டியேகோ கொஸ்டா

டியேகோ ட சில்வா கொஸ்டா (Diego da Silva Costa,எசுப்பானியம்: , Portuguese: ; பிறப்பு அக்டோபர் 7, 1988) தொழில்முறை காற்பந்தாட்ட வீரர்.

    இது ஒரு போர்த்துக்கேய பெயராகும்; இதில் குடும்ப பெயர் சில்வா நபரின் பெயர் கொஸ்டா ஆகும்.

இவர் அடிப்பானாக எசுப்பானிய காற்பந்துக் கழகமான அத்லெடிகோ மாட்ரிட்டிலும் எசுப்பானிய தேசிய அணியிலும் ஆடுகிறார். இவரது முதன்மை பண்புக்கூறுகளாக உடல்திறம், கோல் அடிப்பது மற்றும் பந்தை தன்வசம் வைத்திருப்பது ஆகியனவென்று விளையாட்டு நிபுணர்கள் கருதுகின்றனர்.> எதிராளிகளுடன் நேரெதிர் மோதல்களில் ஈடுபட்டதாகப் பலமுறை தண்டிக்கப்பட்டுள்ளார்.

டியேகோ கொஸ்டா
டியேகோ கொஸ்டா
கொஸ்டா 2015இல் செல்சீக்காக ஆடியபோது
Personal information
Full nameடியேகோ ட சில்வா கொஸ்டா
Height1.88 மீ
Playing positionஅடிப்பான்
Club information
Current clubஅத்லெடிகோ மாட்ரிட்
Number18
Youth career
2004–2006பார்செலோனா கா.க
Senior career*
YearsTeamApps(Gls)
2006பிராகா0(0)
2006→ பெனபீல் (கடனாக)13(5)
2007–2009அத்லெடிகோ மாட்ரிட்0(0)
2007→ பிராகா (கடனாக)6(0)
2007–2008→ செல்ட்டா (கடனாக)30(6)
2008–2009→ ஆல்பசீட் (கடனாக)35(10)
2009–2010வல்லாடோலிடு34(8)
2010–2014அத்லெடிகோ மாட்ரிட்94(43)
2012→ ராயோ வல்லாசெனோ (கடனாக)16(10)
2014–2017செல்சீ89(52)
2018–அத்லெடிகோ மாட்ரிட்15(3)
National team
2013பிரேசில்2(0)
2014–எசுப்பானியா21(9)
* Senior club appearances and goals counted for the domestic league only and correct as of 20 மே 2018.

† Appearances (Goals).

‡ National team caps and goals correct as of 15 சூன் 2018

இவர் தன் விளையாட்டு வாழ்வுப் பயணத்தை போர்த்துக்கல்லின் பிராகா விளையாட்டுக் கழகத்திலும் பெனாபீல் காற்பந்துக் கழகத்திலும் துவங்கினார். 2007ஆம் ஆண்டில் அத்லெடிகோ மாட்ரிட் கழகத்திற்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார். இங்கிருந்து பிராகா, செல்ட்டா விகோ, ஆல்பாசெட் கழகங்களுக்கு ஆட கடனாக அனுப்பப்பட்டார். 2009இல் ரியல் வல்லாடோலிடு கழகத்திற்கு விற்கப்பட்டார். அடுத்த பருவத்தில் மீண்டும் அத்லெடிகோவிற்கு ஆடத் தொடங்கினார்; அவ்வணியில் முதன்மை அணியாளராக 27 கோல்களை அடித்துள்ளார். பின்னர் செல்சீ கழகத்தில் £32 மில்லியனுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். இங்கிலாந்தில் தனது முதல் பருவத்திலேயே 21 கோல்கள் அடித்து இங்கிலீஷ் பிரீமியர் லீக் கூட்டிணைவுக் கோப்பைகளை வெல்ல உதவினார்; 2017இல் செல்சீ மற்றுமொரு கூட்டிணைவு கோப்பை வெல்லவும் முதன்மைப் பங்காற்றினார்.

பன்னாட்டளவில் கொஸ்டா தனது பிறந்த நாடான பிரேசிலுக்கு 2013இல் இருமுறை ஆடியுள்ளார். பின்னர் இவர் எசுப்பானியாவிற்காக ஆட விழைந்தபோது செப்டம்பர் 2013இல் இவருக்கு எசுப்பானிய குடியுரிமை வழங்கப்பட்டது. எசுப்பானியாவிற்காக முதலில் மார்ச் 2014இல் ஆடினார். 2014, 2018 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளில் எசுப்பானியாவிற்காக ஆடியுள்ளார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

en:WP:IPA for Spanishen:Wikipedia:IPA for Portugueseஅத்லெடிகோ மாட்ரிட்எசுப்பானியா தேசிய காற்பந்து அணிகால்பந்து கூட்டமைப்புமுன்கள வீரர் (காற்பந்துச் சங்கம்)

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்சப்ஜா விதைதிராவிட இயக்கம்பலாகண்டம்சமூகம்மார்க்கோனிதமிழ் தேசம் (திரைப்படம்)செயற்கை நுண்ணறிவுபெரியபுராணம்கட்டபொம்மன்திருப்பூர் குமரன்மஞ்சும்மல் பாய்ஸ்மதுரைக் காஞ்சிபுதுக்கவிதைதேஜஸ்வி சூர்யாகலிப்பாவீரமாமுனிவர்கள்ளழகர் கோயில், மதுரைபஞ்சாங்கம்அறிவுசார் சொத்துரிமை நாள்தன்யா இரவிச்சந்திரன்குருவாயூர் குருவாயூரப்பன் கோயில்அரிப்புத் தோலழற்சிஇந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்கண் (உடல் உறுப்பு)இந்திய நிதி ஆணையம்மீனா (நடிகை)வணிகம்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்அறிவியல்சங்ககால மலர்கள்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்இந்திய இரயில்வேபுனித ஜார்ஜ் கோட்டைமதராசபட்டினம் (திரைப்படம்)கோவிட்-19 பெருந்தொற்றுசாத்துகுடிகலிங்கத்துப்பரணிஎல் நீனோ-தெற்கத்திய அலைவுஇட்லர்இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுதாய்ப்பாலூட்டல்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்மீராபாய்இலங்கைதமிழ்நாடு காவல்துறைஅண்ணாமலையார் கோயில்நீதிக் கட்சிதிருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்ஆண் தமிழ்ப் பெயர்கள்இரட்சணிய யாத்திரிகம்சேரர்தட்சிணாமூர்த்தி (சிவ வடிவம்)சிவனின் தமிழ்ப் பெயர்கள்தொல். திருமாவளவன்நாடகம்ஆறுமுக நாவலர்சோமசுந்தரப் புலவர்தமிழர் பண்பாடுபுணர்ச்சி (இலக்கணம்)கற்றாழைமுதலாம் உலகப் போர்நாலடியார்தேவிகாகுழந்தைத் திருமண தடுப்புச் சட்டம்புவியிடங்காட்டிதிருத்தணி முருகன் கோயில்தெருக்கூத்துபல்லவர்பரிதிமாற் கலைஞர்பெருமாள் திருமொழிகுருதி வகைஇரண்டாம் உலகப் போர்அய்யா வைகுண்டர்முத்துராஜாமான்செஸ்டர் யுனைடெட் கால்பந்துக் கழகம்யாவரும் நலம்வெ. இறையன்பு🡆 More