மரபியல் வேறுபாடு

மரபியல் மாறுபாடு (Genetic variation) என்பது தனியன்களுக்கிடையே (en:Individual) உள்ள டி.என்.ஏ வேறுபாடு அல்லது இனத்தொகைகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் ஆகும்.

மரபணு மாறுபாட்டிற்கான காரணங்களில் மரபணுத் திரிபு மற்றும் மரபியல் மீளிணைவு (en:Genetic recombination) ஆகியவையும் அடங்கும். மரபணுத் திரிபே மரபியல் வேறுபாட்டிற்கான முதன்மைக் காரணியாக இருப்பினும், பாலியல் இனப்பெருக்கம், மரபணு நகர்வு (en:Genetic drift) போன்ற பிற பொறிமுறைகளும் இதற்குப் பங்களிக்கின்றன.

மரபியல் வேறுபாடு
மரபியல் வேறுபாடு
Darwin's finches or Galapagos finches.
மரபியல் வேறுபாடு
இந்தக் குறிப்பிட்ட நிலையில் பெற்றோர்கள் ஒரே மாதிரியான மரபணுக் குறியீட்டைக் கொண்டிருந்தும், அவர்களது இனப்பெருக்கம் மூலம் பெறப்படும் சந்ததி மாறுபாடுகளைக் கொண்டிருக்கிறது. மாறுபாட்டைக் கொண்ட சந்ததிகள் இனப்பெருக்கம் செய்து அவற்றின் சந்ததிக்கு மாறுபட்ட இயல்புகளைக் கடத்துகின்றன.

மேற்கோள்கள்

Tags:

en:Genetic driften:Genetic recombinationen:Individualஇனத்தொகைடி.என்.ஏபாலியல் இனப்பெருக்கம்மரபணுத் திரிபு

🔥 Trending searches on Wiki தமிழ்:

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிபூரான்மரவள்ளிதிதி, பஞ்சாங்கம்விசயகாந்துகண்ணதாசன்வயாகராசுமேரியாகாஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிவெந்தயம்ஆரணி மக்களவைத் தொகுதிசார்பெழுத்துதிருப்பதிபெண்களின் உரிமைகள்இட்லர்தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்ஏலாதிபரிதிமாற் கலைஞர்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்திருநாவுக்கரசு நாயனார்தமிழ்நாடு அமைச்சரவைசங்க காலம்சுவாதி (பஞ்சாங்கம்)கொங்கு நாடுஎம். கே. விஷ்ணு பிரசாத்சுபாஷ் சந்திர போஸ்திருத்தணி முருகன் கோயில்விவேகானந்தர்தேர்தல் நடத்தை நெறிகள்மதராசபட்டினம் (திரைப்படம்)கருமுட்டை வெளிப்பாடுபச்சைக்கிளி முத்துச்சரம்சித்திரைகணையம்உருவக அணிபோக்குவரத்துபிரான்சிஸ்கன் சபைகுருதிச்சோகைகலாநிதி வீராசாமிதைப்பொங்கல்நஞ்சுக்கொடி தகர்வுசூல்பை நீர்க்கட்டிபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்திருநெல்வேலிநாயக்கர்இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்லோகேஷ் கனகராஜ்குறுந்தொகைகனிமொழி கருணாநிதிலியோஇந்தியத் தேர்தல் ஆணையம்சிறுதானியம்இசுலாமிய நாட்காட்டிஉயர் இரத்த அழுத்தம்தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்விடு தூதுஉப்புச் சத்தியாகிரகம்வெ. இறையன்புஇரட்சணிய யாத்திரிகம்ஹஜ்செண்டிமீட்டர்முரசொலி மாறன்அருங்காட்சியகம்திருமூலர்திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்கள்ளர் (இனக் குழுமம்)தமிழ்தமிழ் தேசம் (திரைப்படம்)வைரமுத்துகாயத்ரி மந்திரம்பர்வத மலைநயன்தாராதிராவிசு கெட்நீரிழிவு நோய்தமிழில் கணிதச் சொற்கள்சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா)நா. முத்துக்குமார்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்உயிர்ப்பு ஞாயிறு🡆 More