ஆங்கிலத் திரைப்படம் த மார்சன்

த மார்சன் (The Martian) என்பது ஒரு முப்பரிமாண ஆங்கில அறிபுனைத் திரைப்படம் ஆகும்.

இதே பெயரில் வெளியான புதினத்தை அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டது. இதன் இயக்ககுனர் ரிட்லி சுகாட், திரைக்கதையாசிரியர் ட்ரு கோடார்டு.

த மார்சன்
இயக்கம்ரிட்லி சுகாட்
தயாரிப்புமாக் கஃபாம், சைமன் கின்பெர்க், மைக்கேல் இசுகேஃபர் மற்றும் ரிட்லி இசுகாட்
மூலக்கதைத மார்சன் புதினம்
திரைக்கதைட்ரூ கோடார்டு
இசைகேரி செர்க்சன் வில்லியம்சு
நடிப்புமேட் டாமன், ஜெசிகா சாஸ்டெய்ன் , ஜெஃப் டானியல்சு மற்றும் பலர்
ஒளிப்பதிவுடேரியூசு வோல்சுகி
படத்தொகுப்புபியட்ரோ இசுகேலியா
விநியோகம்இருஒபதாம் நூற்றாண்டு பாக்சு
வெளியீடுஅக்டோபர் 2, 2015 (2015-10-02)
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்

இப்படத்தின் முதல் காட்சி 11 செப்டம்பர் 2015ல் ரொறன்ரோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இந்தியா, அமெரிக்கா முதலிய பல நாடுகளில் 2 அக்டோபர் 2015ல் வெளியிடப்பட்டது. இத்திரைப்படத்தில் மேட் டாமன் மற்றும் ஜெசிகா சாஸ்டெய்ன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

Tags:

ரிட்லி சுகாட்

🔥 Trending searches on Wiki தமிழ்:

புதுமைப்பித்தன்ரஜினி முருகன்தட்டம்மைதிருமூலர்ஞானபீட விருதுசிவனின் 108 திருநாமங்கள்சுயமரியாதை இயக்கம்இந்திய அரசியலமைப்புசெக் மொழிநிதி ஆயோக்கருச்சிதைவுதமிழர் பருவ காலங்கள்பெருமாள் திருமொழிசேரர்ருதுராஜ் கெயிக்வாட்பெண்ணியம்அக்கினி நட்சத்திரம்உள்ளீடு/வெளியீடுபுலிமுதுமொழிக்காஞ்சி (நூல்)ஒன்றியப் பகுதி (இந்தியா)தமிழ் இலக்கணம்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்தமிழ்நாடு அமைச்சரவைமுதுமலை தேசியப் பூங்காஐம்பெருங் காப்பியங்கள்அகமுடையார்பாரதிய ஜனதா கட்சிஇந்தியாவில் பாலினப் பாகுபாடுவைரமுத்துபகிர்வுவிஷால்தமிழச்சி தங்கப்பாண்டியன்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்புணர்ச்சி (இலக்கணம்)வெந்து தணிந்தது காடுகபிலர்ஹரி (இயக்குநர்)திருவண்ணாமலைசங்ககால மலர்கள்அறுபது ஆண்டுகள்நாம் தமிழர் கட்சிஆண்டுமயக்க மருந்துகிறிஸ்தவம்இம்மையிலும் நன்மை தருவார் கோயில்திணை விளக்கம்இராமலிங்க அடிகள்திரிசாஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்மலேரியாவேற்றுமையுருபுநாயக்கர்ஆறுகிருட்டிணன்ஜவகர்லால் நேருவைகைதிரிகடுகம்மருதமலை முருகன் கோயில்காவிரி ஆறுமங்காத்தா (திரைப்படம்)பூனைஇந்திய உச்ச நீதிமன்றம்இராசாராம் மோகன் ராய்தூது (பாட்டியல்)ஆண் தமிழ்ப் பெயர்கள்ஔவையார் (சங்ககாலப் புலவர்)தசாவதாரம் (இந்து சமயம்)கன்னத்தில் முத்தமிட்டால்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்இரண்டாம் உலகப் போர்நாடகம்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்அறுசுவைசடுகுடுஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்தினமலர்இரட்சணிய யாத்திரிகம்🡆 More