பாரஸ்ட் கம்ப்

பாரஸ்ட் கம்ப் (Forrest Gump) 1994 இல் வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும்.இத்திரைப்படம் பிரபல ஹாலிவுட் நட்சத்திரமான டொம் ஹாங்கின் நடிப்பில் வெளிவந்தது.இத்திரைப்படம் 1984 இல் வெளிவந்த நாவல் பாரஸ்ட் கம்பின் தழுவல் என்பது குறிப்பிடத்தக்கது.இத்திரைப்படம் 13 ஆஸ்கார் விருதுகளிற்குப் பரிந்துரைக்கப்பட்டு 6 ஆஸ்கார் விருதுகளைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கன.

பாரஸ்ட் கம்ப்
பாரஸ்ட் கம்ப்
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்ராபெர்ட் செமெக்கிஸ்
தயாரிப்புவெண்டி பைனர்மன்
ஸ்டீவ் டிஷ்
ஸ்டீவ் ஸ்டார்கி
கதைவின்ஸ்டன் கிரூம் (புதினம்), எரிக் ராத் (திரைக்கதை)
இசைஅலன் சில்வெஸ்ரி
நடிப்புடொம் ஹாங்
ரொபின் விரைட் பென்
ஹாரி சினைஸ்
மைகேல்டி வில்லியம்சன்
சால்லி பீல்ட்
ஒளிப்பதிவுடான் பர்ஜஸ்
படத்தொகுப்புஆர்தர் ஷிமிட்
விநியோகம்பாராமவுன்ட் பிக்சர்கள்
வெளியீடுசூலை 6, 1994 (1994-07-06)
ஓட்டம்142 நிமிடங்கள் (அமெரிக்கா) / 136 நிமிடங்கள் (ஐரோப்பா)
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவுUS$ 55 மில்லியன்
மொத்த வருவாய்US$ 677,387,716

கதை

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

மன நோயாளியாகக் கருதப்படும் பாரஸ்ட் கம்ப் (டொம் ஹாங்) தனது சிறுவயதிலிருந்து காதலித்து வந்த ஜென்னி என்னும் பெண்ணைப் பற்றி பேருந்து நிலையத்தில் வந்து போகும் அனைவருக்கும் கூறிக்கொண்டே இருக்கின்றார்.சில பயனர்கள் இவரின் கதையைக் கேட்டு விட்டு செல்லவும் செய்கின்றனர்.மேலும் அவர் தனது சிறு வயது முதலே ஒரு பெண் தோழி இருந்தவரென்றும் தனக்கு இருந்து வந்த ஊனத்தை மறையச் செய்தவரும் தனது காதலி என்றும் அவரைப் பற்றி புகழ்ந்து கூறும் பாரஸ்ட் கம்ப் தனது காதலி அவரனின் வளர்ப்புத் தந்தையினால் கற்பழிக்கப்படுவது தெரிந்தும் அவரது காதலியின் மீதிருந்த காதல் காரணத்தால் அவரைப் பல முறை பின் தொடர்கின்றார்.இருந்தும் விலைமாதுவாக தன் தொழிலைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் ஜென்னி பின்னர் வைரஸ் நோயால் அவதிப்படுவதையும் பொருட்படுத்தாது அவரின் அழைப்புற்கேற்ப அவரின் நலம் அறியப் புறப்படுகின்றார் பாரஸ்ட் கம்ப். மேலும் தங்களது குழந்தையினைப் பராமரிக்கும் பொருட்டு ஜென்னியினைத் திருமணம் செய்து கொள்கின்றார் பாரஸ்ட் கம்ப். பிற்பாடு ஜென்னி நோய் முற்றி இறப்பதும், அவரது கல்லறையில் பாரஸ்ட் ஏங்குவதும், தமது குழந்தையை நன்றாக வளர்ப்பதைப பற்றி பாரஸ்ட் தனியே உரையாடுவதுமாக திரைக்கதை நீள்கிறது. இறுதிக் காட்சியில் தன் மகனை பள்ளிப் பேருந்தில் அனுப்பி விட்டு பாரஸ்ட் சாந்தமாக அமர்ந்திருப்பதுடன் கதை இனிதே நிறைவடைகிறது.

விருதுகள்

அகாதமி விருதுகள்

வென்றவை

  • சிறந்த நடிகருக்கான அகாதமி விருது
  • சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது
  • சிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த திரைவண்ணத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த தழுவிய திரைக்கதைக்கான அகாதமி விருது

பரிந்துரைக்கப்பட்டவை

  • சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது
  • சிறந்த கலை இயக்கத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த ஒளிப்பதிவிற்கான அகாதமி விருது
  • சிறந்த ஒப்பனைக்கான அகாதமி விருது
  • சிறந்த அசல் இசைக்கான அகாதமி விருது
  • சிறந்த இசை இயக்கத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த இசைக்கான அகாதமி விருது

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

Tags:

பாரஸ்ட் கம்ப் கதைபாரஸ்ட் கம்ப் விருதுகள்பாரஸ்ட் கம்ப் வெளி இணைப்புகள்பாரஸ்ட் கம்ப் மேற்கோள்கள்பாரஸ்ட் கம்ப்1994ஆஸ்கார் விருது

🔥 Trending searches on Wiki தமிழ்:

கணினிதமிழ் இலக்கணம்ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)இன்ஸ்ட்டாகிராம்ஸ்ரீபூக்கள் பட்டியல்சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்இந்தியன் பிரீமியர் லீக்ஆசாரக்கோவைஆண்டாள்தேவிகாநக்கீரர், சங்கப்புலவர்கரிசலாங்கண்ணிதிருநங்கைவருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)பூனைதமிழில் உள்ள ஓரெழுத்துச் சொற்கள்அறிவுசார் சொத்துரிமை நாள்பொதுவுடைமைஇதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்கைப்பந்தாட்டம்2024 இந்தியப் பொதுத் தேர்தல்ராஜா ராணி (1956 திரைப்படம்)மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்துக் கழகம்காளை (திரைப்படம்)கண்ணதாசன்கரணம்அரிப்புத் தோலழற்சிகேரளம்தமிழ் எழுத்து முறைஇந்தியத் தேர்தல் ஆணையம்சுப்பிரமணிய பாரதிபத்துப்பாட்டுமுதற் பக்கம்சின்னம்மைதேவகுலத்தார்வட்டாட்சியர்பகவத் கீதைஐங்குறுநூறுஆண்டு வட்டம் அட்டவணைபனிக்குட நீர்கண்ணகிதமிழர் உலோகத் தொழில்நுட்பம்விஜய் வர்மாகூலி (1995 திரைப்படம்)போக்கிரி (திரைப்படம்)காவிரி ஆறுசமணம்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)சிவனின் தமிழ்ப் பெயர்கள்தேசிக விநாயகம் பிள்ளைமருது பாண்டியர்ஏலகிரி மலைகல்லீரல்மண் பானைஇந்திய தேசியக் கொடிகாற்றுமியா காலிஃபாசிறுத்தைதமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024தமிழர் விளையாட்டுகள்ஆறுமூவேந்தர்ஐஞ்சிறு காப்பியங்கள்இரட்டைமலை சீனிவாசன்அகநானூறுவடலூர்வயாகராகாம சூத்திரம்மணிமேகலை (காப்பியம்)பாலின விகிதம்இரசினிகாந்துகடலோரக் கவிதைகள்அவுரி (தாவரம்)தினமலர்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்திருவரங்கக் கலம்பகம்🡆 More