ஜான் டி. ராக்பெல்லர்

ஜான் டி.

ராக்பெல்லர் (John D. Rockefeller, சூலை 8, 1839 – மே 23, 1937) இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பெட்ரோலிய பொருள் சந்தையில் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்திய அமெரிக்கப் பணக்காரர் மற்றும் தொழிலதிபர் ஆவார். கல்விக்காகவும் ஏழ்மையை ஒழிப்பிற்காகவும் அதிக அளவில் நன்கொடைகளை வழங்கியவர். ஸ்டேண்டர்டு ஆயில் என்ற எண்ணெய் நிறுவனத்தை நிறுவியவர். மோட்டார் வாகனங்களின் பெருக்கத்தாலும் பெட்ரோல் பொருட்களின் புதியவகை பயன்பாடுகளின் பெருக்கத்தாலும் கணக்கிலடங்கா சொத்துக்கள் சேர்த்து பின்னர், பொதுப் பணிகளுக்கு அப்பணத்தை வாரி இறைத்தவர் என்ற கருத்தும் உண்டு.

ஜான் டி. ராக்பெல்லர்
ஜான் டி. ராக்பெல்லர்
1875 இல் ஜான் டி. ராக்பெல்லர்
பிறப்பு8 சூலை 1839
இறப்பு23 மே 1937 (அகவை 97)
Ormond Beach
கல்லறைLake View Cemetery
படித்த இடங்கள்
  • Bryant & Stratton College
பணிதொழில் முனைவோர், கணக்கர்
வாழ்க்கைத்
துணை/கள்
Laura Spelman Rockefeller
குழந்தைகள்John D. Rockefeller Jr.
குடும்பம்William Rockefeller

Tags:

20ம் நூற்றாண்டு

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஆத்திசூடிதினகரன் (இந்தியா)குருதிச்சோகைநாடாளுமன்ற உறுப்பினர்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)ஜவகர்லால் நேருகருப்பை வாய்சுவாதி (பஞ்சாங்கம்)வானிலைவடிவேலு (நடிகர்)தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்கருப்பைஇலட்சம்நெடுநல்வாடைஇரண்டாம் உலகப் போர்திருவாரூர் தியாகராஜர் கோயில்அன்னை தெரேசாமுக்குலத்தோர்குருஇனியவை நாற்பதுஇந்திய நிதி ஆணையம்சிலுவைவிடுதலைச் சிறுத்தைகள் கட்சிதேசிய முற்போக்குத் திராவிடக் கழகம்சவ்வாது மலைஉவமையணிஅவிட்டம் (பஞ்சாங்கம்)வட சென்னை மக்களவைத் தொகுதிதஞ்சைப் பெருவுடையார் கோயில்இயேசு காவியம்முகம்மது நபியின் சிறப்பு பட்டங்கள் மற்றும் பெயர்கள்வெண்குருதியணுதென்னாப்பிரிக்காகங்கைகொண்ட சோழபுரம்வரலாறுதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019ஊரு விட்டு ஊரு வந்துசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்திருப்போரூர் கந்தசாமி கோயில்பிள்ளைத்தமிழ்திமிரு புடிச்சவன் (திரைப்படம்)சத்குருபல்லவர்முலாம் பழம்முகம்மது நபியின் இறுதிப் பேருரைநெல்லிநற்கருணைகணையம்சிவவாக்கியர்மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி2022 உலகக்கோப்பை காற்பந்துசட் யிபிடிபாண்டியர்தொல். திருமாவளவன்ஆத்திரேலியாஐராவதேசுவரர் கோயில்மார்ச்சு 28தாய்ப்பாலூட்டல்பூரான்திரிசாசென்னை சூப்பர் கிங்ஸ்இளையராஜாஅதிதி ராவ் ஹைதாரிசுபாஷ் சந்திர போஸ்யூடியூப்ஆனந்தம் விளையாடும் வீடுஎட்டுத்தொகைதமிழர் நெசவுக்கலைகொடைக்கானல்மனித மூளைகலம்பகம் (இலக்கியம்)வியாழன் (கோள்)அருந்ததியர்சிதம்பரம் நடராசர் கோயில்காற்று வெளியிடைராதாரவி🡆 More