மரின்ஸ்கி அரங்கு

மரின்ஸ்கி அரங்கு (Mariinsky Theatre, உருசியம்: Мариинский театр) என்பது உருசியாவின் சென் பீட்டர்ஸ்பேர்க்கில் அமைந்துள்ள வரலாற்று பலட் நடன மற்றும் இசை நடன அரங்காகும்.

1860 இல் திறக்கப்பட்ட இது 19ம் நூற்றாண்டு பிற்பட்ட உருசியாவின் சிறந்த இசை அரங்காகவும், பியோத்தர் இலீச் சாய்க்கோவ்சுக்கி ஆகியோரின் தலைசிறந்த படைப்புக்களை அரங்கேற்றிய இடமுமாகும். சோவியற் காலத்தில் இது கிரோவ் அரங்கு என அறியப்பட்டது. இன்று இது மரின்ஸ்கி பலட் நடனம், மரின்ஸ்கி இசை நடனம், மரின்ஸ்கி சேர்ந்திசை என்பவற்றுக்கு முக்கியத்துவம் உள்ள இடமாகும்.

மரின்ஸ்கி அரங்கு
Mariinsky Theatre
மரின்ஸ்கி அரங்கு
முகவரி1 ஆடலரங்கு சதுக்கம்
நகரம்சென் பீட்டர்ஸ்பேர்க்
நாடுஉருசியா
கட்டிடக்கலைஞர்இல்போட்டோ கவெஸ்
குத்தகையாளர்மரின்ஸ்கி பலட் நடனம்
மரின்ஸ்கி இசை நடனம்
மரின்ஸ்கி சேர்ந்திசை
திறப்பு2 அக்டோபர் 1860
செயல்பட்ட ஆண்டுகள்1860-தற்போது வரை
www.mariinsky.ru
மரின்ஸ்கி அரங்கு
மரின்ஸ்கி ஆடலரங்குச் சின்னம்

Tags:

உருசியம்உருசியாசென் பீட்டர்ஸ்பேர்க்பியோத்தர் இலீச் சாய்க்கோவ்சுக்கி

🔥 Trending searches on Wiki தமிழ்:

உரைநடைஜன கண மனசிங்கப்பூர் உச்ச நீதிமன்றம்மரியாள் (இயேசுவின் தாய்)மறைமலை அடிகள்பிள்ளைத்தமிழ்புதுமைப்பித்தன்சங்க இலக்கியம்மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்ஐ.எசு.ஓ 3166-1 ஆல்ஃபா-2எம். ஆர். ராதாகாதல் (திரைப்படம்)கீர்த்தி சுரேஷ்இட்லர்மலைபடுகடாம்தனித் தொகுதிகள், தமிழ்நாடு சட்டமன்றம்தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்மரகத நாணயம் (திரைப்படம்)சூரைபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்நவக்கிரகம்அதிமதுரம்இன்னா நாற்பதுபிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்கல்லீரல்நீர் விலக்கு விளைவுஇரசினிகாந்துஇந்திய அரசியலமைப்பின் முகப்புரைஸ்ருதி ராஜ்மருதமலைநாளந்தா பல்கலைக்கழகம்கொன்றை வேந்தன்ஜெ. இராபர்ட் ஓப்பன்கைமர்பஞ்சபூதத் தலங்கள்சிங்கம்கல்லணைதன்னுடல் தாக்குநோய்மு. கருணாநிதிமதுரைவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்புரோஜெஸ்டிரோன்காரைக்கால் அம்மையார்மயில்தென் சென்னை மக்களவைத் தொகுதிபோதி தருமன்சித்தர்கள் பட்டியல்நிர்மலா சீதாராமன்செக் மொழிகலிங்கத்துப்பரணிமூசாபாரிமஞ்சும்மல் பாய்ஸ்திதி, பஞ்சாங்கம்ஆண்டாள்மண்ணீரல்ஆற்றுப்படைஇளையராஜாவிழுப்புரம் மக்களவைத் தொகுதிநற்றிணைநற்கருணைடைட்டன் (துணைக்கோள்)குலுக்கல் பரிசுச் சீட்டுநாலாயிர திவ்வியப் பிரபந்தம்இசுலாமிய நாட்காட்டிமுகலாயப் பேரரசுதண்டியலங்காரம்காச நோய்சைவத் திருமுறைகள்தவமாய் தவமிருந்து (தொலைக்காட்சித் தொடர்)மார்ச்சு 29இடைச்சொல்ஹஜ்பிரீதி (யோகம்)சேரர்தவக் காலம்தட்டம்மைமயங்கொலிச் சொற்கள்தேவாரம்பாக்கித்தான்🡆 More