நியூசு ஆப் த வேர்ல்ட் என்பது இங்கிலாந்தில் 1843 முதல் 2011 வரை வெளியான தேசிய சிறு செய்தித்தாளாகும்.
இது ஆங்கில மொழியில் அதிக விற்பனை செய்யப்பட்ட செய்தித்தாளாகும்.
வகை | வாரப்பத்திரிக்கை |
---|---|
வடிவம் | சிறு பத்திரிக்கை (டேப்லாய்ட்) |
உரிமையாளர்(கள்) | செய்திக் குழும செய்தித் தாள் (நியூசு இண்டர்நேசனல்) |
ஆசிரியர் | காலின் மைலர் |
நிறுவியது | 1 அக்டோபர் 1843 |
தலைமையகம் | வயப்பிங், இலண்டன் |
விற்பனை | 2,606,397 (ஏப்ரல் 2011) |
சகோதர செய்தித்தாள்கள் | த சன், த டைம்ஸ், த சன்டே டைம்ஸ் |
இணையத்தளம் | www.newsoftheworld.co.uk |
This article uses material from the Wikipedia தமிழ் article நியூசு ஆப் த வேர்ல்ட், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.