நோம் பென்

நோம் பென் (Phnom Penh, கெமர் மொழி: ភ្នំពេញ) கம்போடியாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும்.

1 மில்லியனுக்கு மேலும் மக்கள் தொகைக் கொண்ட புனோம் பென் கம்போடியாவின் பொருளாதாரம் மற்றும் பண்பாட்டு மையம் ஆகும். சியம் ரியப் உடன் புனோம் பென் கம்போடியாவின் ஒரு முக்கிய சுற்றுலா சேரிடமாகும். டொன்லே சாப், மேக்கொங், மற்றும் பசாக் ஆகிய ஆறுகள் புனோம் பென் வழியாக பாய்கின்றன.

நோம் பென்
ភ្នំពេញ
வானத்திலிருந்து புனோம் பென்னின் ஒரு காட்சி
வானத்திலிருந்து புனோம் பென்னின் ஒரு காட்சி
அடைபெயர்(கள்): ஆசியாவின் முத்து
கம்போடியாவில் புனோம் பென் மாகாணத்தின் அமைவிடம்
கம்போடியாவில் புனோம் பென் மாகாணத்தின் அமைவிடம்
நாடுகம்போடியா
மாகாணம்புனோம் பென்
உள்பகுதிகள்7 மாவட்டங்கள் (கான்கள்)
தோற்றம்1372
தலைநகரம் ஆக்கம்1865
அரசு
 • வகைமாநகரம்
 • நகரத் தலைவர் மற்றும் ஆளுனர்கெப் சுட்டேமா
(கெமர்: កែប ជុគិមា)
 • துணை ஆளுனர்கள்தான் சினா, மாப் சாரின், செங் டொங்
பரப்பளவு
 • மொத்தம்376 km2 (145 sq mi)
மக்கள்தொகை (2006)
 • மொத்தம்20,09,264
 • அடர்த்தி5,343.8/km2 (13,840/sq mi)
தொலைபேசி குறியீடு855 (023)
இணையதளம்http://www.phnompenh.gov.kh

Tags:

கம்போடியாகெமர் மொழிசுற்றுலாடொன்லே சாப் ஆறுமில்லியன்மேக்கொங் ஆறு

🔥 Trending searches on Wiki தமிழ்:

இயற்கை வளம்இராமாயணம்முரசொலி மாறன்மின்னஞ்சல்கல்லீரல்மக்காஅதிமதுரம்சிறுதானியம்எங்கேயும் காதல்ம. பொ. சிவஞானம்இந்திய மக்களவைத் தொகுதிகள்டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்தமிழ்த்தாய் வாழ்த்துஇயேசுவரலாறுமஜ்னுநன்னீர்உயிரியற் பல்வகைமைஇந்திய நிதி ஆணையம்சிலப்பதிகாரம்தேவேந்திரகுல வேளாளர்இயற்பியல்காமராசர்திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்சுயமரியாதை இயக்கம்அல்லாஹ்சீமான் (அரசியல்வாதி)இடைச்சொல்மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்சூரியன்மலையாளம்ஆடு ஜீவிதம்மாநிலங்களவைஒலிவாங்கிதிருமலை நாயக்கர்இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்இந்தியன் பிரீமியர் லீக்நிர்மலா சீதாராமன்திராவிட மொழிக் குடும்பம்ஆனைக்கொய்யாகம்பர்உலக நாடக அரங்க நாள்சிவகங்கை மக்களவைத் தொகுதிபரிபாடல்மூலம் (நோய்)காயத்ரி மந்திரம்அணி இலக்கணம்சின்னம்மைசுரதாரமலான் நோன்புமாடுஅரிப்புத் தோலழற்சிகுண்டூர் காரம்விண்ணைத்தாண்டி வருவாயாபோயர்காளமேகம்பக்கவாதம்பாரதிதாசன்குருதிச்சோகைமுத்தரையர்பச்சைக்கிளி முத்துச்சரம்வாட்சப்ஆறுமுக நாவலர்நிலக்கடலைதொல். திருமாவளவன்இரட்சணிய யாத்திரிகம்மு. க. ஸ்டாலின்பரிவர்த்தனை (திரைப்படம்)எட்டுத்தொகைசிதம்பரம் நடராசர் கோயில்முகம்மது நபியின் இறுதிப் பேருரைமாநிலச் சட்டமன்ற மேலவை (இந்தியா)தமிழக வரலாறுதிருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்வெள்ளியங்கிரி மலைஆழ்வார்கள்பனிக்குட நீர்வாணிதாசன்🡆 More