தாதிங் மாவட்டம்

தாதிங் மாவட்டம் (Dhading District), (நேபாளி: धादिङ जिल्लाⓘ, மத்திய நேபாள நாட்டின் பாக்மதி மாநிலத்தில் அமைந்த 13 மாவட்டங்களில் ஒன்றாகும்.

இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் தாதிங்பேசி நகரம் ஆகும். 1926 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 3,36,067 ஆகும். இமயமலையின் 7000 மீட்டர் உயரத்தில் உள்ள கணேஷ் இமயமலைத் தொடரில் அமைந்துள்ள தாதிங் மாவட்டம், பிரிதிவி நெடுஞ்சாலை, காட்மாண்டு மற்றும் பொக்காரா நகரங்களை இணைக்கிறது. இம்மாவட்டத்தின் மேற்கு எல்லையான கோர்க்கா மாவட்டத்தை புத்தி கண்டகி ஆறு பிரிக்கிறது.

தாதிங் மாவட்டம்
நேபாள மாநில எண் 3-இல், பாக்மதி மண்டலத்தில் தாதிங் மாவட்டத்தின் அமைவிடம்

மாவட்ட எல்லைகள்

தாதிங் மாவட்ட எல்லைகள் விவரம்:

புவியியல் மற்றும் தட்ப வெப்பம்

தாதிங் மாவட்டத்தில் 80% பண்ணை நிலங்களும் மற்றும் 20% காடுகளும் கொண்டது.

நேபாளப் புவியியல்#Climate உயரம் பரப்பளவு %
Upper Tropical climate 300 - 1,000 மீட்டரகள் 39.7%
Subtropics 1,000 - 2,000 மீட்டர்கள் 35.1%
Temperate climate 2,000 - 3,000 மீட்டர்கள் 10.8%
Montane ecology#Subalpine zone 3,000 - 4,000 மீட்டர்கள் 7.7%
Montane ecology#Alpine grasslands and tundra 4,000 - 5,000 மீட்டர்கள் 3.2%
Snow line 5,000 மீட்டருக்கும் மேல் 2.5%

தாதிங் மாவட்டம்

தாதிங் மாவட்டம் (Dhading District), (நேபாளி: धादिङ जिल्लाⓘ, மத்திய நேபாள நாட்டின் பாக்மதி மாநிலத்தில் அமைந்த 13 மாவட்டங்களில் ஒன்றாகும்.

1926 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 3,36,067 ஆகும். இம்மாவட்டத்தின் வடக்கில் தமாங் மற்றும் குரூங் இன மக்களும், தெற்கில் செத்திரி இன மக்களும், மத்தியப் பகுதியில் நேவார் இன மக்களும் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தில் நேவாரி மொழி, நேபாள மொழி, தமாங் மற்றும் குரூங் மொழிகள் பேசப்படுகிறது.

ஆன்மீகத் தலங்கள்

  • இம்மாவட்டத்தின் வடக்கில் புகழ் பெற்ற திரிபுரசுந்தரி அம்மன் கோயில் உள்ளது.

ஊர்கள் மற்றும் கிராம வளர்ச்சி மன்றங்கள்

தாதிங் மாவட்டம் 
தாதிங் மாவட்ட ஊர்களையும், கிராம வளர்ச்சி மன்றங்களையும் காட்டும் வரைபடம்

தாதிங் மாவட்டத்தில் ஐம்பத்தி நான்கு கிராம வளர்ச்சி மன்றங்கள் உள்ளது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்


Tags:

தாதிங் மாவட்டம் மாவட்ட எல்லைகள்தாதிங் மாவட்டம் புவியியல் மற்றும் தட்ப வெப்பம்தாதிங் மாவட்டம் மக்கள் தொகையியல்தாதிங் மாவட்டம்ne:धादिङ जिल्लाஇமயமலைகாட்மாண்டுகோர்க்கா மாவட்டம்நேபாளம்நேபாளிபடிமம்:Dhading.oggபாக்மதி மாநிலம்பொக்காரா

🔥 Trending searches on Wiki தமிழ்:

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுபண்டைய இந்தியக் கல்வெட்டுக்கள்அங்குலம்கிராம சபைக் கூட்டம்காதலுக்கு மரியாதை (திரைப்படம்)மாதோட்டம்கடையெழு வள்ளல்கள்மணிமேகலை (காப்பியம்)பஞ்சாயத்து ராஜ் சட்டம்சௌந்தர்யாரவி வர்மாசமயக்குரவர்அறுவகைப் பெயர்ச்சொற்கள்சுரைக்காய்பியர்சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்இயற்கைஇந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்உலக மனித உரிமைகள் சாற்றுரைமக்களவை (இந்தியா)பொருளாதாரம்இரசினிகாந்துபனைகட்டபொம்மன்நீலகிரி வரையாடுஸ்ரீலீலாதிருக்குறள்அறுசுவைமாதம்பட்டி ரங்கராஜ்தமிழ் எண்கள்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்வேலு நாச்சியார்ஜீரோ (2016 திரைப்படம்)முத்திரை (பரதநாட்டியம்)நீர்திருநெல்வேலிவிஜயநகரப் பேரரசுதாவரம்பூலாங்குறிச்சிக் கல்வெட்டுக்கள்ஆபுத்திரன்திதி, பஞ்சாங்கம்காடுவெட்டி குருஏப்ரல் 30கவின் (நடிகர்)நாலடியார்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்பொது ஊழிகூத்தாண்டவர் திருவிழாஇல்லுமினாட்டிதமிழ் இலக்கணம்தமிழ்நாடு அமைச்சரவைஎட்டுத்தொகை தொகுப்புஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்இசுலாம்சிவனின் 108 திருநாமங்கள்தமிழ் எழுத்து முறைமன்னர் மானியம் (இந்தியா)சுடலை மாடன்தமிழர் அணிகலன்கள்இசுலாமிய வரலாறுசூல்பை நீர்க்கட்டிமே நாள்அறுபது ஆண்டுகள்ஜெயகாந்தன்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்பாரத ரத்னாமாணிக்கவாசகர்சோல்பரி அரசியல் யாப்புசே குவேராஇராமலிங்க அடிகள்தமிழ்த்தாய் வாழ்த்துசூரரைப் போற்று (திரைப்படம்)சனீஸ்வரன்புணர்ச்சி (இலக்கணம்)இமயமலைதிண்டுக்கல் மாவட்டம்கருப்பைவிஷ்ணுபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்🡆 More