தாராண்மையாளர் மன்றம்

தாராண்மையாளர் மன்றம் (Liberales Forum) ஆஸ்திரியா நாட்டிலுள்ள ஒரு தாராண்மைவாத அரசியல் கட்சி ஆகும்.

இந்தக் கட்சி 1993-ம் ஆண்டு ஈடு சுமிட்டு என்பவரால் துவக்கப்பட்டது.

தாராண்மையாளர் மன்றம்
Liberales Forum (LIF)

இந்தக் கட்சியின் தலைவர் அலக்சாண்டர் சாக்கு என்பவராவார். 2002 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் இக்கட்சி 48,083 வாக்குகளைப் (0.98%) பெற்றது. ஆனால் இக்கட்சியால் எந்த இடத்தையும் கைப்பற்ற முடியவில்லை. இந்தக் கட்சி ஐரோப்பிய பாராளுமன்றத்தில் 1 இடங்களைக் கொண்டுள்ளது.

வெளி இணைப்புகள்

தாராண்மையாளர் மன்றம் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Liberales Forum
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

அரசியல் கட்சிஆஸ்திரியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

பாண்டியர்பிரேமலுபர்வத மலைதமிழக வெற்றிக் கழகம்இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்கௌதம புத்தர்மாதோட்டம்பெரியபுராணம்சோழர்ஆய்த எழுத்து (திரைப்படம்)வானிலைமயக்கம் என்னதிருட்டுப்பயலே 2மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்திருமலை நாயக்கர் அரண்மனைகாடுவெட்டி குரு2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழர் அணிகலன்கள்சைவ சமய மடங்கள்பூலாங்குறிச்சிக் கல்வெட்டுக்கள்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்நாகப்பட்டினம்வாரன் பபெட்பியர்தமிழ் தேசம் (திரைப்படம்)மரகத நாணயம் (திரைப்படம்)அங்குலம்பட்டினத்தார் (புலவர்)வாட்சப்பாரதிதாசன்ஆதலால் காதல் செய்வீர்சுற்றுச்சூழல் மாசுபாடுகளவழி நாற்பதுசின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)சிதம்பரம் நடராசர் கோயில்வினையெச்சம்சென்னை சூப்பர் கிங்ஸ்கன்னத்தில் முத்தமிட்டால்ஔரங்கசீப்புவிதிருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்தமிழ்விடு தூதுஎலான் மசுக்வினைச்சொல்தொல்காப்பியம்சித்திரைத் திருவிழாமுக்கூடற் பள்ளுபணவியல் கொள்கைமாநிலங்களவைநெய்தல் (திணை)தமிழிசை சௌந்தரராஜன்அருந்ததியர்பதினெண்மேற்கணக்குஇலங்கை தேசிய காங்கிரஸ்திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்முத்தரையர்கருக்கலைப்புஆபிரகாம் லிங்கன்ஆப்பிள்வைணவ இலக்கியங்கள்அட்சய திருதியைமுகலாயப் பேரரசுகைப்பந்தாட்டம்கல்வெட்டுசீரடி சாயி பாபாஈ. வெ. இராமசாமிபாரதிய ஜனதா கட்சிசுனில் நரைன்வாகமண்இன்குலாப்இயற்கைர. பிரக்ஞானந்தாபரிதிமாற் கலைஞர்நற்றிணைதமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019இரசினிகாந்துஅயோத்தி தாசர்ம. கோ. இராமச்சந்திரன்🡆 More