தூசுறிஞ்சி

நிலத்தில் காணப்படும் சிறு குப்பைகளையும் தூசியையும் உறிஞ்சி ஒரு பைக்குள் சேகரிக்கும் இயந்திரம் தூசி உறிஞ்சி ஆகும்.

ஆங்கிலத்தில் vacuum cleaner என்ற சொல்லுக்கு தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலி வெற்றிடத் தூய்மிப்பு என்றும் நேரடி மொழி பெயர்ப்பு தருகிறது. இப்பொறியைப் பயன்படுத்துவதற்கு முன்னர், துடைப்பத்தைக் கொண்டு சுத்தம் செய்தனர். இன்றும், இந்திய வீடுகளில் அதிக அளவில், துடைப்பம் பயன்படுத்தப் படுகிறது.

தூசுறிஞ்சி
A Dyson DC07 upright Cyclonic vacuum cleaner using centrifugal force to separate dust and particles from the air flowing through the cylindrical collection vessel.
தூசுறிஞ்சி
ஒரு தானியங்கி தூசுறிஞ்சி (எந்திரன்).

பொதுவாக நிலத்திற்கு கம்பளம் (carpet) இடப்பட்ட வீடுகளில் இது பயன்படுகின்றது. தானியங்கு தூசி உறிஞ்சிகளும் தற்போது விற்பனையில் உள்ளன.

வரலாறு

1996 ஆம் ஆண்டு ஜேம்ஸ் டைசன் என்பவர் வெற்றிட தூசுறிஞ்சியைக் கண்டுபிடித்தார். சுவீடன் நாட்டைச் சேர்ந்த எலக்ட்ரோலக்ஸ் எனும் நிறுவனம் அவரிடமிருந்து அதன் உரிமையைப் பெற்றுச் சந்தையில் அறிமுகப்படுத்தியது. 2001 ஆம் ஆண்டு டைசன் எனும் பிரித்தானிய நிறுவனம் DC06 எனும் தனியங்கி வெற்றிட தூசுறிஞ்சியை உருவாக்கியது. இதை ரோபோட் வாக்யூம் கிளீனர் என்று அழைக்கின்றனர். வட்டவடிவில் உள்ள இது தன்னகத்தே கணினியைக் கொண்டுள்ளது. இது வீட்டின் இண்டு இடுக்குகளில் உதாரணத்துக்குக் கட்டில், சோபா, இருக்கை, நாற்காலிகள் ஆகியவற்றின் அடியில் புகுந்து புகுந்து, தூசிகளையும் குப்பைகளையும் உறிஞ்சி எடுத்து தரையைச் சுத்தமாக்கும் வல்லமை கொண்டது.

மேற்கோள்கள்

Tags:

இந்தியாதுடைப்பம்தூசி

🔥 Trending searches on Wiki தமிழ்:

மலக்குகள்அன்புஇரா. பிரியா (அரசியலர்)தமிழ்நாடு காவல்துறைமருதம் (திணை)பாண்டவர்சுந்தரமூர்த்தி நாயனார்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்குடிப்பழக்கம்செயற்கை அறிவுத்திறன்முதற் பக்கம்போயர்தேசிக விநாயகம் பிள்ளைகௌதம புத்தர்நுரையீரல்மேகாலயாவிஜய் வர்மாவேதம்பறையர்கட்டுவிரியன்ஆய்த எழுத்து (திரைப்படம்)சித்தர்கள் பட்டியல்அகரவரிசைகயிலை மலைபுகாரி (நூல்)கோயம்புத்தூர்இதழ்மனித உரிமைதிருமுருகாற்றுப்படைஇளங்கோ கிருஷ்ணன்நான் ஈ (திரைப்படம்)முன்னின்பம்நெடுநல்வாடைகுப்தப் பேரரசுகால்-கை வலிப்புபணம்இசுரயேலர்தற்குறிப்பேற்ற அணிஐந்திணைகளும் உரிப்பொருளும்புதுமைப்பித்தன்தலைவி (திரைப்படம்)சுயமரியாதை இயக்கம்இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்சனீஸ்வரன்மெட்பார்மின்முதலாம் கர்நாடகப் போர்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ஒரு காதலன் ஒரு காதலிஔவையார்இந்தியாதமிழரசன்பத்துப்பாட்டுசிலப்பதிகாரம்நரேந்திர மோதிகொங்கு நாடுபயில்வான் ரங்கநாதன்பவுனு பவுனுதான்கம்பராமாயணம்ஜெ. ஜெயலலிதாகுதுப் நினைவுச்சின்னங்கள்அழகர் கோவில்நந்திக் கலம்பகம்ஐந்து எஸ்கொல்லி மலைதேம்பாவணிஅனைத்துலக நாட்கள்திதி, பஞ்சாங்கம்அக்கி அம்மைமுல்லைப்பாட்டுமோசேநண்பகல் நேரத்து மயக்கம்அரிப்புத் தோலழற்சிபூக்கள் பட்டியல்உருவக அணியூதர்களின் வரலாறுநன்னூல்சனகராஜ்நாயக்கர்ஈழை நோய்🡆 More