சுண்டெலி

30 சிற்றினங்கள்

சுண்டெலி
புதைப்படிவ காலம்:பிந்தைய மியோசின் முதல்
சுண்டெலி
வீட்டு சுண்டெலி, மசு மசுகுலசு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
பெருங்குடும்பம்:
முரோயிடே
குடும்பம்:
துணைக்குடும்பம்:
முரினே
பேரினம்:
மசு

இனம்

சுண்டெலி (mouse) கூரான நீள்மூக்கு, சிறிய வட்டமான காதுகள், நீண்ட முடியில்லாத வாலைக் கொண்ட பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு கொறிணியாகும். சாதரணமாக வீடுகளில் காணப்படும் சுண்டெலி (Mus musculus) நன்கு அறியப்பட்ட இனமாகும். சுண்டெலி ஒரு பிரபலமான வளர்ப்பு விலங்காகும். சில இடங்களில், குறிப்பிட்ட வகையான வயல் சுண்டெலிகளும் (Apodemus) பொதுவாகக் காணப்படுகின்றன. பருந்து, கழுகு முதலிய பெரிய பறவைகள் சுண்டெலிகளை உணவாக உட்கொள்கின்றன. உணவிற்காகவும், சிலவேளைகளில் பாதுகாப்பிற்காகவும் வீடுகளில் இவை புகுந்து விடுகின்றன.

உணவு

இயற்கையில், எலிகள் பெரும்பாலும் தாவரவகைகள், தாவரங்களிலிருந்து கிடைக்கும் பழங்கள் அல்லது தானியங்களை உண்ணும். இருப்பினும், எலிகள் நகர்ப்புறங்களில் அங்குள்ள நிலைக்கு நன்கு பொருந்தி வாழ்கின்றன. இப்பகுதிகளில் கிடைக்கும், கிட்டத்தட்ட அனைத்து வகையான உணவு கழிவுகளையும் சாப்பிடுவதாக அறியப்படுகின்றன. வளரிடங்களில் உள்ள எலிகள் பொதுவாக வணிக ரீதியாக கிடைக்ககூடிய உணவுகளை உண்ணுகின்றன. இந்த உணவுகள் ஊட்டச்சத்து நிறைந்தவை, ஆனால் இத்துடன் இவைகளுக்கு பல வகையான காய்கறிகளும் தேவை. பெரும்பாலான எலிகள் பாலாடைக்கட்டியினை உணவாக உண்பதில்லை, ஆனால் வேறு எவ்வித உணவும் இல்லையெற்றால்தான் பாலாடைக் கட்டியினைச் சாப்பிடும்.

உணர்ச்சி

மாக்ஸ் பிளாங்க் நரப்பியல் நிறுவன ஆராய்ச்சியாளர்கள் எலிகள் பலவிதமான முகபாவனைகளைக் கொண்டிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். இன்பம், வெறுப்பு, குமட்டல், வலி ​​மற்றும் பயம் போன்ற பழக்கமான மனித உணர்ச்சிகளைக் கண்டறிய அவர்கள் இயந்திரத்தின் உதவியுடன் இதனை உறுதிப்டுத்தினர்.

மேற்கோள்கள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

சிவனின் 108 திருநாமங்கள்நவரத்தினங்கள்குறிஞ்சி (திணை)நெடுஞ்சாலை (திரைப்படம்)புகாரி (நூல்)நாயன்மார்உவமையணிகவலை வேண்டாம்மிருதன் (திரைப்படம்)காயத்ரி மந்திரம்கபிலர் (சங்ககாலம்)சப்தகன்னியர்மாநிலங்களவைகழுகுபைரவர்வேல ராமமூர்த்திசுருட்டைவிரியன்பல்லவர்நரேந்திர மோதிசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்நாட்டுப்புறக் கலைபண்டமாற்றுஏறுதழுவல்சுந்தர காண்டம்சிறுநீர்ப்பாதைத் தொற்றுஇந்திய நிறுமங்கள் சட்டம், 1956யூதர்களின் வரலாறுபாரதிதாசன்தனுஷ் (நடிகர்)இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்குதமிழ்த்தாய் வாழ்த்துபாஞ்சாலி சபதம்தனுஷ்கோடிமனித மூளைதெலுங்கு மொழிகலித்தொகைசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்அறுபது ஆண்டுகள்நாடார்நாம் தமிழர் கட்சிசிங்கப்பூர்ஆண்டு வட்டம் அட்டவணைதிருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில்நேர்காணல்தெருக்கூத்துதஞ்சைப் பெருவுடையார் கோயில்விண்ணைத்தாண்டி வருவாயாஅதிமதுரம்பஞ்சாங்கம்அண்டர் தி டோம்கோயம்புத்தூர் மாவட்டம்விலங்குஇந்திய புவிசார் குறியீடுபங்குனி உத்தரம்மணிவண்ணன்வாரிசுஇந்தியத் துணைக்கண்டம்இரத்தப் புற்றுநோய்குறுந்தொகைஎடப்பாடி க. பழனிசாமிநவதானியம்செக்ஸ் இஸ் சீரோ (2002 திரைப்படம்)யூடியூப்சிங்கம் (திரைப்படம்)சாதிஆய்த எழுத்து (திரைப்படம்)எங்கேயும் காதல்இந்திய விண்வெளி ஆய்வு மையம்எயிட்சுபெண்எஸ். ஜானகிகொன்றை வேந்தன்நெடுநல்வாடைஅணி இலக்கணம்புற்றுநோய்அன்னி பெசண்ட்காதலும் கடந்து போகும்பாக்டீரியாஅயோத்தி தாசர்🡆 More