பால் வாக்கர்

பால் வாக்கர் அமெரிக்க நடிகர்.

இவர் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்தார். எய்ட் பிலோ, ரன்னிங் ஸ்கேர்டு, தி லாசரஸ் பிராஜக்ட், இன்டு த புளூ, ஜாய் ரைட், ஷி இஸ் ஆல் தட், டேக்கர்ஸ், ஹவர்ஸ் ஆகியன இவரது திரைப்படங்களில் குறிப்பிடத்தக்கன. இவர் திரைப்படங்கள் மட்டுமின்றி, தொலைக்காட்சித் தொடர்களிலும், இசை வெளியீடுகளிலும் பங்கெடுத்தார். இவர் நடித்த திரைப்படங்களின் எண்ணிக்கை இருபதைத் தாண்டும். கார் ஓட்டுநராக பல படங்களில் நடித்த இவர், தமது நண்பர் காரை ஓட்டியபோது விபத்தேற்பட்டு விபத்து நடந்த இடத்தில் நண்பருடன் இறந்தார்.

பால் வால்கர்
பால் வாக்கர்
பிறப்புபால் வில்லியம் வால்கர் IV
(1973-09-12)செப்டம்பர் 12, 1973
கலிபோர்னியா , அமெரிக்கா
இறப்புநவம்பர் 30, 2013(2013-11-30) (அகவை 40)
கலிபோர்னியா , அமெரிக்கா
இறப்பிற்கான
காரணம்
ஒற்றை வாகன விபத்து
இருப்பிடம்கலிபோர்னியா , அமெரிக்கா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1985–2013
சொத்து மதிப்பு$45 மில்லியன் (2013)
சமயம்கிறிஸ்துவம்
பிள்ளைகள்1
வலைத்தளம்
www.paulwalker.com

திரைப்படங்கள்

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ்

சான்றுகள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

பிட்டி தியாகராயர்சூரைநரேந்திர மோதிசிவபெருமானின் பெயர் பட்டியல்இடமகல் கருப்பை அகப்படலம்ஏலாதிமலையாளம்அகரவரிசைமரகத நாணயம் (திரைப்படம்)உரைநடைஇந்திய அரசியலமைப்புபாரதி பாஸ்கர்கபிலர் (சங்ககாலம்)தொல்காப்பியம்மு. மேத்தாவிராட் கோலிசோல்பரி அரசியல் யாப்புமஞ்சள் காமாலைகனடாமரம்தண்டியலங்காரம்கிராம ஊராட்சிமாலைத்தீவுகள்சப்தகன்னியர்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்சடுகுடுஇந்து சமயம்சங்கம் (முச்சங்கம்)கல்லணைகரிகால் சோழன்வைதேகி காத்திருந்தாள்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019குடும்பம்காரைக்கால் அம்மையார்நான் அவனில்லை (2007 திரைப்படம்)காளமேகம்திரிகடுகம்வேளாண்மைகாதல் கொண்டேன்தொல்லியல்காம சூத்திரம்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)கார்லசு புச்திமோன்மாணிக்கவாசகர்மு. க. ஸ்டாலின்சட் யிபிடியுகம்காடுவெட்டி குருதிட்டம் இரண்டுராஜா ராணி (1956 திரைப்படம்)தினகரன் (இந்தியா)அபிராமி பட்டர்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்அருந்ததியர்ஜவகர்லால் நேருசிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்பஞ்சபூதத் தலங்கள்சிவபுராணம்தேவநேயப் பாவாணர்ஆனந்தம் (திரைப்படம்)ஜெ. ஜெயலலிதாநற்றிணைஅருணகிரிநாதர்பள்ளிக்கரணைர. பிரக்ஞானந்தாகலாநிதி மாறன்சிலம்பரசன்புதுக்கவிதைசிங்கம் (திரைப்படம்)ஜெயம் ரவிமயில்கன்னியாகுமரி மாவட்டம்சதுரங்க விதிமுறைகள்சைவத் திருமுறைகள்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்🡆 More