போபால் இராச்சியம்

போபால் இராச்சியம் (Bhopal State), தற்கால இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் போபால் பகுதிகளை 1707 முதல் 1947 முடிய ஆப்கானிய பஷ்தூன் இன இசுலாமிய நவாப்புகளால் ஆளப்பட்டது.

போபால் இராச்சியம்
भोपाल रियासत / بھوپال ریاست
1707–1949
கொடி of
கொடி
சின்னம் of
சின்னம்
குறிக்கோள்: Nasr Minullah
தலைநகரம்போபால்
பேசப்படும் மொழிகள்பாரசீக மொழி (அலுவல்) மற்றும் இந்தி-உருது
சமயம்
இந்து சமயம் மற்றும் இசுலாம்
அரசாங்கம்முடியாட்சி
போபால் நவாப் 
• 1707-1728
தோஸ்த் முகமது கான், போபால் நவாப் (முதல்)
• 1926–1949
ஹமிதுல்லா கான் (இறுதி)
வரலாறு 
• தொடக்கம்
1707
• முடிவு
1 சூன் 1949
முந்தையது
பின்னையது
போபால் இராச்சியம் [[முகலாயப் பேரரசு]]
இந்தியா போபால் இராச்சியம்
தற்போதைய பகுதிகள்மத்தியப் பிரதேசம், இந்தியா
போபால் இராச்சியம்
தோஸ்த் முகமது கான், போபால் இராச்சியத்தின் நிறுவனர் (1672–1728)
போபால் இராச்சியம்
போபால் இராச்சியத்தின் பக்கத்து இராச்சியங்களான குவாலியர் அரசு மற்றும் இந்தூர் அரசுகளின் வரைபடம்

பிரித்தானியப் பேரரசின் ஆட்சிக் காலத்தில் துணைப்படைத் திட்டத்தின் கீழ், போபால் இராச்சியம், போபால் முகமையில் 1818 முதல் சுதேச சமஸ்தானமாக விளங்கியது. இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் இந்தியாவின் அரசியல் ஒருங்கிணைப்புத் திட்டத்தின்படி 30 ஏப்ரல் 1949 அன்று இந்திய அரசுடன் இணைக்கப்பட்டது.

வரலாறு

முகலாயப் பேரரசின் போபால் பகுதியின் படைத்தலைவராக இருந்த ஆப்கானிய பஷ்தூன் இனத்தவரான தோஸ்த் முகமது கான் என்பவர், 1707-இல் போபால் இராச்சியத்தை நிறுவி போபால் நவாப் ஆனார்.

இந்த இராச்சியத்தின் இறுதி நவாப் ஹமிதுல்லா கான் என்பவர் 1926 முதல் 1949 முடிய ஆண்டார். 1819 முதல் 1926 முடிய போபால் இராச்சியத்தை நான்கு அரச குல பெண்கள் ஆண்டனர்.

இந்தியாவுடன் இணைப்பிற்குப் பின் போபால் அரசு

இந்தியாவுடன் இணைந்த போபால் இராச்சியத்தின் முதலமைச்சராக சங்கர் தயாள் சர்மா 1949 முதல் 1956 முடிய பணியாற்றினார். 1956-இல் புதிதாக உருவாக்கப்பட்ட மத்தியப் பிரதேச மாநிலத்துடன் போபால் இராச்சியம் இணைக்கப்பட்டது.

போபால் இராச்சிய ஆட்சியாளர்கள்

  • நவாப் தோஸ்த் முகமது கான் (1707–1728)
  • நவாப் யர் முகமது கான் (1728–1742)
  • நவாப் பைசு முகமது கான் (1742–1777)
  • நவாப் ஹயத் முகமது கான் (1777–1807)
  • நவாப் கௌஸ் முகமது கான் (1807–1826)
  • நவாப் வசீர் முகமது கான் (1807–1816)
  • நவாப் நாசர் முகமது கான் (வசீர் முகமது கானின் மகன்) (1816–1819)
  • குத்சியா பேகம் (கௌஸ் முகமதின் மகள் & நாசர் முகமது கானின் மனைவி) (1819–1837)
  • நவாப் ஜகாங்கீர் முகமது கான் (1837–1844)
  • ஜெகான் பேகம் (1844–1860 மற்றும் 1868–1901)
  • கைகுஸ்ரூ பேகம் (1901–1926)
  • நவாப் ஹமிதுல்லா கான் (1926–1949)

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

போபால் இராச்சியம் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Bhopal State (1723–1949)
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேலும் படிக்க

Tags:

போபால் இராச்சியம் வரலாறுபோபால் இராச்சியம் போபால் இராச்சிய ஆட்சியாளர்கள்போபால் இராச்சியம் இதனையும் காண்கபோபால் இராச்சியம் மேற்கோள்கள்போபால் இராச்சியம் வெளி இணைப்புகள்போபால் இராச்சியம் மேலும் படிக்கபோபால் இராச்சியம்இந்தியாபஷ்தூன் மக்கள்போபால்மத்தியப் பிரதேசம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பகவத் கீதைஇந்திய உச்ச நீதிமன்றம்விழுப்புரம் மக்களவைத் தொகுதிமார்ச்சு 28கண்ணதாசன்விவிலிய சிலுவைப் பாதைஅணி இலக்கணம்அண்ணாதுரை (திரைப்படம்)ஹோலிஅருந்ததியர்ஆடு ஜீவிதம்தமிழக வரலாறுதிருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்எஸ். ஜானகிபதிற்றுப்பத்துபனைசிற்பி பாலசுப்ரமணியம்வடிவேலு (நடிகர்)கணையம்பேரிடர் மேலாண்மைதிருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில்முத்தொள்ளாயிரம்யானைஇந்திய அரசுஆய்த எழுத்து (திரைப்படம்)தங்க தமிழ்ச்செல்வன்என்விடியாசிவன்ஜி. யு. போப்சிறுநீரகம்தமிழர் பருவ காலங்கள்தமிழ்ஒளிலைலத்துல் கத்ர்குருதிச்சோகைகாளமேகம்பண்ணாரி மாரியம்மன் கோயில்மொழிபெயர்ப்புஇந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணிஇராபர்ட்டு கால்டுவெல்முக்கூடற் பள்ளுபரதநாட்டியம்பொன்னுக்கு வீங்கிஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்திராவிசு கெட்முடியரசன்சீறாப் புராணம்சித்தர்கள் பட்டியல்திருமணம்ஜோதிமணிகுத்தூசி மருத்துவம்பழனி முருகன் கோவில்கொங்கு வேளாளர்முகலாயப் பேரரசுபஞ்சதந்திரம் (திரைப்படம்)வெந்தயம்சிறுபாணாற்றுப்படைகஞ்சாதமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்திருவிளையாடல் புராணம்உவமையணிஆசியாநபிமொழிமுகம்மது நபியின் மதீனா வாழ்க்கைகினி எலிதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்எஸ். பி. பாலசுப்பிரமணியம்தவக் காலம்வெண்பாதட்டம்மைபுலிதமிழச்சி தங்கப்பாண்டியன்ஜவகர்லால் நேருஅரக்கோணம் மக்களவைத் தொகுதிஐ (திரைப்படம்)நாயன்மார்சேக்கிழார்பாஸ்காகொல்லி மலை🡆 More