சூரியப் பொருண்மை

சூரியப் பொருண்மை அல்லது சூரியத் திணிவு (M☉) (Solar mass) என்பது வானியலில் ஒரு திணிவலகு (திணிவை அளக்கும் அலகு) ஆகும்.

சூரியப் பொருண்மை என்பது சூரியனின் திணிவுக்கு சமமான திணிவு ஆகும்.அதாவது 2 சூரியத் திணிவு என்று குறிப்பிட்டால் அது சூரியனைப் போல இரண்டு மடங்கு திணிவு உடையது என்பது பொருள். இதன் மூலம் மற்ற விண்மீன்கள், விண்மீன் பேரடைகள், நெபுலாகள் மற்றும் விண்மீன் கொத்துகள் போன்றவற்றின் திணிவு அல்லது நிறையை குறிப்பிடுகிறார்கள்.
சூரியத் திணிவு முறையே:

மேலேயுள்ள சூரியப் பொருண்மை புவியை விட 332,946 மடங்கும், வியாழன் கோளை விட 1048 மடங்கும் பெரியது.
புவி, சூரியனை நீள் வட்டப் பாதையில் சுற்றி வருவதால், சூரியனின் நிறையை சுற்றுக்காலத்திற்கான சமன்பாடு மூலம் கணக்கிடலாம். புவி, சூரியனை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம், புவிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தூரம் (வானியல் அலகு) மற்றும் ஈர்ப்பியல் மாறிலி(G) இவைகளின் மூலம் கணக்கிடப்படுகிறது.

    .

மேற்கோள்கள்

Tags:

ஞாயிறு (விண்மீன்)நெபுலாவிண்மீன்விண்மீன் கொத்துகள்விண்மீன் பேரடை

🔥 Trending searches on Wiki தமிழ்:

கே. என். நேருசேவல் சண்டைநபிஇயோசிநாடிஇசுலாமிய வரலாறுகன்னத்தில் முத்தமிட்டால்கால்-கை வலிப்புயோனிஅல்லாஹ்இட்லர்உணவுஅகத்தியர்நன்னூல்அய்யா வைகுண்டர்தமிழ்த்தாய் வாழ்த்துகுடலிறக்கம்இசுலாமிய நாட்காட்டியானைசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்சமூகம்முகம்மது இசுமாயில்இந்தியத் துணைக்கண்டம்திருமந்திரம்தமிழ் மாதங்கள்தில்லு முல்லுநேர்காணல்ஐந்து எஸ்நீர்பெரியாழ்வார்சூரரைப் போற்று (திரைப்படம்)காதல் கொண்டேன்பாவலரேறு பெருஞ்சித்திரனார்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்ஐம்பூதங்கள்மலேசியாதூதுவளைநாயன்மார் பட்டியல்பணம்முகம்மது நபியின் மதீனா வாழ்க்கைபூலித்தேவன்உலக நாடக அரங்க நாள்ஸ்டீவன் ஹாக்கிங்முனியர் சவுத்ரிஅதியமான் நெடுமான் அஞ்சிதொகைச்சொல்பாண்டவர்எகிப்துகணையம்கருப்பைதிருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்வீரமாமுனிவர்நான் ஈ (திரைப்படம்)முகலாயப் பேரரசுஆய்த எழுத்து (திரைப்படம்)திருநங்கைநுரையீரல் அழற்சிசீனாமயக்கம் என்னஉ. சகாயம்அன்புமணி ராமதாஸ்சுப்பிரமணிய பாரதிஐந்திணைகளும் உரிப்பொருளும்உலகமயமாதல்வெ. இராமலிங்கம் பிள்ளைமுதுமொழிக்காஞ்சி (நூல்)ஒயிலாட்டம்நாடகம்மனோன்மணீயம்காற்று வெளியிடைஓரங்க நாடகம்பெண்ணியம்லக்ன பொருத்தம்புவிநான்மணிக்கடிகைநாச்சியார் திருமொழிஅத்வைத வேதாந்த ஆசிரியர்கள்உளவியல்சுற்றுலாஇராமர்🡆 More