பண்புசார் ஈர்ப்பு

புணர்ச்சி, உணர்ச்சி அல்லது காதல் வகையிலாக பாலின வேறுபாடின்றி ஒருவரின் பண்பை பார்த்து மட்டும் அவர் மீது ஈர்ப்பு கொள்வது பண்புசார் ஈர்ப்பு எனப்படும்.

பண்புசார் ஈர்ப்பு என்பது ஒருவகையான பாலியல் அடையாளம்.

பண்புசார் ஈர்ப்பு
பண்புசார் ஈர்ப்பாளர் பெருமிதக் கொடி

விளக்கம்

பாலின வேறுபாடு இன்றி ஒருவரின் பண்பினால் ஈர்க்கப்படுபவர்கள் பண்புசார் ஈர்தலர்கள் என்று அறியப்படுகின்றனர். இந்த பாலின அடையாளம் விலங்கீர்தலர், சவமீர்தலர், குழவியீர்தலர் ஆகியோரை உள்ளடக்காது.

ஆண்டுதோறும் 24 வது மே பாலின அடையாள சிறுபான்மையினர் நாளாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, பண்புசார் ஈர்ப்பு குறித்த விழிப்புணர்வு பரப்பப்படுகிறது.

தரவுகள்

2016 ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த 2000 ஆட்களிடம் எடுக்கப்பட்ட ஆரிஸ் போல் என்கிற கணக்கெடுப்பின் படி, 18-30 வயதிலான சுமார் இரண்டு விழுக்காடு நபர்கள் தங்களை பண்புசார் ஈர்தலராக அடையாளப்படுத்தி உள்ளனர்.

2017 இல் கனெட்டிகட் பல்கலைக்கழகம் நடத்த, 12000 பாலின அடையாள சிறுபான்மையினரிடம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், அவர்களுள் 13-17 வயதிலான 14 விழுக்காடு பேர் பண்புசார் ஈர்தலராக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

மேற்கோள்கள்

Tags:

உணர்ச்சிகாதல்பாலினம்பாலியல் அடையாளம்புணர்ச்சி

🔥 Trending searches on Wiki தமிழ்:

கொன்றைவிளையாட்டுகாற்று வெளியிடைஎல் நீனோ-தெற்கத்திய அலைவுவிக்ரம்தமிழ் விக்கிப்பீடியாபுதுச்சேரிஅண்ணாமலையார் கோயில்பட்டினப்பாலைபஞ்சாங்கம்பஞ்சபூதத் தலங்கள்சென்னை-மயிலை உயர்மறைமாவட்டம்ந. பிச்சமூர்த்திஆறுமுக நாவலர்தினைதமிழ்ப் பருவப்பெயர்கள்தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்நுரையீரல் அழற்சிவெ. இராமலிங்கம் பிள்ளைகுதிரைமலை (இலங்கை)தமிழ்விடு தூதுசிலப்பதிகாரம்சின்னம்மைதமிழ் இலக்கியப் பட்டியல்சே குவேராசிறுநீரகம்சித்திரைத் திருவிழாமுருகன்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)பல்லவர்வரலாறுமறைமலை அடிகள்ஆபிரகாம் லிங்கன்பாரத ரத்னாசில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)செப்பேடுசஞ்சு சாம்சன்விஷ்ணுஎங்கேயும் காதல்குருவாயூர் குருவாயூரப்பன் கோயில்மார்பகப் புற்றுநோய்விளம்பரம்வேற்றுமைத்தொகைமாடுதாஜ் மகால்திருவிழாமுதுமொழிக்காஞ்சி (நூல்)தெலுங்கு மொழிஅகத்தியர்நான் அவனில்லை (2007 திரைப்படம்)சிந்துவெளி நாகரிகம்சிங்கம் (திரைப்படம்)பெண்ணியம்இந்திரா காந்திதமிழ்நாடு அமைச்சரவைகுறுநில மன்னர்கள்திதி, பஞ்சாங்கம்விந்துரவி வர்மாதிருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்பனிக்குட நீர்வானிலைசாகிரா கல்லூரி, கொழும்புமுத்தொள்ளாயிரம்விநாயகர் அகவல்இந்திய அரசியலமைப்புபத்து தலவிண்ணைத்தாண்டி வருவாயாகலாநிதி மாறன்தொல்காப்பியம்முதற் பக்கம்நிதி ஆயோக்ரோகித் சர்மாதனுசு (சோதிடம்)இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்தமிழக வரலாறுதேம்பாவணிஇரசினிகாந்துபாரதிய ஜனதா கட்சி🡆 More