புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகம்

புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகம் (Federal Bureau of Investigation -FBI) என்பது சட்ட அமுலாக்கல் மற்றும் உள்ளக புலன் விசாரணை முகவராக செயற்படும் அமெரிக்காவின் நீதித்துறைக்குச் சொந்தமான அரச முகவர் ஆகும்.

இது ஐக்கிய அமெரிக்காவின் நீதித்துறையில் கீழ் இயங்குவதோடு, ஐக்கிய அமெரிக்காவின் புலனாய்வு சமூகத்தின் அங்கமாகவும் உள்ளதுடன், ஐக்கிய அமெரிக்காவின் சட்டத்துறை அதிபருக்கும் தேசிய புலனாய்வு இயக்குனருக்கு அறிக்கையிடுகிறது. ஐ.அ. முன்னனி பயங்கரவாத எதிர்ப்பு, புலனாய்வு எதிர்ப்பு, குற்ற விசாரணை நிறுவனமான இதற்கு 200 இற்கு மேற்பட்ட குற்ற வகைகள் மீதான அதிகார எல்லையினைக் கொண்டுள்ளது.

புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகம்
புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகம்
சின்னம்
புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகம்
கொடி
புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகம்
சின்னம்
துறை மேலோட்டம்
அமைப்புசூலை 26, 1908; 115 ஆண்டுகள் முன்னர் (1908-07-26)
தலைமையகம்வாசிங்டன், டி. சி.
குறிக்கோள்பிரமாணிக்கம், வீரம், நேர்மை
Fidelity, Bravery, Integrity
பணியாட்கள்35,104 (October 31, 2014)
ஆண்டு நிதி8.3 பில்லியன் US$ 2014)
அமைப்பு தலைமைகள்
  • ஜேம்ஸ் பி. கொமே, இயக்குனர்
  • மார்க் எப். கியுலியானோ, துணை இயக்குனர்
மூல அமைப்புநீதித் திணைக்களம்
தேசிய புலனாய்வு இயக்குனர்
வலைத்தளம்fbi.gov

உசாத்துணை

Tags:

புலன் விசாரணை

🔥 Trending searches on Wiki தமிழ்:

நிணநீர்க்கணுகம்பர்இந்தியத் தேர்தல் ஆணையம்ஐக்கிய நாடுகள் அவைஊராட்சி ஒன்றியம்கோயில்சீவக சிந்தாமணிராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்மக்காபெருங்கடல்ஞானபீட விருதுவேலு நாச்சியார்தவக் காலம்தமிழர் அளவை முறைகள்பிலிருபின்கிறித்தோபர் கொலம்பசுகொன்றைஇங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்அருங்காட்சியகம்கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிசெக் மொழிபிரித்விராஜ் சுகுமாரன்சிலப்பதிகாரம்திராவிட முன்னேற்றக் கழகம்பெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வுஇந்திரா காந்திஇடைச்சொல்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்சிங்கப்பூர் உச்ச நீதிமன்றம்தமிழக வரலாறுயோவான் (திருத்தூதர்)முத்துக்கு முத்தாக (திரைப்படம்)பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்ஐஞ்சிறு காப்பியங்கள்நற்கருணை ஆராதனைஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சிதம்பரம் நடராசர் கோயில்மூதுரைஇந்து சமயம்இந்தியப் பிரதமர்கர்ணன் (மகாபாரதம்)அகத்தியர்அமலாக்க இயக்குனரகம்முதுமலை தேசியப் பூங்காமுதலாம் உலகப் போர்நாடார்காச நோய்ராச்மாசென்னைபனைதருமபுரி மக்களவைத் தொகுதிசிறுகதைஉரிச்சொல்கபிலர் (சங்ககாலம்)திருநாவுக்கரசு நாயனார்பீப்பாய்தமிழ்யூடியூப்கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021என்விடியாஈரோடு மக்களவைத் தொகுதிவிந்துஜெ. இராபர்ட் ஓப்பன்கைமர்ஆ. ராசாகிருட்டிணன்சுற்றுலாகாமராசர்கரூர் மக்களவைத் தொகுதிஅஜித் குமார்வைப்புத்தொகை (தேர்தல்)ஆங்கிலம்கெத்சமனிஎம். கே. விஷ்ணு பிரசாத்நாட்டார் பாடல்விவேகானந்தர்மாணிக்கம் தாகூர்கம்பராமாயணம்அக்கி அம்மை🡆 More