சோற்றுக்கற்றாழை (Aloe vera) (இலங்கை வழக்கு: பிள்ளைக் கற்றாழை) என்பது சதைப்பற்றான ஒரு தாவர வகையாகும்.
முதல் நூற்றாண்டிற்கு முன்பிருந்தே இந்தத் தாவரம் மூலிகையாக ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்பட்டுகிறது. உடல் எடை குறைப்பிற்கும் இத்தாவரம் பயன்படுத்தப்படுகிறது. இந்தச் செடியின் சாற்றை வைத்து முக அழகிற்காகவும் உடல் சூட்டைத்தணிக்கவும் மருத்துவ உலகம் பயன்படுத்தியுள்ளது.
சோற்றுக்கற்றாழை | |
---|---|
சோற்றுக்கற்றாழையும் அதன் பூவும் | |
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | சோற்றுக்கற்றாழை |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/சோற்றுக்கற்றாழைச. |
இருசொற் பெயரீடு | |
ச (L.) Burm.f. | |
வேறு பெயர்கள் | |
|
This article uses material from the Wikipedia தமிழ் article சோற்றுக்கற்றாழை, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.