பரீத் சகாரியா

பரீத் சகாரியா (Fareed Rafiq Zakaria சனவரி 20 1964) இந்திய அமெரிக்க எழுத்தாளர், இதழாளர் நூலாசிரியர் ஆவார்.

அமெரிக்க செய்தித் தாளான வாசிங்டன் போஸ்ட், வார இதழ்களான நியூஸ் வீக், டைம் போன்றவற்றில் எழுதி வருகிறார். ஐந்து புத்தகங்கள் எழுதியுள்ளார்.

பரீத் சகாரியா
பரீத் சகாரியா

இளமைக்காலம்

மும்பையில் பிறந்த சகாரியா கொங்கனி இசுலாமியக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருடைய தந்தை ரபீக் சகாரியா இந்தியத் தேசியக் காங்கிரசுக்காரர். தாயார் சன்டே டைம்ஸ் ஆப் இந்தியா என்ற இதழின் ஆசிரியர். பள்ளிப் படிப்பை மும்பையில் முடித்துவிட்டு, 1986 இல் யேல் பல்கலைக் கழகத்தில் பி.ஏ. பட்டம் பெற்றார். அங்குப் படிக்கும்போது அரசியல் சங்கத்தின் தலைவர், யேல் அரசியல் மாத இதழ் ஒன்றில் ஆசிரியர் எனப் பொறுப்புகள் ஏற்றுச் செயல்பட்டார். 1993 இல் ஆர்வர்டு பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

பணிகள்

அமெரிக்க அயல் நாட்டுக் கொள்கைகள் பற்றிய ஆய்வுப் பணிகள் ஆர்வர்டில் நடந்தபோது அந்தப் பணிகளை இயக்கினார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பன்னாட்டு உறவுகள் பற்றி ஒரு கருத்தரங்கில் பேசினார். 2000 இல் நியூஸ் வீக் இன்டர்நேஷனல் பத்திரிகையின் ஆசிரியர் ஆனார். நியூஸ் வீக் பத்திரிகையில் பத்தி எழுத்தாளர் ஆனார். 2010 ஆக்சுடில் டைம் இதழின் சுழலும் ஆசிரியராகவும் பத்தி எழுத்தாளராகவும் ஆனார். தி வாசிங்டன் போஸ்ட் மற்றும் தி அட்லான்டிக் மாத இதழிலும் எழுதி வருகிறார்.

மேற்கோள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

உத்தம புத்திரன் (2010 திரைப்படம்)தேவேந்திரகுல வேளாளர்கண்ணப்ப நாயனார்பெருக்கிரவிச்சந்திரன் அசுவின்தமிழிசை சௌந்தரராஜன்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைதிருநெல்வேலிபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்விளம்பரம்எட்டுத்தொகை தொகுப்புகாதல் மன்னன் (திரைப்படம்)விலங்குகளின் பெயர்ப் பட்டியல்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்சனீஸ்வரன்அங்கன்வாடிமு. க. ஸ்டாலின்பதிற்றுப்பத்துதீவட்டிப்பட்டி ஊராட்சிகட்டுரை2024 இந்தியப் பொதுத் தேர்தல்முதல் மரியாதைபாவலரேறு பெருஞ்சித்திரனார்யாவரும் நலம்பதினெண் கீழ்க்கணக்குதெலுங்கு மொழிமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்கங்கை ஆறுகுழந்தைதமிழ்நாட்டின் மாநகராட்சிகள்சீவக சிந்தாமணிகுடும்பம்திவ்யா துரைசாமிமறவர் (இனக் குழுமம்)வேதம்நான் அவனில்லை (2007 திரைப்படம்)இந்திய தேசிய சின்னங்கள்குளம்தங்கம்சக்தி பீடங்கள்உயிர்மெய் எழுத்துகள்சிவபெருமானின் பெயர் பட்டியல்பழமொழி நானூறுசிறுகதைபதநீர்கல்விமனித மூளைசீரடி சாயி பாபாகாயத்ரி மந்திரம்மு. வரதராசன்கிராம சபைக் கூட்டம்விருதுநகர் மாவட்டம்மரகத நாணயம் (திரைப்படம்)கம்பராமாயணத்தின் அமைப்புஜெயகாந்தன்வட்டார வளர்ச்சி அலுவலகம்திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்நிலம்வடமேல் மாகாணம், இலங்கைபிலிருபின்அருணகிரிநாதர்பக்கவாதம்கருப்பை நார்த்திசுக் கட்டிநாலாயிர திவ்வியப் பிரபந்தம்தமிழ்நாடு சட்டப் பேரவைதிரிகடுகம்சவ்வூடு பரவல்தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்பீப்பாய்அன்னம்மேரி கியூரிசீனாநாயன்மார் பட்டியல்கம்பர்வைரமுத்துபெ. சுந்தரம் பிள்ளைமேதகு🡆 More