டக்லசு, மாண் தீவு

டக்லசு, மாண் தீவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும்.

இந்நகரம் டக்லசு ஆற்றின் வாய்ப்பகுதியில் அமைந்துள்ளது. சிறிய குடியேற்றமாகவிருந்த டக்லசு, பதினெட்டாம் நூற்றாண்டில் இங்கிலாந்தின் துறைமுக நகரமான லிவர்பூலுடன் ஏற்பட்ட தொடர்புகளால் வேகமாக வளர்ச்சியடைந்தது. மான் தீவின் பொருளாதாரம், கலை, கலாச்சாரம், போக்குவரத்து மற்றும் சட்ட, நிதியியல் சேவைகளின் மையமாக இந்நகரம் திகழ்கின்றது. 1907 முதல் நடைபெறும் மாண் தீவின் சர்வதேச விசையுந்து ஓட்டப் போட்டியானது இந்நகரில் ஆரம்பித்து இந்நகரிலேயே முடிவடைகின்றது.

டக்லசு
மான்சு: Doolish
டக்லசு, மாண் தீவு
டக்லசு வளைகுடாவின் தோற்றம்
டக்லசு is located in ஐக்கிய இராச்சியம்
டக்லசு
டக்லசு

டக்லசு, மாண் தீவு டக்லசு ஐக்கிய இராச்சியத்தில்
மக்கட்தொகை 27,938 (2011 மக்கட்டொகைக் கணக்கெடுப்பு)
OS grid reference SC379750
Parish டக்லசு
Sheading மத்திய
Crown dependency மாண் தீவு
அஞ்சல் நகரம் மாண்தீவு
அஞ்சல் மாவட்டம் IM1 / IM2
தொலைபேசிக் குறியீடு 01624
காவல்துறை  
தீயணைப்பு  
மருத்துவ அவசர ஊர்தி  
House of Keys டக்லசு வடக்கு
டக்லசு கிழக்கு
டக்லசு தெற்கு
டக்லசு மேற்கு
இணையத்தளம் www.douglas.im/
இடங்களின் பட்டியல்: ஐக்கிய இராச்சியம்

Tags:

1907மாண் தீவுலிவர்பூல்விசையுந்து

🔥 Trending searches on Wiki தமிழ்:

கள்ளர் (இனக் குழுமம்)ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்ஒரு காதலன் ஒரு காதலிசூல்பை நீர்க்கட்டிமுருகன்ஆண்குறிஈ. வெ. கி. ச. இளங்கோவன்மலைபடுகடாம்தஞ்சாவூர்ஓவியக் கலைவட சென்னை (திரைப்படம்)எடுத்துக்காட்டு உவமையணிமுகம்மது நபியின் மதீனா வாழ்க்கைபிளிப்கார்ட்ஒட்டுண்ணி வாழ்வுமுன்னின்பம்சித்தர்அன்புதிருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்தமிழ்நாடு சட்டப் பேரவைதேம்பாவணிகாதலும் கடந்து போகும்பட்டினத்தார் (புலவர்)பதினெண் கீழ்க்கணக்குமுதலாம் உலகப் போர்இராம நவமிதிதி, பஞ்சாங்கம்கருத்தரிப்புசுந்தர காண்டம்ரக்அத்கார்ல் மார்க்சுஏறுதழுவல்நான்மணிக்கடிகைஹஜ்ரமலான்இன்ஸ்ட்டாகிராம்நீர் மாசுபாடுகரகாட்டம்டிரைகிளிசரைடுதுணிவு (2023 திரைப்படம்)சமூகம்பயில்வான் ரங்கநாதன்பொது ஊழிதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்நீரிழிவு நோய்கம்பர்மலேரியாஇளங்கோ கிருஷ்ணன்விநாயகர் அகவல்மு. கருணாநிதிகணினிகே. அண்ணாமலைகுதிரைஹதீஸ்சேரர்திருக்கோஷ்டியூர் சௌமியநாராயணப் பெருமாள் கோயில்ஸ்ரீபழனி முருகன் கோவில்கழுகுமலைசோழிய வெள்ளாளர்இமாச்சலப் பிரதேசம்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்யோகம் (பஞ்சாங்கம்)தமிழிசை சௌந்தரராஜன்தஞ்சைப் பெருவுடையார் கோயில்கௌதம புத்தர்பாண்டி கோயில்சட் யிபிடிநந்திக் கலம்பகம்இரட்டைக்கிளவிதனுஷ் (நடிகர்)கன்னி (சோதிடம்)கும்பம் (இராசி)ஆகு பெயர்தனுசு (சோதிடம்)தமிழக வரலாறுகங்கைகொண்ட சோழபுரம்களவழி நாற்பது🡆 More