகாமீனா (நடிகை)விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்பெருமாள் திருமொழிஆய்த எழுத்துபஞ்சதந்திரம் (திரைப்படம்)மொழிபெயர்ப்புசுந்தர காண்டம்புனித யோசேப்புபூப்புனித நீராட்டு விழாசீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்கேழ்வரகுஅக்கிகள்ளர் (இனக் குழுமம்)கரணம்சச்சின் டெண்டுல்கர்குறை ஒன்றும் இல்லை (பாடல்)நீர் மாசுபாடுகண்ணகிவீரமாமுனிவர்பொதுவுடைமைபலாவருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)குகேஷ்எட்டுத்தொகைஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்காடுஅன்னை தெரேசாதங்கராசு நடராசன்முக்குலத்தோர்பணவீக்கம்வானிலைகல்விநற்கருணைபாரதிதாசன்பிரேமலுவெந்தயம்செப்புமண்ணீரல்சுயமரியாதை இயக்கம்குழந்தை பிறப்புஊராட்சி ஒன்றியம்அறுபது ஆண்டுகள்அம்பேத்கர்பொது ஊழிதமிழ்நாட்டின் மாநகராட்சிகள்சப்தகன்னியர்ஆண்டாள்முடக்கு வாதம்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)மருதமலைமருதமலை முருகன் கோயில்திரவ நைட்ரஜன்தாஜ் மகால்தமிழ்த்தாய் வாழ்த்து🡆 More