மனிதக் குடியிருப்பு

இக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.

குடியிருப்பு என்பது, தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ மக்கள் வாழும் ஒரு சமுதாயத்தை அல்லது ஓர் இடத்தைக் குறிக்கும். பொதுவாக இது தொல்லியல், புவியியல், நிலத்தோற்றவியல் வரலாறு போன்ற துறைகளையும் உள்ளடக்கிய பல துறைகளில் பயன்படுகிறது. குடியிருப்புக்கு குறிப்பிட்ட அளவோ, மக்கள் தொகையோ அல்லது முக்கியத்துவமோ இருக்கவேண்டும் என்பது இல்லை. எனவே குடியிருப்பு என்னும்போது அது ஒரு சில வீடுகள் மட்டும் ஒன்றாக இருக்கும் ஓர் இடமாகவோ அல்லது புறநகர்ப் பகுதிகளுடன் கூடிய மிகப் பெரிய நகரமாகவோ இருக்கலாம். எனவே குடியிருப்பு என்பதில் சிற்றூர்கள், ஊர்கள், நகரங்கள், மாநகரங்கள், பெருநகரங்கள் போன்றவை எல்லாமே அடங்கும். பொதுவாகக் குடியிருப்பொன்றில் மக்கள் வாழும் வீடுகளைத் தவிர தெருக்கள், வழிபாட்டிடங்கள், குளங்கள், வேளாண் நிலங்கள், சந்தை, பூங்காக்கள், கடைகள் போன்ற பல்வேறு விடயங்களும் அமைந்திருக்கக் கூடும். குடியிருப்புகளை அவற்றின் அளவு, முக்கியத்துவம் என்பவற்றைப் பொறுத்து வரிசைப்படுத்தி ஒழுங்குபடுத்துவதன் மூலம் குடியிருப்புப் படிநிலையமைப்பு ஒன்றை வரையறுக்க முடியும்.

மனிதக் குடியிருப்பு
நியூ மெக்சிக்கோவில் உள்ள தாவோசு மொழி பேசும் தாயக அமெரிக்க மக்களினம் ஒன்றின் குடியிருப்பு. இது ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

Tags:

விக்கிப்பீடியா:குறுங்கட்டுரை

🔥 Trending searches on Wiki தமிழ்:

பழமுதிர்சோலைநவதானியம்சனீஸ்வரன்சுற்றுச்சூழல் பாதுகாப்புநூஹ்இமாச்சலப் பிரதேசம்வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்உப்புமாதமிழர் சிற்பக்கலைதமிழ் படம் 2 (திரைப்படம்)குமரகுருபரர்தமிழர் விளையாட்டுகள்மார்ச்சு 27ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தாயுமானவர்சங்கம் (முச்சங்கம்)சிறுகதைசுற்றுலாகா. ந. அண்ணாதுரைபுலிஇந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்விநாயகர் (பக்தித் தொடர்)அல்லாஹ்கபிலர் (சங்ககாலம்)தற்கொலை முறைகள்தினமலர்கணியன் பூங்குன்றனார்எட்டுத்தொகை தொகுப்புசே குவேராஈரோடு மாவட்டம்ஈ. வெ. இராமசாமிமுதலாம் இராஜராஜ சோழன்சனகராஜ்நாயன்மார்காச நோய்சேரர்கற்பித்தல் முறைஇந்திய தேசியக் கொடிதிராவிடர்திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்பூக்கள் பட்டியல்எங்கேயும் காதல்கண்டேன் காதலைமலைபடுகடாம்தமிழ் மன்னர்களின் பட்டியல்சிந்துவெளி நாகரிகம்எட்டுத்தொகைபிள்ளைத்தமிழ்செம்மொழிபதிற்றுப்பத்துஉலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)சுப்பிரமணிய பாரதிபாட்டாளி மக்கள் கட்சிதமிழ் எழுத்து முறைஇரா. பிரியா (அரசியலர்)ரேஷ்மா பசுபுலேட்டிஇரவுக்கு ஆயிரம் கண்கள்உஹத் யுத்தம்சிவன்வேதாத்திரி மகரிசிதியாகராஜா மகேஸ்வரன்காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்இந்திய ரிசர்வ் வங்கிபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்பங்குனி உத்தரம்பட்டினப் பாலைஅன்னி பெசண்ட்உருவக அணிடி. ராஜேந்தர்யாவரும் நலம்கேரளம்வளைகாப்புவிஸ்வகர்மா (சாதி)மணிவண்ணன்காவிரிப்பூம்பட்டினம்இன்னா நாற்பதுதமிழ் ராக்கர்ஸ்🡆 More