நடு ஆப்பிரிக்கா

நடு ஆப்பிரிக்கா (Central Africa) என்பது ஆப்பிரிகக் கண்டத்தில் உள்ள நடுப்பகுதியைக் குறிக்கும்.

இப்பகுதியில் புருண்டி, நடு ஆப்பிரிக்கக் குடியரசு, சாட், கொங்கோ மக்களாட்சிக் குடியரசு, மற்றும் ருவாண்டா ஆகிய நாடுகள் அடங்கியுள்ளன.

நடு ஆப்பிரிக்கா
  நடு ஆப்பிரிக்கா
  நடு ஆப்பிரிக்கா (ஐநா வரையறுத்த பகுதிகள்)
  நடு ஆப்பிரிக்கக் கூட்டமைப்பு (defunct)

ஐக்கிய நாடுகள் தனது ஆவணங்களில் நடு ஆப்பிரிக்கா (Middle Africa) என்ற வகைப்பாட்டில் சகாரா பாலைவனத்தின் தெற்குப் பகுதி, ஆனால் பெரும் பிளவுப் பள்ளத்தாக்கின் (Great Rift Valley) மேற்குப் பகுதி ஆகிய பகுதிகள் அடங்குகின்றன. இப்பகுதி கொங்கோ ஆறு மற்றும் அதன் கிளைப் பகுதிகளைப் பெருமளவில் கொண்டுள்ளன.

ஐக்கிய நாடுகளின் ஆவணங்களின் படி, நடு ஆப்பிரிக்காவில் அடங்கும் 9 நாடுகளாவன: அங்கோலா, கமரூன், நடு ஆப்பிரிக்கக் குடியரசு, சாட், கொங்கோ மக்களாட்சிக் குடியரசு, கொங்கோ குடியரசு, எக்குவடோரியல் கினி, காபொன், மற்றும் சாவோ டொமே மற்றும் பிரின்சிப்பி. இந்த ஒன்பது நாடுகளுடன் ஏனைய இரண்டு நடு ஆப்பிரிக்க நாடுகளுடன் மொத்தம் 11 நாடுகள் நடு ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதாரக் கூட்டமைப்பு (ECCAS) என்ற அமைப்பில் இணைந்துள்ளன.

நடு ஆப்பிரிக்கக் கூட்டமைப்பு (1953–1963), (ரொடீசியா மற்றும் நியாசலாந்து கூட்டமைப்பு எனவும் அழைக்கப்படுகிறது) என்பது தற்போதைய மலாவி, சாம்பியா, மற்றும் சிம்பாப்வே ஆகிய நாடுகளை உள்ளடக்கியிருந்தது.

காலநிலை

ஆப்பிரிக்காவின் பெரும்பாலான அத்திலாந்திக் கரையோரப் பகுதிகள் வெப்ப வலயப் பிரதேசங்கள் ஆகும். ஆண்டு முழுவதும் சூடான, நனைந்த பகுதிகள் ஆகும். பெரும் அடர்த்தியான வெப்பவலய மழைக்காடுகளைக் கொண்டுள்ளன.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

ஆப்பிரிக்காகண்டம்கொங்கோ மக்களாட்சிக் குடியரசுசாட்நடு ஆப்பிரிக்கக் குடியரசுபுருண்டிருவாண்டா

🔥 Trending searches on Wiki தமிழ்:

வெங்கடேஷ் ஐயர்வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குகர்மாஇந்தியாவின் பசுமைப் புரட்சிதிருவள்ளுவர் ஆண்டுசேமிப்புக் கணக்குபெரும்பாணாற்றுப்படைமாலைத்தீவுகள்யாதவர்கிருட்டிணன்குற்றியலுகரம்ஜன கண மனகுணங்குடி மஸ்தான் சாகிபுசேலம்மஞ்சள் காமாலைதங்கம்ஆண்டாள்கினோவாமகரம்வேலுப்பிள்ளை பிரபாகரன்செண்டிமீட்டர்இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019சுனில் நரைன்குடும்பம்ஆழ்வார்கள்வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்சின்ன வீடுதமிழ்ப் புத்தாண்டுவெ. இராமலிங்கம் பிள்ளைதமிழச்சி தங்கப்பாண்டியன்யாவரும் நலம்மனித உரிமைசித்ரா பௌர்ணமிதமிழர் கப்பற்கலைசென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்பிட்டி தியாகராயர்ஐஞ்சிறு காப்பியங்கள்சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)வேலைக்காரி (திரைப்படம்)திருவண்ணாமலைதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்திராவிட மொழிக் குடும்பம்புறாவிநாயகர் அகவல்உளவியல்காயத்ரி மந்திரம்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்பெண்கௌதம புத்தர்தீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)பதிற்றுப்பத்துசேரன் செங்குட்டுவன்வெள்ளியங்கிரி மலைவருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)சிறுநீர்ப்பாதைத் தொற்றுகாவிரி ஆறுநம்பி அகப்பொருள்மத கஜ ராஜாமீன் வகைகள் பட்டியல்மருது பாண்டியர்விஜய் (நடிகர்)திருத்தணி முருகன் கோயில்மலேசியாபாளையத்து அம்மன்காச நோய்சைவத் திருமுறைகள்சுபாஷ் சந்திர போஸ்இந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள்செங்குந்தர்ம. பொ. சிவஞானம்நிதிச் சேவைகள்தொல். திருமாவளவன்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்நிதி ஆயோக்இயேசு🡆 More