டியூட்டெரோஸ்டோம்

டியூட்டெரோஸ்டோம் (deuterostomia) என்பது முப்படைகளுள்ள விலங்குகளின் பிரதான இரு பிரிவுகளுள் ஒன்றாகும்.

Deuterostomes
புதைப்படிவ காலம்:Ediacaran - Recent 635–0Ma
Had'n
Archean
Proterozoic
Pha.
டியூட்டெரோஸ்டோம்
Sea cucumbers and other echinoderms are deuterostomes.
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
Eukaryota
திணை:
துணைத்திணை:
Eumetazoa
தரப்படுத்தப்படாத:
Bilateria
பெருந்தொகுதி:
Deuterostomia

Grobben, 1908
Phyla

மற்றையது புரொட்டோஸ்டோம் ஆகும். இரண்டு விலங்குப் பிரிவுகளும் முளையவியல் அடிப்படையில் வேறுபட்டுள்ளன. டியூட்டெரோஸ்டோம் எனும் சொல் இரண்டாவதாக வாய் எனப் பொருள் படுமாறு உள்ளது. மனிதன் உட்பட அனைத்து முள்ளந்தண்டுளிகளும், முட்தோலிகளும் வேறு சில கணங்களும் இவ்விலங்குப் பிரிவினுள் அடங்குகின்றன. டியூட்டெரோஸ்டோம்களின் முளைய விருத்தியின் போது பின்வரும் பிரதான இயல்புகள் வெளிக்காட்டப்படுகின்றன:

  • கருக்கட்டலுக்கு முன் தீர்க்கப்படாத முட்டை உருவாக்கப்படல். அதாவது புரொட்டோஸ்டோம் போல முட்டைக் கலக் குழியவுரு அக, இடை, புற முதலுருப்படைகளாகப் பிரிக்கப்பட்டிருப்பதில்லை.
  • எட்டுக்கல நிலையிலிருந்து ஆரைப் பிளவு முறையில் கலப்பிரிவு இடம்பெறும்.
  • புன்னுதரனாதலின் போது உருவாகும் அரும்பரில்லி பின்னர் குதமாக மாற்றமடையும். அதாவது முளைய விருத்தியின் போது முதலில் குதம் உருவான பின்னரே வாய் உருவாகின்றது.
  • இவற்றில் உடற்குழி குடற்குழிய முறையில் உருவாக்கப்படுகின்றது. அதாவது முளையத்தின் ஆதிக் கருக்குடலில் ஏற்படும் குழிவு மூலம் உடற் குழி உருவாக்கப்படுகின்றது.

பிரதான டியூட்டெரோஸ்டோம் விலங்குக் கணங்கள்:

மேற்கோள்கள்

Tags:

புரொட்டோஸ்டோம்விலங்கு

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ் இலக்கணம்உ. சகாயம்கருட புராணம்ஐங்குறுநூறுஅகநானூறுமனித மூளைமேற்கு வங்காளம்இந்திய விண்வெளி ஆய்வு மையம்இந்திய அரசியலமைப்பிலுள்ள நீதிப் பேராணைகள்இராசேந்திர சோழன்வயாகராசித்த மருத்துவம்திருக்கோஷ்டியூர் சௌமியநாராயணப் பெருமாள் கோயில்இந்து சமய அறநிலையத் துறைஜெ. ஜெயலலிதாவிந்துபுஷ்பலதாஇளையராஜாகுதுப் நினைவுச்சின்னங்கள்வில்லங்க சான்றிதழ்இளங்கோவடிகள்சடங்குகளில் தீட்டு நம்பிக்கைகள்பெண் தமிழ்ப் பெயர்கள்பைரவர்ஷபானா ஷாஜஹான்கதீஜாமதுரகவி ஆழ்வார்ஐந்திணைகளும் உரிப்பொருளும்கழுகுமலை வெட்டுவான் கோயில்இலங்கைவாதுமைக் கொட்டைஇராமானுசர்கண்ணாடி விரியன்சனீஸ்வரன்யானைஇந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்தமிழ்நாட்டின் அடையாளங்கள்வாரிசுமு. க. ஸ்டாலின்சுதேசி இயக்கம்தேம்பாவணிதமிழகத்தில் நாயக்கர் ஆட்சிஇயேசு காவியம்இட்லர்மூலிகைகள் பட்டியல்மக்களவை (இந்தியா)அதிமதுரம்தமிழ் மாதங்கள்கருக்கலைப்புயோகம் (பஞ்சாங்கம்)பட்டினப் பாலைஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்ஜி. யு. போப்பாளையக்காரர்ஐஞ்சிறு காப்பியங்கள்சங்கம் (முச்சங்கம்)கர்மாபனைமருதமலை முருகன் கோயில்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்இமாச்சலப் பிரதேசம்பதிற்றுப்பத்துகன்னியாகுமரி மாவட்டம்கரிகால் சோழன்நந்தி திருமண விழாநீர் மாசுபாடுமுத்தரையர்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்வல்லம்பர்இசுலாமிய வரலாறுமாத்திரை (தமிழ் இலக்கணம்)பங்குச்சந்தைபால் (இலக்கணம்)ஊராட்சி ஒன்றியம்அணி இலக்கணம்அம்லோடிபின்திருவாசகம்வட்டாட்சியர்🡆 More