டாக்டர் நோ

டாக்டர் நோ (ஆங்கில மொழி: Dr.

No) என்பது 1962 ஆம் ஆண்டு வெளிவந்த பிரித்தானிய நாட்டு உளவு திரைப்படம் ஆகும். இது ஜேம்ஸ் பாண்ட் திரைப்பட வரிசையில் முதலாவது படம் ஆகும். இந்த படம் 1958 ஆம் ஆண்டு இதே பெயரில் வெளிவந்த நாவலாசிரியர் இயான் பிளெமிங் என்பவரின் நாவலைத் தழுவி இயக்குனர் 'டெரன்ஸ் யங்' என்பவரால் எடுக்கப்பட்டது.

டாக்டர் நோ
இயக்கம்டெரன்ஸ் யங்
தயாரிப்புஹாரி சால்ட்ஸ்மேன்
ஆல்பர்ட் ஆர் ப்ரோக்கோலி
மூலக்கதைடாக்டர் நோ
படைத்தவர் இயான் பிளெமிங்
திரைக்கதைரிச்சர்ட் மைபாம்
ஜோஹன்னா ஹார்வுட்
பெர்க்லி மாதர்
இசைமாண்டி நார்மன்
நடிப்புசான் கானரி
உர்சுலா ஆண்ட்ரஸ்
ஜோசப் வைஸ்மேன்
ஜாக் லார்ட்
அந்தோணி டாசன்
ஜீனா மார்ஷல்
ஜான் கிட்ஸ்மில்லர்
யூனிஸ் கெய்சன்
பெர்னார்ட் லீ
ஒளிப்பதிவுடெட் மூர்
படத்தொகுப்புபீட்டர் ஆர் ஹன்ட்
கலையகம்இயான் புரொடக்சன்சு
விநியோகம்யுனைடெட் ஆர்ட்டிஸ்ட்
வெளியீடு5 அக்டோபர் 1962 (1962-10-05)(ஐக்கிய இராச்சியம்)
ஓட்டம்109 நிமிடங்கள்
நாடுஐக்கிய இராச்சியம்
ஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$1.1 மில்லியன்
மொத்த வருவாய்$59.5 மில்லியன்

இந்த திரைப்படத்தை இயான் புரொடக்சன்சு நிறுவனம் தயாரிக்க, சான் கானரி, உர்சுலா ஆண்ட்ரஸ், ஜோசப் வைஸ்மேன், ஜாக் லார்ட், அந்தோணி டாசன், ஜீனா மார்ஷல், ஜான் கிட்ஸ்மில்லர், யூனிஸ் கெய்சன் மற்றும் பெர்னார்ட் லீ ஆகியோர் நடித்துள்ளார்கள். இப்படத்தின் கால நீளம் 109 நிமிடங்கள். இப்படத்தின் ஆக்கச்செலவு 1.1 மில்லியன் ஆகும். இத்திரைப்படத்திற்காக லண்டன் மற்றும் ஜமைக்கா போன்ற நாடுகளில் படப்பிடிப்பு நடைபெற்றது.

கதைக் களம்

ஒரு பிரித்தானிய அரசாங்க ஒற்றன் தன் காணாமல் போன தோழரைத் தேடியும் அமெரிக்கா நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு ஏற்படும் இடையூறு பற்றியும் துப்பு துலக்கும் கதையாகும்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

ஆங்கில மொழிஇயான் பிளெமிங்உளவு திரைப்படம்ஐக்கிய இராச்சியம்ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களின் பட்டியல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

மோகன்தாசு கரம்சந்த் காந்திபாண்டவர்அன்னை தெரேசாபால் கனகராஜ்ஜெ. இராபர்ட் ஓப்பன்கைமர்கொன்றை வேந்தன்பாடுவாய் என் நாவேபுகாரி (நூல்)நாட்டார் பாடல்பெரியபுராணம்பங்குச்சந்தைஆங்கிலம்தருமபுரி மக்களவைத் தொகுதியுகம்தன்னுடல் தாக்குநோய்ஆற்றுப்படைசூரைஜோதிமணிபாக்கித்தான்மண்ணீரல்மறைமலை அடிகள்சீறாப் புராணம்தவக் காலம்நாயக்கர்குறிஞ்சிப் பாட்டுஅரவிந்த் கெஜ்ரிவால்வேலூர் மக்களவைத் தொகுதிஆண்டு வட்டம் அட்டவணைமீன்நாடாளுமன்றம்பாரத ரத்னாநாயன்மார் பட்டியல்வீரப்பன்சுலைமான் நபிமக்காமதுரை மக்களவைத் தொகுதிகோயம்புத்தூர் மாவட்டம்புனித வெள்ளிகயிறு இழுத்தல்இந்தியப் பொதுத் தேர்தல்கள்அதிதி ராவ் ஹைதாரிஇஸ்ரேல்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்உயிர்மெய் எழுத்துகள்தெலுங்கு மொழிமு. க. ஸ்டாலின்எங்கேயும் காதல்தனித் தொகுதிகள், தமிழ்நாடு சட்டமன்றம்கணினிதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005தமிழ்ப் பருவப்பெயர்கள்குறுந்தொகைசுற்றுலாஇயேசு காவியம்தவமாய் தவமிருந்து (தொலைக்காட்சித் தொடர்)சுற்றுச்சூழல்சேரர்சித்தர்கள் பட்டியல்திரு. வி. கலியாணசுந்தரனார்நாளந்தா பல்கலைக்கழகம்நீரிழிவு நோய்வைரமுத்துஊராட்சி ஒன்றியம்கண்ணப்ப நாயனார்தமிழர் பருவ காலங்கள்தமிழ் எண்கள்புதுச்சேரிகலைஞர் மகளிர் உரிமைத் தொகைசங்க இலக்கியம்தங்கம்மூசாவரலாறுவடிவேலு (நடிகர்)சுப்பிரமணிய பாரதிகாமராசர்டி. எம். செல்வகணபதிசங்க காலப் பெண்பாற் புலவர்கள்🡆 More