போல் எல்யூவார் (Paul Eluard) என்ற புனைபெயரில் எழுதிய யூஜீன் க்ரிண்டெல் (Eugene Grindel, டிசம்பர் 14, 1895 - நவம்பர் 18, 1952).
ஒரு பிரெஞ்சுக் கவிஞர். பாரீஸுக்கு மிக அண்மையிலிருக்கும் ஸா-டெனி (Saint-Denis) என்ற ஊரில் பிறந்தவர். Surrealist கோட்பாட்டில் ஆர்வமுள்ளவர். பிறகு, பிரெஞ்சு கம்யூனிசக் கட்சியில் சேர்ந்தார். இவரது அரசியல் சார்ந்த எழுத்துகளில் ஸ்டாலினைப் புகழ்ந்து எழுதியிருக்கிறார்.
போல் எல்யூவார் | |
---|---|
பிறப்பு | 14 திசம்பர் 1895 சான்-டெனி |
இறப்பு | 18 நவம்பர் 1952 (அகவை 56) Charenton-le-Pont |
கல்லறை | பெர் லசெயிஸ் சுடுகாடு |
படித்த இடங்கள் |
|
பணி | எழுத்தாளர், கவிஞர் |
சிறப்புப் பணிகள் | Liberté, j'écris ton nom |
இணையம் | https://eluard.org |
கையெழுத்து | |
This article uses material from the Wikipedia தமிழ் article போல் எல்யூவார், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.