தாமஸ் சி. சுதோப்: ஜெர்மன் உயிர் வேதியியலாளர்

தாமஸ் சி.

சுதோப் (Thomas Christian Südhof) மேற்கு ஜெர்மனியில் உள்ள கோட்டிங்கென் என்னும் ஊரில் பிறந்தவர். அமெரிக்கக் குடிமகனான இவர் நரம்பில் உள்ள செல்கள் மூளையில் உள்ள செல்களுடன் எப்படித் தனது தகவல்தொடர்பை செயல்படுத்துகின்றன என ஆராய்ச்சியில் ஈடுபட்டார். மூலக்கூறுகளின் செயல்பாடுகள் பற்றிய இவரின் கண்டுபிடிப்புகள் பல புதிர்களை வெளிப்படுத்தின. தற்போது ஸ்டேன்போர்டு பல்கலைக்கழகத்தில், மூலக்கூறு மற்றும் செல்லுலார் உடலியல் துறை மருத்துவத்துறையில் பேராசிரியராக பணியாற்றிவருகிறார். இவர் உடலியல் மருத்துவத்திற்காக 2013 ஆண்டிற்கான நோபல் பரிசை மூன்றுபேருடன் பகிர்ந்து கொள்கிறார். அவரிடன் பரிசினைப் பகிர்ந்து கொள்ளும் இருவர்: ஜேம்ஸ் ரோத்மன், ரேன்டி சேக்மன் (அமெரிக்க உயிரணு உயிரியலார்)

தாமஸ் சி. சுதோப்
பிறப்புதாமஸ் சி. சுதோப்
திசம்பர் 22, 1955 (1955-12-22) (அகவை 68)
கோட்டிங்கென், மேற்கு செர்மனி
தேசியம்ஜெர்மானியர், அமெரிக்கர்
துறைஉயிரியல்
பணியிடங்கள்ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம், யுடி சவுத்வெஸ்டர்ன் மெடிகல் சென்டர்
கல்வி கற்ற இடங்கள்கோட்டிங்கென் பல்கலைக்கழகம், உயிரியற்பியல் வேதியியல் மாக்ஸ் பிளாங்க் நிறுவனம்
ஆய்வு நெறியாளர்விக்டர் பி. விட்டெக்கர்
அறியப்படுவதுPresynaptic Neuron, Synaptic Transmission
விருதுகள்Albert Lasker Basic Medical Research Award (2013)
Nobel Prize in Physiology or Medicine (2013)
துணைவர்லுயு சென்

வாழ்க்கை

1955 ல் ஜெர்மன் கோட்டிங்கென் என்னும் இடத்தில் பிறந்தார். கோட்டிங்கென் மற்றும் ஹனோவர் போன்ற இடங்களில் தனது இளமைப்பருவத்தைக் கழித்தார். 1975 இல் ஹனோவர் வால்டோரில் பட்டதாரி ஆனார். பின்னர் ஆச்சென் பல்கலைக்கழகத்திலும், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திலும் மருத்துவம் பயின்றார். பின்னர் 1982 ம் ஆண்டில் குரோமஃபின் உயிரணுக்களின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடு பற்றி ஆராய்ச்சி செய்து எம்டி பட்டம் பெற்றார்.

தொழில்

1983-ல் அமெரிக்கா சென்று பணியில் சேர்ந்தார். 1991-ல் ஹோவார்ட் ஹியூஸ் மருத்துவக் கழகத்தில் ஆராய்ச்சி நிபுணராக வேலையில் சேர்ந்தார். பிறகு, ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் மூலக்கூறு செல்லுலர் உடல்இயக்கவியல் துறைப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். மாக்ஸ் நிறுவனத்தில் விக்டர் பி விட்டேகர் என்ற ஆய்வகத்தில் உயிர் இயற்பியல் வேதியியல் ஆராய்ச்சி செய்தார். மைக்கேல் ஸ்டுவர்ட் பிரவுன் மற்றும் ஜோசப் எல். கோல்ட்ஸ்டெயின் மேற்பார்வையின் கீழ் டெக்சாஸ் உள்ள மூலக்கூறு மரபியல் துறையில் முனைவரானார்.

மேற்கோள்

Tags:

இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம்ஜேம்ஸ் ரோத்மன்நோபல் பரிசுரேன்டி சேக்மன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

முக்குலத்தோர்அதிதி ராவ் ஹைதாரிஐக்கிய நாடுகள் அவைலொள்ளு சபா சேசுபேரிடர் மேலாண்மைதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005வைகோவரைகதைஆண் தமிழ்ப் பெயர்கள்பெரும் மனத் தளர்ச்சிச் சீர்குலைவுகள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிஸ்ரீலீலாதமிழர் அளவை முறைகள்மூதுரைகிறித்தோபர் கொலம்பசுநஞ்சுக்கொடி தகர்வுஇசுலாமிய வரலாறுகிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிதிருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்திருமூலர்திருவள்ளூர் மக்களவைத் தொகுதிசித்த மருத்துவம்மீன்காதல் கொண்டேன்பொறியியல்நபிஅருங்காட்சியகம்வட்டாட்சியர்சித்தார்த்தமிழ்நாடு சட்டப் பேரவைமுரசொலி மாறன்இந்திய மக்களவைத் தொகுதிகள்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்கண்டம்பாக்கித்தான்டைட்டன் (துணைக்கோள்)யானைதூத்துக்குடி மக்களவைத் தொகுதிசுந்தரமூர்த்தி நாயனார்திருக்குறள்சஞ்சு சாம்சன்அக்கி அம்மைதேவேந்திரகுல வேளாளர்வெ. இராமலிங்கம் பிள்ளைஇந்தியப் பொதுத் தேர்தல்கள்சீமான் (அரசியல்வாதி)பாண்டவர்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்நெல்ரவிச்சந்திரன் அசுவின்கொல்கொதாமட்பாண்டம்ஆகு பெயர்கொன்றை வேந்தன்தேர்தல் பத்திரம் (இந்தியா)மார்ச்சு 29தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்காடைக்கண்ணிதுரைமுருகன்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிநயினார் நாகேந்திரன்டி. எம். செல்வகணபதிஆத்திசூடிபிரீதி (யோகம்)மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்பாசிப் பயறுபிரித்விராஜ் சுகுமாரன்கரூர் மக்களவைத் தொகுதிவாணிதாசன்அரபு மொழிபரிவுபச்சைக்கிளி முத்துச்சரம்குற்றியலுகரம்தட்டம்மைமதராசபட்டினம் (திரைப்படம்)தமிழ் எழுத்து முறைதங்க தமிழ்ச்செல்வன்🡆 More