போவியம்

போவியம் (Fauvism) இது பிரெஞ்சு மொழியில் காட்டு விலங்குகள் என்னும் பொருள்படும் லெ ஃபோவே (Les Fauves) என்னும் பெயருடைய நவீன ஓவியர்களைக் கொண்ட குழுவினரின் ஓவியப் பாணியைக் குறிக்கும்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியைச் சேர்ந்த இவ்வோவியர்களுடைய படைப்புக்கள் மிகைப்படுத்திய பூச்சுத்தன்மை கொண்டவையாகவும், கடும் நிறங்களோடு கூடியவையாகவும் இருந்தன. போவியம் ஒரு பாணியாக 1900 ஆவது ஆண்டளவில் தொடங்கி 1910 ஆண்டுக்குப் பின்னரும் தொடர்ந்தது எனினும், இந்த இயக்கம் 1904 முதல் 1908 வரை மிகவும் குறைந்த காலமே இருந்தது. இக்காலப் பகுதியில் இவ்வியக்கத்தினரின் மூன்று கண்காட்சிகள் இடம் பெற்றன. என்றி மட்டிசு (Henri Matisse), ஆன்ட்ரே டெரெயின் (André Derain) ஆகியோர் இவ்வியக்கத்தின் முன்னணி ஓவியர்களாவர்.

போவியம்
என்றி மட்டிசு அம்மையாரின் படம், 1906, தேசிய ஓவியக் காட்சியகம், கோப்பன்கேகன், டென்மார்க்

குறிப்புக்கள்

இவற்றையும் பார்க்கவும்

வெளியிணைப்புக்கள்

Tags:

பிரெஞ்சு மொழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

கொங்கு வேளாளர்இராமாயணம்இந்திய தேசியக் கொடிசிவகார்த்திகேயன்குடும்பம்கருப்பு நிலாவாணிதாசன்உதயநிதி ஸ்டாலின்சப்தகன்னியர்கன்னி (சோதிடம்)கீழடி அகழாய்வு மையம்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்சிறுதானியம்ஐக்கிய நாடுகள் அவைகிறிஸ்தவம்இராம நவமிமெய்யெழுத்துசோழர்நெல்லிஉலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)வட சென்னை (திரைப்படம்)நாய்சீறாப் புராணம்யூத்மகாபாரதம்முதற் பக்கம்சிதம்பரம் நடராசர் கோயில்இந்தியத் துணைக்கண்டம்ஜெ. ஜெயலலிதாஅறுபடைவீடுகள்நுரையீரல்கருக்கலைப்புகு. ப. ராஜகோபாலன்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)எகிப்துஅன்றில்ஜெயம் ரவிதமிழ் விக்கிப்பீடியாதமிழில் சிற்றிலக்கியங்கள்இந்தியக் குடியரசுத் தலைவர்மாணிக்கவாசகர்தனுசு (சோதிடம்)வாதுமைக் கொட்டைதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்சுருட்டைவிரியன்தமிழ் படம் 2 (திரைப்படம்)அறுசுவைஅரபு மொழிபார்த்திபன் கனவு (புதினம்)ஈரோடு மாவட்டம்கணையம்தேவாரம்ஐங்குறுநூறுஓவியக் கலைமேற்கு வங்காளம்காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்தலைவி (திரைப்படம்)தமிழிசை சௌந்தரராஜன்மலையாளம்சே குவேராபோயர்உளவியல்மோகன்தாசு கரம்சந்த் காந்திவாரிசுகால்-கை வலிப்புதற்கொலை முறைகள்சிவாஜி (பேரரசர்)கர்மாகே. அண்ணாமலைஆதம் (இசுலாம்)வடக்கின் மெருகூட்டப்பட்ட கருப்பு மட்பாண்டப் பண்பாடுஇயற்கைஇன்ஸ்ட்டாகிராம்இராமானுசர்ஒற்றைத் தலைவலிஇலங்கையின் வரலாறுஹபிள் விண்வெளித் தொலைநோக்கிஇந்து சமய அறநிலையத் துறைகட்டுரை🡆 More