பிஸ்கே விரிகுடா

பிஸ்கே விரிகுடா (Bay of Biscay, /ˈbɪskeɪ, -ki/ (எசுப்பானியம்: Golfo de Vizcaya, பிரெஞ்சு மொழி: Golfe de Gascogne) என்பது வடகிழக்கு அத்திலாந்திக்குப் பெருங்கடலில் செல்டிக் கடலுக்கு தெற்கே அமைந்துள்ள விரிகுடாவாகும்.

இது பிரான்சின் மேற்கு கடலோரத்தில் பிரெஸ்ட்டுக்குத் தெற்கிலிருந்து எசுப்பானிய எல்லை வரையிலும், எசுப்பானியாவின் வடக்குக் கடலோரத்தில் ஓர்டெகா முனைக்கு மேற்கு வரையும் பரவியுள்ளது.

பிஸ்கே விரிகுடாவை குறிக்கும் நிலப்படம்.
பிஸ்கே விரிகுடாவை குறிக்கும் நிலப்படம்.

இங்கு சராசரி ஆழம் 1,744 மீட்டர்கள் (5,722 அடி) ஆகும்;மிகவும் ஆழமான பகுதி 4,735 மீட்டர்கள் (15,535 அடி) ஆழத்தில் உள்ளது.

பிஸ்கே விரிகுடா
பிஸ்கே விரிகுடாவோரமாக எசுப்பானியக் கடற்கரை

அத்திலாந்திக்குப் பெருங்கடல் பகுதியில் மிகவும் மோசமான வானிலை நிலவும் இடங்களில் பிஸ்கே விரிகுடாவும் ஒன்றாகும். இங்கு சூறாவளிகளும் புயல்களும், குறிப்பாக குளிர் காலத்தில், எழுவதுண்டு. அண்மைக்காலம் வரை இங்கு பல கப்பல்கள் புயல்களால் உடைக்கப்பட்டுள்ளன; பலர் உயிரிழந்துள்ளனர். தற்கால நவீன கப்பல்களும் வானிலை அறிக்கைகளும் இச்சூழலை மேம்படுத்தியுள்ளன.

முதன்மை நகரங்கள்

பிஸ்கே விரிகுடா ஓரமாக அமைந்துள்ள நகரங்கள்:

மேற்சான்றுகள்

Tags:

அத்திலாந்திக்குப் பெருங்கடல்உதவி:IPA/Englishஎசுப்பானியம்எசுப்பானியாசெல்ட்டிக் கடல்பிரான்சுபிரெஞ்சு மொழிபிரெஸ்ட்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சமணம்சித்தர்கள் பட்டியல்வைதேகி காத்திருந்தாள்தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்சுரதாசீனாசில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)கொங்கு வேளாளர்ஐஞ்சிறு காப்பியங்கள்மலையாளம்சீர் (யாப்பிலக்கணம்)திராவிடர்டுவிட்டர்வித்துகூத்தாண்டவர் திருவிழாதினகரன் (இந்தியா)வாரணம் ஆயிரம் (திரைப்படம்)போதைப்பொருள்உ. வே. சாமிநாதையர்பெருஞ்சீரகம்சிவாஜி கணேசன்ஸ்டீவன் ஹாக்கிங்விளையாட்டுமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்திருமந்திரம்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்வாசுகி (பாம்பு)திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்பால கங்காதர திலகர்திவ்யா துரைசாமிவரிசையாக்கப் படிமுறைஇந்திய தேசிய சின்னங்கள்காச நோய்தனுஷ்கோடிவிருமாண்டிஜலியான்வாலா பாக் படுகொலைநவக்கிரகம்வேலுப்பிள்ளை பிரபாகரன்தமிழ்நாடு சட்டப் பேரவைகௌதம புத்தர்தமிழ் எழுத்து முறைமாணிக்கவாசகர்சுற்றுச்சூழல்கார்த்திக் சிவகுமார்விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதிருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்திருநங்கைஇரத்தக்கழிசல்மஞ்சள் காமாலைபச்சைக்கிளி முத்துச்சரம்எல் நீனோ-தெற்கத்திய அலைவுசே குவேராபாட்ஷாபிள்ளைத்தமிழ்சுற்றுச்சூழல் மாசுபாடுவீட்டுக்கு வீடு வாசப்படிபரதநாட்டியம்மெய்யெழுத்துஜெ. ஜெயலலிதாசிவாஜி (பேரரசர்)பாம்புவன்னியர்இயேசுஅளபெடைகணியன் பூங்குன்றனார்சுபாஷ் சந்திர போஸ்இணையம்கட்டுவிரியன்தமிழ் எண் கணித சோதிடம்கருப்பை நார்த்திசுக் கட்டிதமிழ்நாட்டின் மாநகராட்சிகள்இந்தியக் குடிமைப் பணிகருமுட்டை வெளிப்பாடுதமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024சப்ஜா விதைஆவாரை🡆 More