சேக்சுபியர் இன் லவ்

சேக்சுபியர் இன் லவ் (Shakespeare in Love) 1998 இல் வெளியான அமெரிக்க நகைச்சுவைத் திரைப்படமாகும்.

டேவிட் பார்பிட், டான்னா கிக்லியொட்டி, ஹார்வி வெயின்ஸ்டீன், எட்வர்ட் விக், மார்க் நார்மன் ஆல் தயாரித்து ஜான் மெட்டன் ஆல் இயக்கப்பட்டது. க்வைனத் பால்திரோவ், ஜோசப் பியன்னஸ், ஜெப்ப்ரி ரஷ், காலின் பிர்த், பென் அப்லேக், ஜூடி டேஞ்ச் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பதிமூன்று அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து ஏழு அகாதமி விருதுகளை வென்றது.

சேக்சுபியர் இன் லவ்
Shakespeare in Love
சேக்சுபியர் இன் லவ்
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்ஜான் மெட்டன்
தயாரிப்புடேவிட் பார்பிட்
டான்னா கிக்லியொட்டி
ஹார்வி வெயின்ஸ்டீன்
எட்வர்ட் விக்
மார்க் நார்மன்
கதைமார்க் நார்மன்
டாம் ஸ்டோப்பார்ட்
இசைஸ்டீபன் வார்பெக்
நடிப்புக்வைனத் பால்திரோவ்
ஜோசப் பியன்னஸ்
ஜெப்ப்ரி ரஷ்
காலின் பிர்த்
பென் அப்லேக்
ஜூடி டேஞ்ச்
ஒளிப்பதிவுரிச்சர்ட் கிரேட்ரக்ஸ்
படத்தொகுப்புடேவிட் காம்பில்
விநியோகம்மிராமாக்ஸ் திரைப்படங்கள்
வெளியீடுதிசம்பர் 3, 1998 (1998-12-03)(US)
சனவரி 29, 1999 (UK)
ஓட்டம்123 நிமிடங்கள்
நாடுஇங்கிலாந்து
ஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$25 மில்லியன்
மொத்த வருவாய்$289,317,794

விருதுகள்

அகாதமி விருதுகள்

வென்றவை

  • சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த நடிகைக்கான அகாதமி விருது
  • சிறந்த துணை நடிகைக்கான அகாதமி விருது
  • சிறந்த கலை இயக்கத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த உடை அலங்காரத்திர்கான அகாதமி விருது
  • சிறந்த அசல் இசைக்கான அகாதமி விருது
  • சிறந்த அசல் திரைக்கதைக்கான அகாதமி விருது

பரிந்துரைக்கப்பட்டவை

  • சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது
  • சிறந்த உடை அலங்காரத்திர்கான அகாதமி விருது
  • சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது
  • சிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த ஒப்பனைக்கான அகாதமி விருது
  • சிறந்த இசைக்கான அகாதமி விருது

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

சேக்சுபியர் இன் லவ் விருதுகள்சேக்சுபியர் இன் லவ் மேற்கோள்கள்சேக்சுபியர் இன் லவ் வெளி இணைப்புகள்சேக்சுபியர் இன் லவ்1998

🔥 Trending searches on Wiki தமிழ்:

சுபாஷ் சந்திர போஸ்நாடகம்ஆழ்வார்கள்இராமர்பழனி முருகன் கோவில்வரலாறுமாடுகாலிஸ்தான் இயக்கம்நரேந்திர மோதிஅலீதேசிக விநாயகம் பிள்ளைதிருவாசகம்பதினெண் கீழ்க்கணக்குதமிழர் நெசவுக்கலைகீழடி அகழாய்வு மையம்டொயோட்டாமூலிகைகள் பட்டியல்அன்புமருந்துப்போலிநெல்லிமக்களவை (இந்தியா)தபூக் போர்கருமுட்டை வெளிப்பாடுபுறநானூறுகன்னி (சோதிடம்)வாழைப்பழம்சிறுநீரகம்விட்டலர்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்வெண்பாஇந்திய விடுதலை இயக்கம்ராம் சரண்கங்கைகொண்ட சோழபுரம்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்அன்னி பெசண்ட்துணிவு (2023 திரைப்படம்)இலங்கையின் வரலாறுசங்கத்தமிழன்சைவ சமயம்காய்ச்சல்இந்திய குடியரசு தலைவரின் அதிகாரங்கள்தமிழகத்தில் நாயக்கர் ஆட்சிபதிற்றுப்பத்துதமிழ்விடு தூதுஆதம் (இசுலாம்)காதல் மன்னன் (திரைப்படம்)ஓரங்க நாடகம்கழுகுமலைரமலான் நோன்புஇந்திய புவிசார் குறியீடுஉலகமயமாதல்காப்சாதனுஷ் (நடிகர்)பணம்கற்பித்தல் முறைஜெயம் ரவிகாரைக்கால் அம்மையார்நுரையீரல் அழற்சிபைரவர்ஐம்பெருங் காப்பியங்கள்கோயம்புத்தூர் மாவட்டம்வேற்றுமையுருபுபண்பாடுதஞ்சைப் பெருவுடையார் கோயில்வாதுமைக் கொட்டைமு. க. ஸ்டாலின்திருமழபாடி வைத்தியநாதர் கோயில்இலங்கைமுல்லை (திணை)தீரன் சின்னமலைவேதாத்திரி மகரிசிபுனர்பூசம் (நட்சத்திரம்)திராவிடர்உவமையணிதமிழ்வேலுப்பிள்ளை பிரபாகரன்ரோசாப்பூ ரவிக்கைக்காரிவிருந்தோம்பல்🡆 More