பெய்டன் ரீட்

பெய்டன் ரீட் (ஆங்கில மொழி: Peyton Reed) என்பவர் அமெரிக்க நாட்டு திரைக்கதை ஆசிரியர், திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி இயக்குநர் ஆவார்.

இவர் பிரிங் இட் ஒன் (2000), டோவ்ன் வித் லவ் (2003), தி பிரேக் அப் (2006), யெஸ் மேன் (2008) மற்றும் மீநாயகன் திரைப்படமான ஆன்ட்-மேன் (2015) மற்றும் ஆன்ட்-மேன் மற்றும் தி வாஸ்ப் (2018) போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

பெய்டன் ரீட்
பெய்டன் ரீட்
பிறப்புபெய்டன் டக்கர் ரீட்
சூலை 3, 1964 (1964-07-03) (அகவை 59)
ராலீ, ஐக்கிய அமெரிக்கா
பணிஇயக்குநர், திரைக்கதை ஆசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
1987–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
பெத் லாமுரே
(தி. 1998; ம.மு. 2006)

ஷீலா நக்ஷினே
(தி. 2013, இன்று வரை)
பிள்ளைகள்2

திரைப்படங்கள்

ஆண்டு படம்
2000 பிரிங் இட் ஒன்
2003 டோவ்ன் வித் லவ்
2006 தி பிரேக் அப்
2008 யெஸ் மேன்
2015 ஆன்ட்-மேன்
2018 ஆன்ட்-மேன் மற்றும் தி வாஸ்ப்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

ஆங்கில மொழிஆன்ட்-மேன்ஆன்ட்-மேன் மற்றும் தி வாஸ்ப்இயக்குநர் (திரைப்படம்)ஐக்கிய அமெரிக்காதிரைக்கதை ஆசிரியர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

நீதிக் கட்சிஇயேசுசெஞ்சிக் கோட்டைமியா காலிஃபாஅழகிய தமிழ்மகன்உமறுப் புலவர்எட்டுத்தொகைஐம்பூதங்கள்இந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள்தேர்தல்தொல்காப்பியர்பாண்டி கோயில்வெங்கடேஷ் ஐயர்திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில்கருத்தரிப்புரஜினி முருகன்மதுரைதிருநாவுக்கரசு நாயனார்அபிராமி பட்டர்அக்கிமீனா (நடிகை)மத கஜ ராஜாவாணிதாசன்அட்சய திருதியைசபரி (இராமாயணம்)கணினிபுறப்பொருள்விளக்கெண்ணெய்திருமந்திரம்விருத்தாச்சலம்மருது பாண்டியர்சங்கம் (முச்சங்கம்)பனிக்குட நீர்கழுகுவிவேகானந்தர்விநாயகர் அகவல்சின்ன வீடுமுடக்கு வாதம்இராமர்தமன்னா பாட்டியாகுறிஞ்சி (திணை)மனம் கொத்திப் பறவை (திரைப்படம்)சூரைகோயம்புத்தூர்சாகித்திய அகாதமி விருதுபகத் பாசில்மகரம்உலகம் சுற்றும் வாலிபன்108 வைணவத் திருத்தலங்கள்பி. காளியம்மாள்கபிலர் (சங்ககாலம்)பிரியா பவானி சங்கர்நம்மாழ்வார் (ஆழ்வார்)திருநங்கைநாயன்மார்கருக்கலைப்புவிளம்பரம்இட்லர்மறைமலை அடிகள்ஆந்திரப் பிரதேசம்இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்காடழிப்புமுதலாம் இராஜராஜ சோழன்அபினிபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)பிள்ளைத்தமிழ்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்குண்டலகேசிசட் யிபிடிகன்னி (சோதிடம்)திருமூலர்குற்றியலுகரம்சமுத்திரக்கனிதமிழ் இலக்கணம்பகிர்வுசெப்பு🡆 More