தாரகைத் தாவரம் (Asterids) என்ற உயிரிக்கிளையானது, பூக்கும் தாவர மரபுநெறி குழுமம் வெளியிட்ட நான்காம் பதிப்பிலுள்ள(APG IV, 2016) உயிரிக்கிளைகளில் ஒன்றாகும்.
இக்கிளையில் 80,000 இனங்களுக்கும் மேற்பட்ட தாவரங்கள் அமைந்து, பூக்கும் தாவரத் தொகுதியின் மூன்றாவது பெரிய உயிரினக்கிளையாகத் திகழ்கிறது. 'அசுடர்' ("aster-") என்ற சொல்லுக்கு தாரகை; விண்மீன்; நட்சத்திரம் என்பது பொருளாகும். எனவே, இந்த உயிரினக்கிளைக்கு தாரகைத்தாவரம் என பெயர் அமைந்தது.
தாரகைத் தாவரம் புதைப்படிவ காலம்:Late Cretaceous–recent | |
---|---|
Impatiens capensis (Ericales) | |
Oregano from Lamiales | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
உயிரிக்கிளை: | |
உயிரிக்கிளை: | |
உயிரிக்கிளை: | |
உயிரிக்கிளை: | |
உயிரிக்கிளை: | |
உயிரிக்கிளைகள் | |
|
This article uses material from the Wikipedia தமிழ் article தாரகைத் தாவரம், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.