நடிகை ஜமுனா: இந்திய நடிகை

ஜமுனா (30 ஆகத்து 1936 – 27 சனவரி 2023) தென்னிந்தியத் திரைப்பட நடிகை, இயக்குனர் மற்றும் அரசியல்வாதியாவார்.

இவர் பதினாறு வயதிலிருந்து திரைப்படங்களில் நடித்தார். 1953இல் புட்டிலு திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கினார்.

ஜமுனா
நடிகை ஜமுனா: இளமைக்காலம், தொழில், விருது
பிறப்பு(1936-08-30)30 ஆகத்து 1936
அம்பி (கர்நாடகம்), சென்னை மாகாணம், இந்தியா (இன்றைய கருநாடகம்)
இறப்பு27 சனவரி 2023(2023-01-27) (அகவை 86)
தேசியம்இந்தியா
பணிநடிகர் மற்றும் அரசியல்வாதி
செயற்பாட்டுக்
காலம்
1952 - 1990
சமயம்இந்து
பெற்றோர்தந்தை : ஶ்ரீனிவாசன் ராவ்
தாயாா் : கௌசல்யாதேவி
வாழ்க்கைத்
துணை
ஜிலூரி ரமணா ராவ்
(m. 1965 - 2014; dead)
பிள்ளைகள்மகன் : வம்சிகிருஷ்ணா (பி 1966)
மகள் : சரவந்தி (பி 1968)

எல். வி. பிரசாதின் மிஸ்ஸியம்மா திரைப்படத்தில் நடித்தபிறகு இவர் புகழ்பெற்றார்.

இளமைக்காலம்

ஜனா பாய் என்ற இயற்பெயர் கொண்ட ஜமுனா கர்நாடகாவில் உள்ள ஹம்பி எனுமிடத்தில் நிப்பானி ஶ்ரீனிவாசன் ராவ் - கௌசல்யாதேவி ஆகியோருக்குப் பிறந்தார். ஆந்திர பிரதேசத்தில் குண்டூர் மாவட்டத்திலுள்ள துக்கரிலா எனுமிடத்தில் வளர்ந்தார். நடிகை சாவித்திரி இவருடைய வீட்டில் தங்கியிருந்தார். அதனால் சாவித்திரி ஜமுனாவை திரைப்படத்துறைக்கு வருமாறு அழைத்தார்.

தொழில்

ஜமுனா பள்ளியில் மேடை நடிகராக இருந்தார். அவருடைய அன்னை ஹார்மோனியம் போன்றவற்றை இசைக்க கற்றுத் தந்தார். டாக்டர் காரிகாபதி ராஜா ராவ் மா பூமி என்ற ஜமுனாவின் நாடகத்தினைப் பார்த்தவர், தன்னுடைய புட்டிலு திரைப்படத்தில் நடிகையாக்கினார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்த ஜமுனா, அரசியலிலும் இணைந்தார். 1980களில் இந்திய தேசிய காங்கிரசில் இணைந்து ராஜமிந்திரி மக்களவைத் தொகுதியில் 1989இல் தேர்வு செய்யப்பட்டார். 1990களில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து அக்கட்சிக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

விருது

திரைப்படங்கள்

தமிழ்

  1. மிஸ்ஸியம்மா (1955)
  2. தெனாலி ராமன் (1956)
  3. தங்கமலை ரகசியம் (1957)
  4. பொம்மை கல்யாணம் (1958)
  5. நல்ல தீர்ப்பு (1959)
  6. தாய் மகளுக்கு கட்டிய தாலி (1959)
  7. மருதநாட்டு வீரன் (1961)
  8. நிச்சய தாம்பூலம் (1962)
  9. மனிதன் மாறவில்லை (1962)
  10. குழந்தையும் தெய்வமும் (1965)
  11. அன்பு சகோதரர்கள் (1973)
  12. தூங்காதே தம்பி தூங்காதே (1983)

மறைவு

நடிகை ஜமுனா உடல்நலக் குறைவால் ஐதராபாதில் தனது 86 ஆவது அகவையில் 27 சனவரி 2023 அன்று காலமானார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்பு

Tags:

நடிகை ஜமுனா இளமைக்காலம்நடிகை ஜமுனா தொழில்நடிகை ஜமுனா விருதுநடிகை ஜமுனா திரைப்படங்கள்நடிகை ஜமுனா மறைவுநடிகை ஜமுனா மேற்கோள்கள்நடிகை ஜமுனா வெளி இணைப்புநடிகை ஜமுனா

🔥 Trending searches on Wiki தமிழ்:

யாவரும் நலம்நாடாளுமன்ற உறுப்பினர்மணிமேகலை (காப்பியம்)கிரியாட்டினைன்அன்புமணி ராமதாஸ்தமிழர் நெசவுக்கலைஇராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்லியோமுன்னின்பம்தொல்காப்பியம்இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிஉன்னாலே உன்னாலேநாயன்மார்விஜய் (நடிகர்)திருமலை நாயக்கர் அரண்மனைகுடியுரிமைதமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2024அரவிந்த் கெஜ்ரிவால்திருமூலர்ஈ. வெ. இராமசாமிம. பொ. சிவஞானம்இட்லர்லியோனல் மெசிபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்ஜவகர்லால் நேருகுமரி அனந்தன்ஐம்பெருங் காப்பியங்கள்மயில்கருக்கலைப்புஆறுமுக நாவலர்கொள்ளுஹாட் ஸ்டார்விஷ்ணுசங்கம் (முச்சங்கம்)தமிழர் விளையாட்டுகள்இலங்கைசித்தர்கள் பட்டியல்வேதநாயகம் பிள்ளைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்திராவிடர்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்நரேந்திர மோதிஆசிரியர்சுதேசி இயக்கம்மனத்துயர் செபம்கேழ்வரகுகேரளம்உத்தரகோசமங்கைநவக்கிரகம்பிரேமலதா விஜயகாந்த்தாவரம்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019மனித மூளைதனித் தொகுதிகள், தமிழ்நாடு சட்டமன்றம்திருநெல்வேலி மக்களவைத் தொகுதிவிசுவாமித்திரர்வெ. இறையன்புபாக்கித்தான்பக்கவாதம்தமிழ் எண்கள்திராவிட இயக்கம்பாரத ரத்னாதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்தமிழ் விக்கிப்பீடியாமஞ்சள் காமாலைவாணிதாசன்இராமச்சந்திரன் கோவிந்தராசுமுகம்மது நபியின் இறுதிப் பேருரைஇராமலிங்க அடிகள்சங்க இலக்கியம்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்முருகன்பாரதிய ஜனதா கட்சிஐங்குறுநூறுபாரதிதாசன்தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்மொழியியல்உலா (இலக்கியம்)🡆 More