ஜன்னா

ஜன்னா (ஆங்கிலம்:Janna, கன்னடம் : ಮಹಾಕವಿ ಜನ್ನ) புகழ் பெற்ற கன்னடப் புலவர்களுள் ஒருவர்.

இவர் பதின்மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். ஹோய்சள அரசன் இரண்டாம் வீர பள்ளாளானின் அரசவையில் இருந்தவர். அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் பல கோயில்களைக் கட்டியவர். கவிச்சக்கரவர்த்தி என்ற பட்டத்தைப் பெற்றவர். ’யசோதரா சரித்ரே’, ’அனந்தநாத புராணம்’ ஆகியவை இவரின் ஆக்கங்களுள் குறிப்பிடத்தக்கன. ஜைன மதம் தொடர்பான கருத்துகளைத் தம் பாடல்களில் வெளிப்படுத்தியவர். அனுபவ முகுரா என்ற காதல் நூலையும் இயற்றியவர். கேசிராஜா என்ற இலக்கண அறிஞரும், மல்லிகார்ஜுனா என்ற எழுத்தாளரும் இவரது உறவினர்கள் ஆவர்.

ஜன்னா
கர்நாடகாவின் சிக்மகளூர் மாவட்டத்தில், அமிருதபுரத்திலுள்ள அமிருதேசுவரர் கோயிலில் செதுக்கப்பட்டுள்ள ஜன்னாவின் படைப்புகள்

சான்றுகள்


Tags:

ஆங்கிலம்கன்னடம்பதின்மூன்றாம் நூற்றாண்டு

🔥 Trending searches on Wiki தமிழ்:

கர்ணன் (மகாபாரதம்)சங்க காலப் பெண்பாற் புலவர்கள்திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்கபிலர் (சங்ககாலம்)சுப்பிரமணிய பாரதிரமலான்தமிழ்ஒளிஇயேசுவின் உயிர்த்தெழுதல்மகேந்திரசிங் தோனிமிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுதிருவாசகம்இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்என்விடியாஉயர் இரத்த அழுத்தம்விருதுநகர் மக்களவைத் தொகுதிமருத்துவம்கௌதம புத்தர்அம்பேத்கர்சிலம்பம்பொதுவாக எம்மனசு தங்கம்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019வெ. இராமலிங்கம் பிள்ளைதிருநாவுக்கரசு நாயனார்ஆண் தமிழ்ப் பெயர்கள்தமிழ்நாடு சட்டப் பேரவைமங்கோலியாவெந்தயம்திருப்பூர் மக்களவைத் தொகுதிதன்னுடல் தாக்குநோய்சுக்ராச்சாரியார்திராவிட முன்னேற்றக் கழகம்மட்பாண்டம்இயேசுவின் மறைந்த வாழ்வு வரலாறுஅலீஇசுலாமிய நாட்காட்டிசட்டமன்ற உறுப்பினர் (இந்தியா)இந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள்வேலூர் மக்களவைத் தொகுதிநாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்குண்டூர் காரம்இளையராஜாகருக்கலைப்புபொறியியல்சரண்யா துராடி சுந்தர்ராஜ்புதுச்சேரிமுலாம் பழம்கம்பராமாயணம்அகத்தியமலைமின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்இயேசு காவியம்முதலாம் இராஜராஜ சோழன்செண்டிமீட்டர்லைலத்துல் கத்ர்தமிழ்நாடுபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்இந்திய தேசியக் கொடிதமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்ஆரணி மக்களவைத் தொகுதிஇயேசுவின் சாவுசிறுகதைசைவ சமயம்பாரிஆடுவிஜய் (நடிகர்)பெண்ணியம்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்லியோசூர்யா (நடிகர்)செக் மொழிநற்றிணைஇரசினிகாந்துவிழுப்புரம் மக்களவைத் தொகுதிஅரபு மொழிஅனுமன்பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்திரு. வி. கலியாணசுந்தரனார்மொழிபெயர்ப்புஆசிரியர்🡆 More