மக்கதோனிய விக்கிப்பீடியா (மக்கதோனியம்: Википедија на македонски јазик), விக்கிப்பீடியக் கலைக்களஞ்சியத்தின் மக்கதோனிய மொழிப் பதிப்பு ஆகும்.
செப்தம்பர் 2003இல் தொடங்கப்பட்ட இப்பதிப்பு, தற்போது 55,653 கட்டுரைகளைக் கொண்டுள்ளது. . ஆகத்து, 2012 இல் 59,000 கட்டுரைகளைக் கொண்டு, 53வது இடத்தில் உள்ளது.
வலைத்தள வகை | இணைய கலைக்களஞ்சியத் திட்டம் |
---|---|
கிடைக்கும் மொழி(கள்) | மக்கதோனிய மொழி |
உரிமையாளர் | விக்கிமீடியா அறக்கட்டளை |
வணிக நோக்கம் | இல்லை |
பதிவு செய்தல் | விருப்பத்தேர்வு |
வெளியீடு | செப்தம்பர் 2003 |
உரலி | mk.wikipedia.org |
2004–2010 | 2010– |
---|
This article uses material from the Wikipedia தமிழ் article மக்கதோனிய விக்கிப்பீடியா, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.