பன்னாட்டு உறவுகள்

பன்னாட்டு உறவுகள் (International relations) என்பது நாடுகளுக்கிடையே உள்ள அரசியல், பொருளாதார, ராணுவ உறவுகளையும் நாடுகள் ஏனைய நாடுகளுடன் கொண்டுள்ள அரசியல் தொடர்புகளையும் குறிக்கும்.

இவை பற்றி ஆராயும் கல்வித் துறை ”பன்னாட்டு உறவுகள் துறை” என்றழைக்கப்படுகிறது

பன்னாட்டு உறவுகள்
2012ஆம் ஆண்டில் மட்டும் சுவிட்சர்லாந்தின் செனீவாவில் உள்ள நாடுகளின் அரண்மனையில் 10000 அரசுகளிடையான கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. மேலும் இந்நகரத்தில் அதிக எண்ணிக்கையிலான அனைத்துலக அமைப்புகள் காணப்படுகின்றன

பன்னாட்டு உறவு என்ற கருத்து முதல் உலகப்போருக்கு பின்தான் தோன்றியது உலகநாடுகளின் உறவு வெளிப்படையாக இருத்தல் அவசியம் என உற்றோவில்சன் வேர்சேல்சு உடன்படிக்கையில் தெரிவித்தார், அதன் பின் உலக நாடுகள் சங்கம், இரண்டாம் உலகப்போர், ஐநா, பனிப்போர், சோவியத் பிளவு, வளைகுடாப் போர் என பல நிகழ்வுகள் நடந்தேறின.

மேற்கோள்கள்

Tags:

அரசியல்பொருளியல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

வேதநாயகம் பிள்ளைமூவேந்தர்திண்டுக்கல் மாவட்டம்காவிரிப்பூம்பட்டினம்குகன்தஞ்சாவூர்மலையகம் (இலங்கை)தமிழ் இலக்கண நூல்கள்விஜய் ஆண்டனிஅறுபது ஆண்டுகள்தமிழிசை சௌந்தரராஜன்இலங்கையின் தலைமை நீதிபதிபுதுமைப்பித்தன்இலங்கைமனம் கொத்திப் பறவை (திரைப்படம்)பத்து தலபாரதிதாசன்இல்லுமினாட்டிஞானபீட விருதுஆறுமுக நாவலர்தாவரம்வன்னியர்புற்றுநோய்திருநீலகண்ட நாயனார்இசைஜன கண மனமாடுஉளவியல்விபுலாநந்தர்நெய்தல் (திணை)ஊராட்சி ஒன்றியம்மக்களவை (இந்தியா)வெந்து தணிந்தது காடுமுடக்கு வாதம்நெருப்புஓம்தமிழ் இலக்கியம்கட்டுரைகாடழிப்புமு. வரதராசன்சிந்துவெளி நாகரிகம்மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்பெரும்பாணாற்றுப்படைஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்உலா (இலக்கியம்)திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்திருமுருகாற்றுப்படைவியாழன் (கோள்)உத்தரகோசமங்கைஇந்திரா காந்திபூப்புனித நீராட்டு விழாமுல்லைப்பாட்டுதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்நீர்தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்குணங்குடி மஸ்தான் சாகிபுஈ. வெ. இராமசாமிமண் பானைகுறிஞ்சிப் பாட்டுதிணைவிசயகாந்துகம்பர்சோல்பரி அரசியல் யாப்புஏலாதிதிரிகடுகம்முத்தரையர்தொன்மம்எல் நீனோ-தெற்கத்திய அலைவுஎழிமலை நன்னன்மொழிஏறுதழுவல்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்தமிழக வரலாறுசேரர்கிராம ஊராட்சிஅத்தி (தாவரம்)சிலம்பரசன்திருப்பாவை🡆 More