தெராய்

தெராய் (Terai, நேபாளம்: तराई) நிலப்பரப்பானது புல்வெளிப் பகுதிகளும் , காடுகளும் கொண்ட இமயமலை அடிவாரப் பகுதி ஆகும்.

இந்நிலப்பரப்பு இமயமலையின் தென் பகுதியிலும் சிவாலிக் மலை அடிவாரத்திலும் பரவியுள்ளது.

தெராய்
பறவைப் பார்வையில் நேபாளப் பகுதியிலுள்ள தெராய் நிலப்பரப்பு

வட இந்தியாவில் தெராய் பகுதியானது கங்கை பிரம்மபுத்திரா பகுதிகளிலும் கிழக்கே யமுனை நதி வரையிலும் பரவியுள்ளது. இது இமாச்சலப் பிரதேசம், அரியானா, உத்தராகண்டம், உத்திரப் பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் அமைந்துள்ளது. மேலும் இது மேற்கு வங்காளம், நேபாளத்தின் தெற்கு பகுதிகள், வங்காளதேசம், பூட்டான் மற்றும் அசாம் வரை காணப்படுகிறது.

இப்பகுதியானது கடல்மட்டத்திலிருந்து 67 முதல் 300 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ளது. இவை பொதுவாக 8 முதல் 12 கிலோமீட்டர்கள் அகலத்தில் நெடுகப் பரவியுள்ள நிலப்பரப்பு ஆகும்.

தெராய் எனும் சொல்லுக்கு இந்தி மொழியில் மலையடிவாரம் (foot-hill) என்று பொருள். நேபாளி மொழியில் கீழே விரிந்த நிலம் (low-lying land) எனும் அதே பொருள் கொள்கிறது.

மேற்கோள்கள்

Tags:

இமயமலைசிவாலிக் மலைநேபாளம்புல்வெளி

🔥 Trending searches on Wiki தமிழ்:

செம்மொழிஜெ. ஜெயலலிதாசிவனின் 108 திருநாமங்கள்இந்தியக் குடியரசுத் தலைவர்சிவகார்த்திகேயன்குறுந்தொகைகருச்சிதைவுசோழிய வெள்ளாளர்விட்டலர்மனித வள மேலாண்மைநந்திக் கலம்பகம்ஜிமெயில்சிறுநீர்ப்பாதைத் தொற்றுதமிழ்நாட்டின் மாவட்டங்கள்உதயநிதி ஸ்டாலின்கால்-கை வலிப்புதியாகராஜா மகேஸ்வரன்பிள்ளையார்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைராதிகா சரத்குமார்பண்பாடுஜீனடின் ஜிதேன்கொச்சி கப்பல் கட்டும் தளம்மூலிகைகள் பட்டியல்புதுமைப்பித்தன்அதியமான் நெடுமான் அஞ்சிவேலுப்பிள்ளை பிரபாகரன்ஓரங்க நாடகம்அகழ்ப்போர்இன்ஃபுளுவென்சாவாதுமைக் கொட்டைதிருப்பூர் குமரன்தாஜ் மகால்தற்கொலைஜி. யு. போப்திருவள்ளுவர்செவ்வாய் (கோள்)யாவரும் நலம்ஆய்த எழுத்து (திரைப்படம்)பாரதிய ஜனதா கட்சிமோகன்தாசு கரம்சந்த் காந்திசிதம்பரம் நடராசர் கோயில்இந்திய தேசிய சின்னங்கள்முத்துலட்சுமி ரெட்டிஇன்னொசென்ட்யோனிதமிழ்நாடுமுதல் மரியாதைவாணிதாசன்தொண்டைக் கட்டுதமிழ் மன்னர்களின் பட்டியல்பெண் குழந்தையைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்கலிங்கத்துப்பரணிஅண்டர் தி டோம்கல்லணைவியாழன் (கோள்)கண்டேன் காதலைஇந்தியத் துணைக்கண்டம்புதினம் (இலக்கியம்)சே குவேராஇலக்கியம்ஒட்டுண்ணி வாழ்வுஇட்லர்சட் யிபிடிசீவக சிந்தாமணிதமிழர் சிற்பக்கலைசமூகம்தினகரன் (இந்தியா)உவமையணிகர்மாஇந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்தில்லு முல்லுஹூதுகருத்தரிப்புஎன்டர் த டிராகன்ஸ்ரீசுப்பிரமணிய பாரதிசௌராட்டிரர்🡆 More