பண்டைய கிரேக்க சமயம்

பண்டைய கிரேக்க சமயம் என்பது பண்டைய கிரேக்கத்தில் வழிபாடு செய்யப்பட்ட நம்பப்பட்ட கடவுள்களையும் அதன் சமய அமைப்பையும் குறிக்கும்.

இம்மதத்தின் நம்பிக்கைகள் பண்டைய கிரேக்க தொன்மவியலை அடிப்படையாக கொண்டவை. ஒவ்வெரு கிரேக்க நகரமும் வெவ்வேறு கடவுள்களை வழிபட்டது. உதாரணமாக ஏதேன்ஸ் நகர மக்கள் ஏதினா என்ற கடவுளையும், டெல்பி நகர மக்கள் அப்பல்லோ என்ற கடவுளையும் வழிபட்டனர்.

இந்த சமயம் சிறிய அளவில் புத்துயிர்ப்பு பெற்று வருகிறது.

கிரேக்க கடவுள்கள்

கிரேக்க சமயத்தில் 12 கடவுள்கள் உள்ளனர். இவர்கள் பன்னிரு ஒலிம்பியர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

Tags:

கிரேக்க தொன்மவியல்பண்டைய கிரேக்கம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஆண் தமிழ்ப் பெயர்கள்தைராய்டு சுரப்புக் குறைபாண்டவர்ஈரோடு மாவட்டம்வேல ராமமூர்த்திஊராட்சி ஒன்றியம்இரத்தப் புற்றுநோய்மனித வள மேலாண்மைஉரைநடைகெல்லி கெல்லிஇடலை எண்ணெய்நெய்தல் (திணை)திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில்ஹதீஸ்வாலி (கவிஞர்)சிவாஜி கணேசன்கீழடி அகழாய்வு மையம்இந்திய நாடாளுமன்றம்பாலை (திணை)கழுகுமலை வெட்டுவான் கோயில்தமிழரசன்தினமலர்நெடுநல்வாடைஎஸ். சத்தியமூர்த்திபண்டமாற்றுசூல்பை நீர்க்கட்டிமுல்லை (திணை)வைரமுத்துதிருவிளையாடல் புராணம்சிறுநீரகம்தொல். திருமாவளவன்திருமந்திரம்கௌதம புத்தர்சுயமரியாதை இயக்கம்பிரம்மம்சினைப்பை நோய்க்குறிகடையெழு வள்ளல்கள்குறிஞ்சிப் பாட்டுஇந்திய தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்இயேசு காவியம்ரோசாப்பூ ரவிக்கைக்காரிசே குவேராமுத்துலட்சுமி ரெட்டிமுன்னின்பம்பழனி முருகன் கோவில்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்புதினம் (இலக்கியம்)ஓவியக் கலைவிந்துபெண்ணியம்வேதம்ஆளுமைபொன்னியின் செல்வன் 1அருந்ததியர்உ. வே. சாமிநாதையர்கபிலர் (சங்ககாலம்)உணவுமூவேந்தர்புலிதிராவிட முன்னேற்றக் கழகம்தற்கொலை முறைகள்ஒற்றைத் தலைவலிவிஸ்வகர்மா (சாதி)காதல் கொண்டேன்சமூகம்புதன் (கோள்)இரசினிகாந்துநெகிழிதாவரம்ஆனைக்கொய்யாநாயன்மார்மேற்கு வங்காளம்முகம்மது நபியின் மதீனா வாழ்க்கைஉயிர்ச்சத்து டிஇந்து சமயம்சிவகார்த்திகேயன்மூசா🡆 More