டெபியன்

ஞாலமனைத்திற்குமான இயங்கு தளம் எனும் அடை மொழியுடன் கிடைக்கப் பெறும் கட்டற்ற இயங்கு தளம் டெபியன் ஆகும்.

இது நிலைத்த பயன்பாட்டினைத் தரவல்லது எனப் பெயர் பெற்றது. இன்று பரவலாகப் பயன்படுத்தப் பட்டு வரும் குனாப்பிக்ஸ், உபுண்டு போன்ற இயங்கு தளங்கள் டெபியனிலிருந்தே தோன்றின. டெபியன் முதலில் 15, செப்டம்பர் 1993 ஆம் ஆண்டு, முதற்பதிப்பு வெளிவந்தது. 140க்கும் மேற்பட்ட லினக்சு இயக்குதளங்களுக்கு, இது தாய் இயக்குதளம் எனலாம். இதில் இருந்து நமக்குத் தேவையான இயக்குதளத்தினையும் உருவாக்க இயலும்.

Debian GNU/Linux
Wiki தமிழ்Debian logo
டெபியன்
டெபியன் குநோம் 2.14 திரைக்காட்சி
இயங்குதளக் குடும்பம் குனு/லினக்ஸ்
பிந்தைய நிலையான பதிப்பு 10.0 "buster" / சூலை 6, 2019
மேம்பாட்டு முறை Advanced Packaging Tool (APT)
Package manager dpkg
Supported platforms i386, x86-64, PowerPC,SPARC, DEC Alpha, ARM, MIPS , PA-RISC family(HPPA), IBM eServer zSeries(S390), (IA-64)
கேர்னர்ல் வகை Monolithic kernel, Linux kernel
தற்போதைய நிலை செயல்பாட்டில்
இணையத்தளம் http://www.debian.org/index.ta.html

குனுவின் கட்டற்ற மென்பொருட்களையும் லினக்ஸ் கருவினையும் ஏனைய கட்டற்ற மென்பொருட்களையும் பயனர்களுக்கு தொகுத்து ஒரு சேரத் தர முற்பட்ட துவக்க கால இயங்கு தளங்களுள் டெபியனும் ஒன்று. பொது நோக்கத்திற்கான மென்பொருள் அறக்கட்டளை இதற்கான ஆதரவினை நல்குகிறது.

டெபியன், லினக்ஸ், FreeBSD ஆகிய கெர்னல்களையும் அடிப்படையாக கொண்டது. மேலும் 51000 மேற்பட்ட மென்பொருள் தொகுப்புகளையும் கொண்டுள்ளது.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Tags:

இயங்கு தளம்உபுண்டு

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ் ராக்கர்ஸ்நெடுநல்வாடைஉளவியல்ஸஹீஹ் முஸ்லிம் (நூல்)தேவநேயப் பாவாணர்நெகிழிகொச்சி கப்பல் கட்டும் தளம்நாச்சியார் திருமொழிமுதலுதவிகட்டற்ற மென்பொருள்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்கேரளம்தமிழ் இலக்கணம்மாணிக்கவாசகர்ஐக்கிய நாடுகள் அவைபுஷ்பலதாஅறம்நயன்தாராமாதுளைபெண் குழந்தையைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்திருச்சிராப்பள்ளியூத்நபிவேல ராமமூர்த்திமருத்துவம்இதழ்மக்களவை (இந்தியா)சிலம்பம்இந்தியத் துணைக்கண்டம்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்வேதநாயகம் பிள்ளைமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்நிணநீர்க்கணுஇந்திய தண்டனைச் சட்டம்பொன்னியின் செல்வன் 1பெரியாழ்வார்புரோஜெஸ்டிரோன்களவழி நாற்பதுராம் சரண்இந்தியக் குடியரசுத் தலைவர்சீறாப் புராணம்பொருளாதாரம்பெருமாள் முருகன்ஜெ. ஜெயலலிதாசீரடி சாயி பாபாசைவத் திருமுறைகள்சுற்றுச்சூழல்தமிழர் விளையாட்டுகள்நாட்டுப்புறக் கலைகாப்சாகார்லசு புச்திமோன்அம்லோடிபின்ஜெயம் ரவிஇன்ஃபுளுவென்சாமுகலாயப் பேரரசுபகத் சிங்புதன் (கோள்)தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்அருந்ததியர்திருப்பாவைகுதிரைஸ்ரீகுடும்பம்அரபு மொழிஇந்திய தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம்அண்ணாமலையார் கோயில்சினைப்பை நோய்க்குறிபோதைப்பொருள்பொன்னியின் செல்வன்சிங்கம்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்தனுஷ்கோடியாப்பகூவாநாளிதழ்பாஞ்சாலி சபதம்தமிழ் மன்னர்களின் பட்டியல்அறுசுவை🡆 More