மரபியற் பல்வகைமை

சூழ்நிலைமண்டலம் (ecosystem) மற்றும் மரபணுப் பொதுச்சேர்மங்கள் (gene pools) ஆகியவற்றில், ஒரே இனத்தைச் சார்ந்த பல வேறுபாடான உயிரினங்கள் இருக்கும் நிலை மரபியற் பல்வகைமை எனப்படுகின்றது.

இது குறிப்பிட்ட உயிரினம் பிழைத்து வாழ்வதற்குச் சாதகமான நிலைமையாகும். 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் அயர்லாந்தில் ஏற்பட்ட பெரிய பஞ்சத்துக்கு, நாட்டின் உருளைக்கிழங்குப் பயிர்களில் குறைவான மரபணுசார்ந்த வேறுபாடுகள் இருந்ததும் ஒரு காரணம் எனக்கூறப்படுகின்றது. இது பெரும்பாலான பயிர்களை வைரஸ் தாக்கி அழிப்பதை இலகுவாக்கியது.

உயிர்த்தொகை மரபியல் (population genetics) என்னும் கல்வித்துறை மரபியற் பல்வகைமை தொடர்பான பல எடுகோள்களை (hypotheses) உள்ளடக்கியுள்ளது.

இவற்றையும் பார்க்கவும்

Tags:

அயர்லாந்துஉயிரினம்உருளைக்கிழங்குசூழ்நிலைமண்டலம்வைரஸ்

🔥 Trending searches on Wiki தமிழ்:

வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)இறுதி இராவுணவு (லியொனார்டோ டா வின்சி)ஆசாரக்கோவைசிவன்முகம்மது நபியின் சிறப்பு பட்டங்கள் மற்றும் பெயர்கள்சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்பங்குனி உத்தரம்லோ. முருகன்பொன்னுக்கு வீங்கிசீரடி சாயி பாபாவிளையாட்டுஇயேசுவின் இறுதி இராவுணவுபங்குச்சந்தைதிருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்நெடுநல்வாடை (திரைப்படம்)வாழைப்பழம்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்எங்கேயும் காதல்கலம்பகம் (இலக்கியம்)முத்தொள்ளாயிரம்சைவத் திருமுறைகள்ஊரு விட்டு ஊரு வந்துதிருவண்ணாமலை மக்களவைத் தொகுதிநாடாளுமன்றம்திராவிசு கெட்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்விவேகானந்தர்பழமொழி நானூறுதமிழ்விடு தூதுவிஜயநகரப் பேரரசுஇராமலிங்க அடிகள்யோவான் (திருத்தூதர்)தமிழ்நாட்டின் நகராட்சிகள்நிர்மலா சீதாராமன்நாடார்டி. டி. வி. தினகரன்பிள்ளையார்பாக்கித்தான்லோகேஷ் கனகராஜ்மொரோக்கோதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்பிரபுதேவாவங்காளதேசம்இந்தியாவின் செம்மொழிகள்சூர்யா (நடிகர்)சித்தர்புதுச்சேரிபஞ்சபூதத் தலங்கள்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைமுன்னின்பம்புரோஜெஸ்டிரோன்இடலை எண்ணெய்சிலுவைப் பாதைபால்வினை நோய்கள்திருத்தணி முருகன் கோயில்ஜி. யு. போப்தன்னுடல் தாக்குநோய்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்தேர்தல் பத்திரம் (இந்தியா)அன்னை தெரேசாதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்உரிச்சொல்விஜய் ஆண்டனிஆத்திசூடிஹாட் ஸ்டார்கருப்பைபத்துப்பாட்டுசுற்றுச்சூழல் பாதுகாப்புவிருதுநகர் மக்களவைத் தொகுதிதைராய்டு சுரப்புக் குறைசென்னை சூப்பர் கிங்ஸ்இந்தியன் பிரீமியர் லீக்ஆரணி மக்களவைத் தொகுதிசிங்கப்பூர்ஐ (திரைப்படம்)இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்குறிஞ்சிப் பாட்டு🡆 More