நூபியா

நுபியா (/ˈnuːbiə, ˈnjuː-/) என்பது நைல் நதிக்கரையில் அமைந்த, எகிப்து நாட்டின் அஸ்வான் நகருக்கும் சூடான் நாட்டின் கர்த்தூம் நகருக்கும் இடையில் அமைந்துள்ள ஒரு பகுதி ஆகும்.

இப்பகுதி ஆபிரிக்காவின் முதன்மையான மற்றும் பழமையான ஆற்றங்கரை நாகரீகம் உருவான பகுதி ஆகும்.

நூபியா
நூபியா
எகிப்து மற்றும் நுபியா

தோற்றம்

எகிப்திய வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் புதிய கற்காலம் பகுதியின் ஆரம்ப காலத்தில் நுபியன் மக்கள் தங்கள் குடியிருப்புக்களை வாடி ஹல்பா பகுதியில் சுமார் கிமு 7000 ஆம் ஆண்டுகளில் மத்திய நைல் பள்ளத்தாக்கு பகுதியான இவ்விடத்தில் அமைத்ததாக நம்பப்படுகிறது. இப்பகுதி நுபியா என அழைக்கப்படுகிறது. இது புது எகிப்திய இராச்சியத்தின் நிர்வாக பகுதியாக இருந்துள்ளது. நுபியாவின் பகுதிகளான கீழ் மற்றும் மேல் நுபியா குஷ் இராச்சியத்தின் பகுதிகளாக இருந்தது. தற்போத உள்ள கர்த்தூம் பகுதியே நுபியா ஆகும்.

நூபியா 
நுபியாவின் பிரமிடு

எகிப்திய இராச்சியம் வீழ்ச்சிக்கு பின் எகிப்து பகுதியில் இருந்து நுபியா விடுபட்டது. போர் வீரர்களான நுபியன் மக்கள் வில், அம்பு செய்வதில் வல்லவர்கள் ஆவர். நடுக்காலம் பகுதியில் நுபியன்கள் கிருத்துவம் மதத்தைத் தழுவி மூன்று நுபியன் இராச்சியங்களை அமைத்தனர். அவை முறையை வடக்கே நோபாடியா, மத்தியில் மகுரியா மற்றும் தெற்கே அலோடியா ஆகும்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Tags:

அஸ்வான்ஆபிரிக்காஉதவி:IPA/Englishஎகிப்துகர்த்தூம்சூடான்நைல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

இரசினிகாந்துபஞ்சதந்திரம் (திரைப்படம்)திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்டி. என். ஏ.காளமேகம்வேதாத்திரி மகரிசிஇந்தியன் (1996 திரைப்படம்)ஜவகர்லால் நேருகன்னத்தில் முத்தமிட்டால்இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்மு. மேத்தாசன்ரைசர்ஸ் ஐதராபாத்ஆறுமத கஜ ராஜாவைதேகி காத்திருந்தாள்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்திருத்தணி முருகன் கோயில்வெட்சித் திணைஓரங்க நாடகம்மாமல்லபுரம்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்குணங்குடி மஸ்தான் சாகிபுகஞ்சாஆசிரியர்சேரர்சீறாப் புராணம்உயர் இரத்த அழுத்தம்உடுமலைப்பேட்டைபொருளாதாரம்திருக்குறள்தரணிவியாழன் (கோள்)அக்கிநீதி இலக்கியம்பெரியாழ்வார்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்குறை ஒன்றும் இல்லை (பாடல்)ஆற்றுப்படைஜிமெயில்அறுசுவைசிறுநீர்ப்பாதைத் தொற்றுதங்கராசு நடராசன்பெருஞ்சீரகம்ஆண்டு வட்டம் அட்டவணைந. பிச்சமூர்த்திஜெயம் ரவிவிஸ்வகர்மா (சாதி)அரவான்அயோத்தி தாசர்கவிதையானைசூரரைப் போற்று (திரைப்படம்)சிறுபாணாற்றுப்படைதீரன் சின்னமலைபரதநாட்டியம்முத்துராஜாவரலாற்றுவரைவியல்நான் அவனில்லை (2007 திரைப்படம்)தமிழ்நாடு காவல்துறைபத்துப்பாட்டுஎட்டுத்தொகை தொகுப்புதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)பணவீக்கம்நிதிச் சேவைகள்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்கொல்லி மலைஅடல் ஓய்வூதியத் திட்டம்தமிழ்த் தேசியம்சுற்றுச்சூழல் மாசுபாடுகடலோரக் கவிதைகள்உத்தரகோசமங்கைபள்ளிக்கூடம்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்நாம் தமிழர் கட்சிகா. ந. அண்ணாதுரைமஞ்சள் காமாலைகுருவாயூர் குருவாயூரப்பன் கோயில்தைப்பொங்கல்🡆 More