நிறம் மஞ்சள்

மஞ்சள் சட்டென்று கண்ணுக்குப் புலப்படும் நிறம்.

இதனாலேயே எச்சரிக்கை அறிவிப்புகள் மஞ்சள் நிறப்பலகைகளில் எழுதப்படுகின்றன.

மஞ்சள்
நிறம் மஞ்சள்
— நிறமாலைக் குறி எண்கள் —
அலைநீளம் 570–580 nm
— பொதுவாகக் குறிப்பது —
age/aging, warmth, cowardice, caution, happiness, slow, sunshine, the Orient, electricity
About these coordinatesAbout these coordinates
About these coordinates
— Color coordinates —
Hex triplet #FFFF00
sRGBB (r, g, b) (255, 255, 0)
HSV (h, s, v) (60°, 100%, 100%)
HSL (hslH, hslS, hslL) ({{{hslH}}}°, {{{hslS}}}%, {{{hslL}}}%)
Source HTML/CSS
B: Normalized to [0–255] (byte)

வெப்ப மண்டலப் பகுதி

வெப்ப மண்டலப் பகுதிகளில் பழுத்த இலை மஞ்சளாக இருப்பதும், குளிர் நாடுகளில் இலையுதிர் காலத்தில் மேப்பிள் போன்ற மரங்களின் இலைகள் பசியம் அற்று, மஞ்சளாகவ்வோ சிவப்பாகவோ மாறும்.

ஒளியலைகள்

கண்ணின் மணியின் பின்னே, விழித்திரையில் உள்ள ஒளி உணரும் நுண்கூம்புகளில் நெட்டலை (அலைநீளம் கூடியது), நடு அலை வரிசைகள் இரண்டையும் உணரும் நுண்கூம்புகளை ஏறத்தாழ ஈடாக தூண்டுகின்றது. ஆனால் சிற்றலை (சிறிய அலைநீளம் கொண்டவை) உணரிகளைத் தூண்டுவதில்லை. அதாவது சிவப்பு, பச்சை போன்ற நிறங்களுக்கான ஒளியலைகள் சற்று நீளமான அலைகள் - அத்தகு நெட்டலைகளால் தூண்டப்படுகின்றன, ஆனால் ஊதா போன்ற சிற்றலைகளால் தூண்டப்ப்படுவதில்லை. ஏறத்தாழ 570–580 நானோமீட்டர் அலைநீளம் கொண்ட ஒளியலைகள் மஞ்சள் நிறம் தருகின்றன.

நாடுகளின் கொடிகளில் மஞ்சள் நிறம்

உலகின் மிகப்பெரிய மற்றும் சிறந்த நாடுகளில் பயன்படுத்தப்படுகின்ற அவர்களின் நாட்டுக் கொடியில் (சீனா, இந்தியா, பிரேசில்) மஞ்சள் அல்லது தங்க நிறம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்

Tags:

நிறம் மஞ்சள் வெப்ப மண்டலப் பகுதிநிறம் மஞ்சள் ஒளியலைகள்நிறம் மஞ்சள் மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்நிறம் மஞ்சள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

மார்பகப் புற்றுநோய்அகமுடையார்தமிழில் உள்ள ஓரெழுத்துச் சொற்கள்ரா. பி. சேதுப்பிள்ளைஇரட்டைக்கிளவிபுறநானூறுகாதல் கொண்டேன்திருவிளையாடல் புராணம்மயில்மு. க. ஸ்டாலின்காதல் தேசம்உலக மலேரியா நாள்வினோஜ் பி. செல்வம்பெண்களின் உரிமைகள்வெப்பம் குளிர் மழைதமிழர் கட்டிடக்கலைஅரச மரம்பாலை (திணை)வைதேகி காத்திருந்தாள்ஆல்நுரையீரல்கிறிஸ்தவம்உணவுஉடுமலைப்பேட்டைதொழிலாளர் தினம்புறப்பொருள்முதுமலை தேசியப் பூங்காரெட் (2002 திரைப்படம்)நாயக்கர்சங்கம் (முச்சங்கம்)மார்க்கோனிபாம்புகரிசலாங்கண்ணிடாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்கல்லணைபித்தப்பைஐங்குறுநூறுஇரசினிகாந்துஇந்திய உச்ச நீதிமன்றம்சங்ககாலத் தமிழக நாணயவியல்பரணி (இலக்கியம்)ஊராட்சி ஒன்றியம்திருச்சிராப்பள்ளிதமிழ்நாட்டின் மாவட்டங்கள்மானிடவியல்சப்ஜா விதைவிஷ்ணுஇயேசு காவியம்ஜவகர்லால் நேருதொல்காப்பியம்பனிக்குட நீர்போக்கிரி (திரைப்படம்)அரண்மனை (திரைப்படம்)பொது ஊழிபோதைப்பொருள்பரதநாட்டியம்முதற் பக்கம்திருக்குறள்திருப்பாவைஸ்ரீஇந்திய அரசியலமைப்புகுண்டலகேசிசீறாப் புராணம்இராமானுசர்வனப்புமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்கம்பராமாயணத்தின் அமைப்புஅகத்தியம்ராஜா ராணி (1956 திரைப்படம்)108 வைணவத் திருத்தலங்கள்தமிழர் உலோகத் தொழில்நுட்பம்இசுலாமிய வரலாறுகன்னத்தில் முத்தமிட்டால்மீராபாய்நீ வருவாய் எனஜி. யு. போப்தமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்கணையம்🡆 More