பிலிப்பைன்-அமெரிக்கப் போர்

பிலிப்பைன்–அமெரிக்கப் போர் என்பது (பிலிப்பினோ/தகலாகு: Digmaang Pilipino-Amerikano) (1899–1902) ஐக்கிய அமெரிக்காவிற்கும் பிலிப்பினோ புரட்சியாளர்களுக்கும் இடையிலான ஆயுதமேந்திய முரண்பாடு ஆகும்.

1898 ஆம் ஆண்டு பாரிஸ் உடன்படிக்கையின் மூலம் எசுப்பானியா இத்தீவுகளை, 20 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஐக்கிய அமெரிக்காவிற்கு விட்டுக்கொடுத்தது. அப்போது புதிதாக முளைவிட்டுப் பெருகிச்சென்ற முதல் பிலிப்பைன்ஸ் குடியரசை அங்கீகரிக்க முடியாது என ஐக்கிய அமெரிக்கா அறிவித்தது. இதன் காரணமாகப் பிலிப்பைன்-அமெரிக்கப் போர் வெடித்ததுடன் முதலாவது குடியரசு தோற்கடிக்கப்பட்டுத் தீவுக்கூட்டமானது ஒரு தனிமைப்பட்ட அரசாங்கத்தின் கீழ் நிர்வகிக்கப்பட்டது.

மேற்கோள்கள்

உசாத்துணைகள்

  • Agoncillo, Teodoro (1990) [1960], History of the Filipino People (Eighth ed.), R.P. Garcia Publishing Company, ISBN 971-10-2415-2{{citation}}: CS1 maint: ref duplicates default (link)
  • Agoncillo, Teodoro (1997), Malolos: The crisis of the republic, University of the Philippines Press, ISBN 971-542-096-6 Kenton J. Clymer states “The book provides the best account to date of the inner dynamics of the Filipino side of the war.”—Review: Not so Benevolent Assimilation: The Philippine–American War, Reviews in American History Vol. 11, No. 4 (Dec., 1983), pp. 547–52
  • Aguinaldo, Emilio (1899), "True Version of the Philippine Revolution", Authorama Public Domain Books, பார்க்கப்பட்ட நாள் November 16, 2007
  • Aguinaldo, Emilio (1899), "Chapter III. Negotiations", True Version of the Philippine Revolution, Authorama: Public Domain Books, பார்க்கப்பட்ட நாள் February 7, 2008
  • Bautista, Veltisezar (May 1998), The Filipino Americans from 1763 to the Present: Their History, Culture, and Traditions, Bookhaus Publishers, ISBN 978-0-931613-14-2
  • Anderson, Gerald R. (2009), Subic Bay from Magellan to Pinatubo: The History of the U.S. Naval Station, Subic Bay, Gerald Anderson, ISBN 978-1-4414-4452-3
  • Bayor, Ronald H. (June 23, 2004), The Columbia Documentary History of Rac e and Ethnicity in America, Columbia University Press, ISBN 0-231-11994-1

பிரதான மூலங்கள்

Tags:

ஐக்கிய அமெரிக்காதகலாகு மொழிபிலிப்பினோ மொழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

நாயக்கர்அகமுடையார்சச்சின் டெண்டுல்கர்வண்ணார்இராமர்இந்திய அரசியல் கட்சிகள்கருக்காலம்சங்ககால மலர்கள்பொது ஊழிமக்களாட்சிபிரியங்கா காந்திஅமெரிக்க ஐக்கிய நாடுகள்தஞ்சைப் பெருவுடையார் கோயில்நவக்கிரகம்கல்லணைஐக்கிய நாடுகள் அவைதமிழர் பருவ காலங்கள்சிவம் துபேதிருப்பதிஏலாதிஅறம்யோகிசிறுதானியம்யாழ்கம்பராமாயணத்தின் அமைப்புதிருக்குறள் பகுப்புக்கள்விபுலாநந்தர்திராவிட மொழிக் குடும்பம்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்சமூகம்மணிமேகலை (காப்பியம்)கொங்கணர்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்ஐம்பூதங்கள்ஏப்ரல் 25தொழினுட்பம்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்தேசிய அடையாள அட்டை (இலங்கை)லீலாவதிசிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைபரிபாடல்சங்ககாலத் தமிழக நாணயவியல்தமிழ் படம் 2 (திரைப்படம்)வினோத் காம்ப்ளிபட்டினப் பாலைகுற்றாலக் குறவஞ்சிஉடன்கட்டை ஏறல்அக்கி அம்மைசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்தமிழில் கணிதச் சொற்கள்சிறுகதைஅணி இலக்கணம்சங்க இலக்கியம்முன்னின்பம்சங்கம் (முச்சங்கம்)கலம்பகம் (இலக்கியம்)எலுமிச்சைசரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)புரோஜெஸ்டிரோன்திருமணம்பாசிப் பயறுபறையர்தில்லி சுல்தானகம்கஞ்சாபகவத் கீதைமரங்களின் பட்டியல்பைரவர்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்தேவேந்திரகுல வேளாளர்தேவயானி (நடிகை)நிலக்கடலைதிரிகடுகம்தமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்பனைசே குவேராதொலைக்காட்சிகல்லீரல்🡆 More