விசையுந்து

விசையுந்து இலங்கை வழக்கு உந்துருளி (மேலும் மோட்டார்பைக், பைக், அல்லது இருசக்கர வண்டி என்றும் அழைக்கப்படுகிறது) என்பது ஒரு ஒற்றை தட, இரு சக்கர இயக்க வாகனம் ஆகும்.

விசையுந்து அவை வடிவமைக்கப்பட்ட வேலையை பொறுத்து கணிசமாக வேறுபடும்.

விசையுந்து
1954 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட ஒரு வகை விசையுந்து
விசையுந்து
பிரஞ்சு காவல் துறையின் விசையுந்து

விசையுந்து, மோட்டார் இணைக்கப்பட்ட போக்குவரத்து வாகனங்களிலேயே மிகவும் விலை மலிவானதாக பல்வேறு நாடுகளில் கிடைக்கின்றன. விசையுந்து உலகில் மக்களால் அதிகம் வாங்கபெறும் மற்றும் பயன்படுத்தப்படும் இயக்க வாகனமாகும். உலகில் தோராயமாக 200 மில்லியன் (20 கோடி) விசையுந்துகள் உள்ளது. அதாவது ஆயிரம் மக்களுக்கு 33 விசையுந்துகள் உள்ளது. அதே வேளையில் உலகில் 59 கோடி நான்கு சக்கர வாகனங்கள் உள்ளது. அதாவது ஆயிரம் மக்களுக்கு 91 நான்கு சக்கர வாகனங்கள் உள்ளது. பெரும்பாலான விசையுந்துகள் (58%) கிழக்கு மற்றும் தெற்காசிய நாடுகளிலும் ஜப்பான் நீங்கலான ஆசியா பசிபிக் நாடுகளிலும் உள்ளது. அதே வேளையில் 33% நான்கு சக்கர வாகனங்கள் அமெரிக்க மற்றும் ஜப்பானில் உள்ளது.2006 ஆம் ஆண்டின் கணக்கின்படி சீனாவில் 5.4 கோடி விசையுந்துகள் உள்ளது. சீனா ௨.௨ கோடி விசையுந்துகளை உற்பத்தி செய்கிறது.

வரலாறு

முதல் உள் எரி பொறியல் இயங்கும் பெட்ரோல் விசையுந்து, ஜெர்மன் அறிவியல் கண்டுபிடிப்பளர்கள் காட்‌லீப் டேம்‌லர் மற்றும் வில்‌ஹெல்ம் மாய்பச் ஆகியோரால் 1885 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.அதன் பெயர் பெர்ட்ரோலியம் ரேடுவேகேன் அல்லது டேம்‌லர் ரேடுவேகேன்.

வெளி இணைப்புகள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்வேற்றுமையுருபுநாடார்பித்தப்பைபூச்சிக்கொல்லிபோக்கிரி (திரைப்படம்)மஞ்சள் காமாலைபத்து தலமுத்தரையர்தேர்தல் நடத்தை நெறிகள்நீர்விபுலாநந்தர்மனோன்மணீயம்காச நோய்பழமுதிர்சோலை முருகன் கோயில்இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்பதிற்றுப்பத்துதிரைப்படம்பெயரெச்சம்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019கிராம சபைக் கூட்டம்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)லினக்சு வழங்கல்கள்இந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணிசித்திரகுப்தர்கணையம்புணர்ச்சி (இலக்கணம்)மாடுசெம்மொழிநடுகல்குழந்தைநேர்பாலீர்ப்பு பெண்சாத்துகுடிசூழல் மண்டலம்ஐக்கிய நாடுகள் அவைஈ. வெ. இராமசாமிசிற்பி பாலசுப்ரமணியம்பெயர்ச்சொல்அண்ணாமலை குப்புசாமிமாநிலங்களவைதிருக்கோயிலூர்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்பண்டாரம் (சமய மரபு)தமிழ் தேசம் (திரைப்படம்)தகவல் தொழில்நுட்பம்சே குவேராஅழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)கண் பாவைதங்கராசு நடராசன்விளையாட்டுமனித எலும்புகளின் பட்டியல்இதயம்கும்பம் (இராசி)லக்ன பொருத்தம்திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்ஜோதிகாதமிழிசை சௌந்தரராஜன்புறப்பொருள்நாயன்மார்ஜெ. ஜெயலலிதாகட்டுரைமாமல்லபுரம்பாடாண் திணைவி.ஐ.பி (திரைப்படம்)ஆளுமைஇயேசு காவியம்பயில்வான் ரங்கநாதன்பெண் தமிழ்ப் பெயர்கள்கொங்கு நாடுசங்கமம் (1999 திரைப்படம்)காதலுக்கு மரியாதை (திரைப்படம்)திருவண்ணாமலைகாயத்திரி ரேமாசி. விஜயதரணிமாதம்பட்டி ரங்கராஜ்காவிரி ஆறுஆற்காடு வீராசாமிஇம்மையிலும் நன்மை தருவார் கோயில்🡆 More