பருப்பு

பருப்பு என்பது இந்தியாவில் பயன்படுத்தப்படும் உலர்ந்த பட்டாணி, பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளைக் குறிக்கிறது.

இந்த பருப்புகளிலிருந்து தயாரிக்கப்பட்ட பல்வேறு நீர்ம உணவுகளும் தால் என அழைக்கப்படுகிறது. இந்த பருப்புகள் தெற்காசிய நாடுகளில் மிக முக்கியமான உணவுப்பொருட்களில் ஒன்றாக உள்ளன, மற்றும் இந்திய துணைக் கண்டத்தின் முக்கிய உணவு வகைகளில் ஒன்றாகும்.

பருப்பு
பருப்பு
மாற்றுப் பெயர்கள்தால், பருப்பு, பப்பு
பகுதிஇந்தியா

பயன்பாட்டு

பொதுவாக வெங்காயம், தக்காளி, மசாலா பொருட்கள் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. வெளிப்புற தோல் நீக்கப்படாமலும், நீக்கியும், பாதியாக உடைக்கப்பட்டும் பயன்படுத்தப்படுகிறது. 1. தோல் நீக்கப்படாதவை - எ.கா. கருப்பு உளுந்து, பாசிப்பயறு 2. தோல் நீக்கப்பட்டவை - எ.கா முழு வெள்ளை உளுந்து, பாசிப்பருப்பு 3. பாதி உடைத்தவை - எ.கா. வெள்ளை உளுந்து உடைத்தது

ரொட்டி அல்லது சப்பாத்தி அல்லது அரிசி போன்ற உணவுகளுடன் உண்ணப்படுகிறது. இவ்வகை பயன்பாடு வங்காளத்தில் இது தால்பகத் என்று அறியப்படுகிறது. சில பருப்பு வகைகள் உப்புடன் வறுக்கப்பட்டு சிற்றுண்டியாக உண்ணப்படுகின்றன. பல்வேறு மசாலாப் பொருட்களுடன் சேர்த்து மசாலா சுண்டல் போன்றும் உண்ணப்படுகிறது.

சொற்பிறப்பு

தால் என்ற வார்த்தை சமஸ்கிருத சொல். "பிளவு" எனப் பொருள்படும்.

பயன்படுத்தும் முறை

இந்தியத் துணைக்கண்டத்தில் அரிசி, ரொட்டி , சப்பாத்தி மற்றும் நானுடன் சாப்பிடுகிறார்கள். இது சமைக்கப்பட்டு, வழங்கப்படும் முறை, ஒவ்வோரு பகுதிக்கும் மாறுபடும். தென் இந்தியாவில், சாம்பார் என்று அழைக்கப்படும் உணவை தயாரிப்பதற்கு முதன்மையாகப் பயன்படுத்தப்படுகிறது. இது பப்பு செய்ய பயன்படுத்தப்படுகிறது.

ஊட்டச்சத்து

100 கிராம் அளவுகளில், சமைத்த (வேகவைத்த) பருப்பு (தால்) 9% புரதம், 70% நீர், 20% கார்போஹைட்ரேட்டுகள் (8% ஃபைபர் உள்ளடக்கியது) மற்றும் 1% கொழுப்பு ஆகியவை உள்ளன. சமைத்த பருப்பில் (100 கிராமுக்கும்) பி வைட்டமின் , போலேட் (45%) மற்றும் மாங்கனீசு (25%) மிதமான அளவு தயாமின் (11 % ) மற்றும் இரும்பு (19%) மற்றும் பாஸ்பரஸ் (18%) போன்ற பல உணவுத் தாதுக்கள் உள்ளன .

பருப்பு 

மேற்கோள்கள்

Tags:

பருப்பு பயன்பாட்டுபருப்பு சொற்பிறப்புபருப்பு பயன்படுத்தும் முறைபருப்பு ஊட்டச்சத்துபருப்பு மேற்கோள்கள்பருப்புதெற்கு ஆசியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

சார்பெழுத்துமெய்ப்பொருள் நாயனார்கல்லீரல் இழைநார் வளர்ச்சிமுன்னின்பம்விவேகானந்தர்குறிஞ்சிப் பாட்டுதற்கொலை முறைகள்கல்லணைஇலட்சம்ஓ காதல் கண்மணிமெய்யெழுத்துசெக்ஸ் இஸ் சீரோ (2002 திரைப்படம்)மோகன்தாசு கரம்சந்த் காந்திதாஜ் மகால்பால கங்காதர திலகர்ஊராட்சி ஒன்றியம்பாண்டியர்மதுரை வீரன்மலேசியாஷங்கர் (திரைப்பட இயக்குநர்)பிள்ளைத்தமிழ்தமிழ்நாட்டின் அடையாளங்கள்திருச்சிராப்பள்ளிஇந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்இந்திய நாடாளுமன்றம்கா. ந. அண்ணாதுரைஆய்வுசன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்தீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)திருவண்ணாமலைஅறுவகைப் பெயர்ச்சொற்கள்சூரைஇராமர்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்தமிழர் கப்பற்கலைபஞ்சாப் கிங்ஸ்சென்னை மாநகர பேருந்து வழித்தடங்கள்திருவருட்பாசே குவேராகீர்த்தி சுரேஷ்விருமாண்டிஅழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)இந்தியத் தேர்தல்கள் 2024மருதமலை முருகன் கோயில்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்பதினெண் கீழ்க்கணக்குவீரப்பன்பரணி (இலக்கியம்)ஜோக்கர்சிங்கம் (திரைப்படம்)தங்கராசு நடராசன்ம. பொ. சிவஞானம்திருக்குறள்திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்திருமுருகாற்றுப்படைதிரு. வி. கலியாணசுந்தரனார்தனுஷ் (நடிகர்)நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்மலைபடுகடாம்காச நோய்கணியன் பூங்குன்றனார்சடுகுடுபாலை (திணை)சோழர்காதல் (திரைப்படம்)பத்து தலதமிழ்நாட்டின் மாவட்டங்கள்சிறுபாணாற்றுப்படைபெரியாழ்வார்பூப்புனித நீராட்டு விழாஇந்திய அரசியல் கட்சிகள்பூக்கள் பட்டியல்அகமுடையார்கடவுள்ஆதலால் காதல் செய்வீர்இயேசுசீமான் (அரசியல்வாதி)பிரேமலுபனை🡆 More